Browsing Category

கதம்பம்

பிறருக்கு உதவும்போது நம் வாழ்வும் மேம்படும்!

மற்றவர்களுடைய வாழ்க்கையை முன்னேற்றுவதற்கு நாம் உழைத்தால் நம்முடைய சொந்த வாழ்க்கையும் அப்படியே உயர்வடையும் என்கிறது தமிழ் முதுமொழி.

சுதந்திரத்தின் நிறம் என்ன?

ஓர் இறால் பண்ணை என்பது பத்து விவசாயக் குடும்பங்களுக்கு கட்டப்படும் சமாதி என்பதை உலகுக்குப் புரிய வைக்க விரும்புகிறார். அவர் கேட்கும் கேள்வி மிகவும் எளியது. ஏன் இந்த பேராசை…? வளரும் நாடுகளின் மேல் வளர்ந்த நாடுகளுக்கு ஏன் இந்த அலட்சியம்?

பாதையை மாற்ற முடியாது; பயணத்தை மாற்றிக் கொள்ளலாம்!

தாய் சிலேட்: காற்றை நம்மால் திசைதிருப்ப முடியாது; ஆனால், நமது கப்பல், படகுகளின் பாய்மரங்களை சரி செய்ய முடியும்! - வின்ஸ் லம்பார்டி

பாரதியைத் தாங்கி நின்ற செல்லம்மா!

இன்றைய நச்: பாரதியின் கவித்துவத்துவமான வரிகளைக் கொண்டாடும் நாம், பாரதிக்காக செல்லம்மாள் வறுமையில் உழன்றதைப் பற்றி எப்போதும் கவலைப்பட்டதில்லை!

எல்லாத் துயரங்களும் கரையக் கூடியவையே!

துயரத்தில் இருப்பவர்கள் தலை சாய்க்க விரும்பினால் தோள் தர வேண்டும். சுவாசத்தின்போது உள்ளிருக்கும் கரியமில வாயுவை வெளியேற்றுவது போல, அவர்களுக்குள் இருக்கும் நச்சு எண்ணங்கள் அகல வழிவிட வேண்டும்.

உன்னை நீ உணர்ந்து கொள்!

இன்றைய நச்: நீங்கள் எதையும் தெரிந்துகொள்ள வேண்டாம்; ஆனால், உங்களது சக்தி என்னவென்று முதலில் தெரிந்து கொள்ளுங்கள்; மற்றவைகள் தானாக தெரிய ஆரம்பித்துவிடும்! - ஓஷோ

பலனை எதிர்பார்க்கும் அக்கறை செயலிலும் வேண்டும்!

தாய் சிலேட்:: செயலின் பலனில் செலுத்தும் அதே அளவு கவனத்தை அந்தச் செயலைச் செய்கின்ற முறையிலும் செலுத்த வேண்டும்! - விவேகானந்தர்