Browsing Category

கதம்பம்

இந்தியாவின் இசைக்குயில் மறைந்தார்!

இந்தியாவின் இசைக்குயில் எனப் போற்றப்படுபவர் லதா மங்கேஷ்கர். இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது பெற்ற இரண்டு பாடகர்களில் இவரும் ஒருவர். இந்தியாவின் பல்வேறு மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப்பாடல்களை பாடியுள்ள பாடகி…

கடின உழைப்பின் பலன்…!

கடுமையாக உழைத்துக் கொண்டே இருங்கள்; அந்த உழைப்பு நிச்சயமாக ஏதோ ஒரு கணத்தில் கிரீடத்தை கொண்டு வந்து நம் தலையில் வைக்கும்! - பாலகுமாரன்

பிரபலமாவது ஒரு மாஜிக்!

இன்றைய நச்! *** பிரபலமாவது ஒரு மாஜிக் மாதிரி தான். பிரபலமான பின்பு மற்றவர்களுக்கு உங்களைத் தெரியும். ஆனால், உங்களுக்கே உங்களைப் பற்றிச் சரியாகத் தெரியாத மங்கலான பார்வை வந்துவிடும்.

கடந்து போகும் பட்ஜெட்!

இன்றைய 'நச்' **** கொரோனா பலருடைய வாழ்வாதாரங்களை துளைத்து வெறுமையில் ஆழ்த்தியிருக்கும்போது, பெய்யா மழைமேகம் போல எதிர்கால புள்ளி விவரங்களுடன் நிகழ்காலத்தைக் கடந்து போகிறது மத்திய பட்ஜெட்.

உதவுவதால் இழக்கப் போவது எதுவுமில்லை!

ஒரு விளக்கு இன்னொரு விளக்கை ஏற்றுவதன் மூலம் எதையும் இழந்துவிடாது, அந்த இடத்தில் ஒளி இரண்டு மடங்காகும்; அதுபோல நாம் பிறருக்கு உதவுவதால் நாம் இழக்க போவது எதுவுமில்லை. அதனால் நாம் பெறும் இன்பம் இரண்டு மடங்காகும். வள்ளலார்