Browsing Category
கதம்பம்
மனிதர்களைத் தொலைக்கும் காலம்!
இன்றைய நச்:
தொற்றுக்காலம் அருகில் இருக்கிற மனிதர்களைக் கூடத்
தொலைதூரத்தில் நிறுத்திவிடுகிறது.
அன்பை வெளிப்படுத்தத் தெரியாத மனிதர்கள்!
அன்பில்லாத மனிதர்களை விட,
அன்பை வெளிப்படுத்தத் தெரியாத
மனிதர்கள் தான் அதிகம் இருக்கிறார்கள்.
விவசாயத்த பொறுப்பா கவனிச்சு செய்தோமா?
நினைவில் நிற்கும் வரிகள்:
***
பொண்ணு வெளையிற பூமியடா
விவசாயத்த பொறுப்பா கவனிச்சு
செய்தோமடா.
உண்மையா உழைக்கிற நமக்கு
எல்லா நன்மைகளும் நாடி வந்து
கூடுதடா..
மணப்பாறை மாடு கட்டி
மாயாவரம் ஏரு பூட்டி
வயக்காட்ட உழுது போடு
சின்னக்கண்ணு
பசுந்தழைய…
நம்பிக்கையின் திறவுகோல்!
முடிவுகளைத் தயங்காமல்
எடுக்கும் திறன் இருந்தால்
முன்னேற்றத்துக்கான
வாசல் கதவுகள் எப்போதும்
திறந்தே இருக்கும்.
அக்கறையின்மையால் வரும் அவஸ்தை!
இன்றைய ‘நச்’!
"வந்தா வர்ற மாட்டைக் கட்ட மாட்டாங்க...
போனா போன மாட்டைத் தேட மாட்டாங்க”
எவ்வளவு அர்த்தம் பொதிந்த கிராமியச் சொல்வழக்கு!
ஏட்டுக் கல்வியோடு வாழ்க்கைக் கல்வியும் அவசியம்!
வாழ்க்கை எல்லா நாளும் தெளிந்த நீரோடை போல செல்வது இல்லை. தடைகளும், பிரச்சினைகளும் திடீரென நமது பாதையில் குறுக்கிடும்.
அவற்றை சாமர்த்தியமாகவும், நிதானமாகவும் எதிர்கொண்டு வெற்றி பெறுவதற்கு கல்வி அறிவும், அனுபவ அறிவும் அவசியமானது.…
இயற்கைச் சூழலை சாதகமாக்கிக் கொள்வோம்!
ஆல்ப்ஸ் மலையிலேயே ஐஸ் விற்பது, அண்டார்டிக்காவில் ஏ.சி விற்பது என்று மார்க்கெட்டிங் டெக்னிக் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். திறமை இருந்தால் எதையும் எப்படியும் சாதிக்கலாம்.
மிகச் சிறிய கிராமம் அது. அங்கு செல்லும் பாதையோ கரடு முரடு. எனினும்,…
அளவான பேச்சின் பயன்?
நாக்கையும் பணப்பையையும்
அதிகமாகத் திறக்காதீர்கள்;
அப்போதுதான்,
உங்கள் மதிப்பும்
செல்வமும் வளரும்.
- பாரசீகப் பழமொழி
எதிர்பார்ப்புகள்தான் எல்லாவற்றுக்குமான சாவி!
சாம் வால்டனின் நம்பிக்கை மொழிகள்.
அமெரிக்க தொழிலதிபர் சாம்வால்டன், தனது 26 வயதில் சொந்தமாக தொழில் தொடங்கினார். இன்று உலகம் முழுவதும் பரந்து விரிந்திருக்கிறது வால்மார்ட். உலக நாடுகளில் 11 ஆயிரம் இடங்களில் அவரது ஸ்டோர்கள் இருக்கின்றன.
அவரது…
உனக்குள் இருக்கும் மகிழ்ச்சி…!
- சிந்தனைக்கு சில வரிகள்.
சந்திக்கும் மனிதர்களிடம் உள்ள நல்லதைக் கண்டு பிடித்துப் பாராட்டுங்கள். அப்படி நல்லதைப் பாராட்டும்போது அவர்கள் மேலும் நல்லதைச் செய்ய நீங்கள் அவர்களை ஊக்கப்படுத்துகிறீர்கள்.
காணும் ஒவ்வொரு திறமையையும் சுட்டிக்…