Browsing Category

கதம்பம்

வெற்றியும், வாய்ப்பும்!

இன்றைய நச்: நடக்கும் ஒவ்வொன்றிலும் வாய்ப்புகளை கண்டுபிடிக்கிறான் ஊக்கமுள்ளவன்; அதற்கான சக்தியையும் ஊக்கமான உள்ளமே வழங்கிவிடுவதால் வெற்றியும் பெறுகிறான்! - ஹென்றி ஹாகின்ஸ்

யாராக இருந்தாலும் உழைத்தால் வெற்றியடையலாம்!

இன்றைய நச்: கிராமத்தில் இருந்தாலும் நகரத்தில் இருந்தாலும், படித்த குடும்பத்தில் இருந்து வந்தாலும், படிக்காத குடும்பத்தில் இருந்து வந்தாலும் உங்களால் வெற்றியடைய முடியும். நீ யாராக இருந்தாலும் உழைப்பால், அறிவால் வெற்றியடைவாய்! - டாக்டர்.…

ஞானமே அழியாத செல்வம்!

இன்றைய நச்: வாதாடப் பலருக்குத் தெரியும்; உரையாடச் சிலருக்கே தெரியும்; எல்லாச் செல்வங்களிலும் 'ஞானமே' அழியாத செல்வமாகும். - சாக்ரடீஸ்.

முயற்சி + உழைப்பு = வெற்றி!

இன்றைய நச் : உங்களுக்குள் ஏதேனும் மகத்தான ஒன்று இருந்தால், அது உங்களுடைய முதல் அழைப்பிலேயே வெளிவந்துவிடாது; கடின உழைப்பும் முயற்சியும் இல்லாமல் அது ஒருபோதும் வெளியே தலைக்காட்டாது. - ரால்ஃப் வால்டோ எமர்சன்

நம்பிக்கை – வார்த்தை அல்ல வாழ்க்கை!

வாழ்க்கையில் இன்பம் மட்டுமே இருந்து விட்டால் சுவாரஸ்யம் என்பது இல்லாமலே போய்விடும். நம்மை நாம் அறிந்து கொள்ள சில தோல்விகள், துன்பங்கள், ஏமாற்றம், அவமானம் தேவைப்படுகிறது. அப்போது தான் வாழ்வு முழுமை அடைய முடியும். பொதுவாக எல்லோரும் தனது…