Browsing Category
கதம்பம்
உலகில் விலைமதிப்பிட முடியாத ஒன்று!
வாழ்வில் மிகப்பெரும் செல்வம்
பணமோ, பொருளோ அல்ல;
விலை மதிப்பற்ற செல்வம்
காலம் மட்டுமே.
- ஸ்டீவ் ஜாப்ஸ்
மனிதர்களை வேறுபடுத்துவது எது?
மனிதரின் இயல்புகள் ஒரே தன்மையன;
அவர்களின் பழக்க வழக்கங்கள் தான்
அவர்களைப் பிரித்து
பெரிதும் வேறுபடுத்துகின்றன.
- கன்பூசியஸ்
17.02.2022 12 : 30 P.M
மக்கள் மறந்துவிடும் உண்மைகள்!
இறைவனால் அளிக்கப்பட்ட
நேரம், ஆரோக்கியம்
என்ற இரண்டு லாபங்களை
மக்கள் எப்போதும்
மறந்து விடுகிறார்கள்.
- முகம்மது நபி
16.02.2022 12 : 30 P.M
உலகத்த புரிஞ்சு நடந்துக்க…!
நினைவில் நிற்கும் வரிகள்:
***
மனுசனைப் பாத்திட்டு உன்னையும் பாத்தா
மாற்றமில்லேடா ராஜா - எம்
மனசிலே பட்டதை வௌியிலே சொல்றேன்
வந்தது வரட்டும் போடா - சில
(மனுசனை...)
உள்ளதைச் சொன்னா
ஒதைத்தான் கெடைக்கும்
ஒலகம் இதுதாண்டா - ராஜா
ஒலகம்…
அன்பில் உணரப்படும் சுதந்திரம்!
நேசிப்பது என்பது பதிலுக்கு
எதையும் கேட்பது அல்ல;
நீங்கள் எதையாவது கொடுக்கிறீர்கள்
என்று உணர்வது.
அத்தகைய அன்பினால்
மட்டுமே சுதந்திரத்தை
உணர முடியும்.
- ஜே.கிருஷ்ணமூர்த்தி
அன்பு மனிதனை மகத்துவமாக்குகிறது!
மனித குலத்தின் மகத்துவமே
காதலும், உழைப்பும்தான்;
அன்பு நிறைந்த
பெண்ணிடம் காதல் கொள்வது
ஒரு மனிதனை
மறுபடியும் மனிதனாக்குகிறது.
- கார்ல் மார்க்ஸ்
சொர்க்கத்தின் திறவுகோல்…!
சொர்க்கம் ஒரு வகையான
நூலகமாக இருக்கும் என்றே
நான் எப்போதும்
கற்பனை செய்திருக்கிறேன்.
- போர்ஹே
ராக் வித் ராஜா: இசைஞானியின் மாபெரும் இசை நிகழ்ச்சி!
சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் அதிகரித்த பிறகு இளையராஜாவின் பாடல்களையும், இசையையும் ரசிகர்கள் கொண்டாடுவது அதிகரித்து வருகிறது. இதற்காகப் பல குழுக்கள் உருவாக்கப்பட்டுப் பாடல்களைப் பகிர்ந்து வருகிறார்கள்.
இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடக்கிறது…
அனைவராலும் நீ நேசிக்கப்படுவாய்!
உன் கண்களில் இனிமை இருந்தால்
உன்னால் இவ்வுலகின்
எல்லா மனிதர்களையும் நேசிக்க முடியும்;
உன் நாவில் இனிமை இருந்தால்
எல்லா மனிதர்களாலும்
நீ நேசிக்கப் படுவாய்.
- அன்னை தெரசா
மூச்சை நிறுத்திக் கொண்ட சலங்கையொலி!
தன் கால்களில் கட்டிய சலங்கைகளை 40 வருடமாக இடைவிடாமல் சுமந்து, பெண் வேடமிட்டு மேடைகளில், தெருக்களில், இரயில்களில் ஆடியாடி புரட்சிகளை உருவாக்கியவர் மறைந்த கலைஞர் சந்தானம்.
பாவலர் ஓ.முத்துமாரி அவர்களுடன் வண்ணக்கூத்தாடி மக்கள் மத்தியில்…