Browsing Category

கதம்பம்

மனிதநேயம் மலரச் செய்வோம்!

மழை, வெள்ளம், நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரிடர் காலங்களிலும் போர், குண்டுவெடிப்பு போன்ற கொடுமையான வன்முறை நிகழ்வு காலங்களிலும் பாதிக்கப்பட்டவர்களை மீட்க, மருத்துவ உதவி வழங்க, உயிர் இழந்தவர்களை நல்லடக்கம் செய்ய, அகதிகளாக நிற்பவர்களுக்கு…

புரிதல் உள்ளவருக்கு விளக்கம் தேவையில்லை!

இன்றைய நச்: யாரிடமும் விளக்கம் கொடுத்து உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்; அவர்களுக்கு எது தேவையோ அது மட்டுமே அவர்கள் காதில் விழும்..! - பௌலோ கொய்லோ

தன்னம்பிக்கையோடு உழைத்துக் கொண்டே இருப்போம்!

பல்சுவை முத்து: முதலில் வாழ்க்கையில் எதை அதிகபட்சமாய் பெற விரும்புகிறீர்கள் என்பதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்; அதற்கு தகுதியானவர் என்ற உணர்வு உங்களுக்கு ஏற்பட வேண்டும்; நோக்கத்தை அடைவற்கான திட்டத்திற்கு ஒரு 'சுருக்கக் குறிப்பு' தயார்…

ஹெலிகாப்டர் எவ்வளவு உயரம் பறக்கும்?

ஹெலிகாப்டரிலுள்ள ரோட்டார் எனும் சுழலியால், காற்றின் அடர்த்தி அதிகமாக இருக்கும் உயரமான பகுதிகளில் அதிக ஏற்றத்தை அளிக்க முடியாது. இதனால், உயரமான பகுதிகளில் ஹெலிகாப்டர் பறப்பது பிரச்சினைக்கு உரியதே. இப்போதைய எஞ்சின்கள் கூட இதற்கு ஏற்றாற் போல…

இலக்கை அடையும்வரை போராடுவோம்!

இன்றைய நச்: தடைகள் குறுக்கிடும் போது, உங்கள் இலக்கை அடைவதற்கான திசையை மாற்றுங்கள்; இலக்கை அடைய வேண்டும் என்ற தீர்மானத்தை மாற்றாதீர்கள்! - ஜிக் ஜிக்லர்

வாழ்வை சிறப்பாக வாழ்வோம்!

பல்சுவை முத்து: வாழ்க்கை நன்றாக சிறக்க சில வழிகள்... *நோய்க்கு முன் உடல் மீது அக்கறை *வறுமைக்கு முன் செல்வம் *வேலைக்கு முன் ஓய்வு *மரணத்திற்கு முன் வாழ்க்கை - பிரான்சிஸ் பேகன்