Browsing Category
கதம்பம்
வாழ்க்கை ஒரு விசித்திரமான வணிகம்!
இன்றைய நச்:
வாழ்க்கை ஒரு
விசித்திரமான வணிகம்;
ஒன்றுமில்லாத மனிதன்
மகிழ்ச்சியானவன்!
- ஜே.கிருஷ்ணமூர்த்தி
மனவலிமையும் செயல்திறனும் வெற்றியாளருக்கு அவசியம்!
தாய் சிலேட்:
நீங்கள் வெற்றியாளராக இருக்க
அழகான முகமோ,
வலிமையான உடலோ தேவையில்லை
திறமைமிக்க மனமும்
செயல்படும் திறனும்தான் தேவை!
- ரோவன் அட்கின்சன்
கருணை ஏற்படுத்தும் தாக்கம் காலம் கடந்து நிற்கும்!
இன்றைய நச்:
கருணை உள்ள சொற்கள்
எளிமையானவை;
பேசுவதற்கும் சுலபமானவை;
ஆனால், அவை
உருவாக்கும் தாக்கம்
காலங்கள் கடந்து
நிற்கக்கூடியது!
- அன்னை தெரசா
ஊக்கம்தான் வெற்றியின் முதல் படி!
தாய் சிலேட்:
ஊக்கத்தைக் கைவிடாதே;
அதுதான் வெற்றியின்
முதல் படி!
- பேரறிஞர் அண்ணா
வெளிநாட்டு வீட்டுவேலை; எம் தமிழர் படும் பாடு!
வெளிநாட்டிற்கு போய் நெருக்கடிகளுக்கிடையில் உழைத்து வாழும் அனைத்து மக்களுக்கான தீர்வு எப்போதுதான் கிடைக்கும்?
சிவாஜியை சரியாகப் பயன்படுத்திய இயக்குநர் பீம்சிங்!
தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி என 4 மொழிகளில் பல்வேறு வெற்றிப்படங்களை இயக்கிய திரைப்பட இயக்குநர் ஏ.பீம்சிங்கின் நூற்றாண்டுவிழா தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் சார்பில் ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்யன் கலாச்சார மையத்தில் நடைபெற்றது.…
உயர்ந்த எண்ணங்களைக் கொண்டு உள்ளத்தை நிரப்புவோம்!
தாய் சிலேட்:
மனம் சாந்தமாகவும்
சமாதானமாகவும்
இருக்க வேண்டுமென்றால்,
அதை அறிவுள்ள
உயர்ந்த எண்ணங்களைக் கொண்டு
நிரப்ப வேண்டும்!
- ஆவ்பரி
மனதின் திறமே வாழ்வின் வளம்!
இன்றைய நச்:
வாழ்க்கையின் நோக்கத்தையும்
அந்நோக்கத்திற்கேற்ற வாழும் முறையையும்
அறிந்து கொள்வது தான் ஞானம்;
தவறிழைப்பதும் மனம்தான்;
இனி தவறு செய்துவிடக் கூடாது எனத்
தீர்மானிப்பதும் அதே மனம் தான்;
மனதின் திறமே வாழ்வின் வளம்!
-…
புரிதல் என்பது அன்புக்கான மற்றொரு சொல்!
அமைதியை இழந்த காலத்தில் மனிதர்கள் வாழ்கிறார்கள். பரஸ்பர நம்பிக்கையை தொலைத்த ஒரு காலமோ இது? சந்தேகம் தோன்றுகிறது.
உயர்கல்விக்கு அடித்தளமிட்ட அபுல் கலாம் ஆசாத்!
இந்திய விடுதலை இயக்கத்தின் மூத்த தலைவரும், நவீனக் கல்வியின் சிற்பியுமான மவுலானா அபுல் கலாம் ஆசாத் (Maulana Abul Kalam Azad) பிறந்த தினம் இன்று (நவம்பர் 11).
அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* புனித மெக்காவில் (1888) பிறந்தார்.…