Browsing Category
கதம்பம்
தவறே செய்யாதவன் மனிதன் அல்ல!
தவறே செய்யாதவன் மனிதன் அல்ல;
வாய்ப்பு கிடைத்தும் தவறு
செய்யாதவன் மனிதன்!
சாக்ரடீஸ்
தாய்மொழி தந்த வரம்!
இன்றைய நச்:
ஒருவன் தன் சொந்த மொழியிலேயே பேரிலக்கியங்களை வாசிப்பதென்பது ஒரு பெரும் வரம்.
உலகின் மிகச் சில மக்களுக்கே அந்த அதிர்ஷ்டம் உள்ளது. கிரேக்கர், சீனர்களைப் போல இந்தியாவில் தமிழர்களுக்கு மட்டுமே அது சாத்தியம்.
எனக்குத் தமிழ்…
நம்பிக்கை ஒன்றே நல்ல மருந்து!
நல்ல காலம் பிறக்கும்
என்ற நம்பிக்கையைத் தவிர
நலிந்தோர்க்கு
வேறு மருந்து கிடையாது!
- ஷேக்ஸ்பியர்.
கருணையை விட உயர்ந்த பண்பில்லை!
பொறுமையிலும் உயர்ந்த தவமில்லை;
திருப்தியிலும் உயர்ந்த இன்பமில்லை;
கருணையை விட உயர்ந்த பண்புமில்லை;
மன்னித்தலிலும் ஆற்றல்மிக்க ஆயுதமில்லை.
- குருநானக்
உழைப்பும் விடுதலையும்!
கடந்த காலத்தை
குழியை வெட்டிப் புதை;
உனது எதிர்காலம் ஜொலிக்கும்;
உழைத்து முயற்சி செய்,
விடுதலைப் பெற்றே தீருவாய்!
- மு.சுந்தர ராஜன்
குழந்தைகளின் திறனை மேம்படுத்துங்கள்!
படிப்பு தொடர்பான திறன்களை மட்டும் குழந்தைகளிடம் பெரும்பாலான பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர். இது பல நேரங்களில் பெற்றோருக்கு குழந்தைகள் மீது நம்பகமற்ற மனநிலையை உருவாக்கி விடுகிறது.
கல்வியில் ஆர்வம் காட்டாத குழந்தைகளை கண்டிக்கிறோம் என்று…
சும்மா இருக்க நேரம் ஒதுக்குங்கள்!
‘சும்மா இரு!' என்பது சித்தர் தத்துவம். அது இப்போதும் சில நேரங்களில் பயன்படும்.
வேலையே இல்லாமல் வெட்டியாக இருக்க முடியுமா? சில நேரங்களில் மட்டும் இருக்க வேண்டும் என்கிறார்கள் வெற்றியாளர்கள். இது எந்நேரமும் வெட்டியாக இருப்பவர்களுக்குப்…
அன்புக்கு இணை வேறெதுவும் இல்லை!
அன்பு செலுத்துபவர்களைத் தவிர, வேறு யாரையும் வாழ்பவராகக் கருத முடியாது
அன்புக்கு இணையாவது வேறு எதுவுமே இல்லை.
பொறுமையாக இருக்க முடியுமானால் உலகில் உள்ள அனைத்தையும் பெற முடியும்.
- விவேகானந்தர்.
நம்மிடம் இருப்பது நேரம் ஒன்றுதான்!
உங்களிடம் நீங்கள்
கேட்டுக்கொண்டே
இருக்க வேண்டிய கேள்வி
நீங்கள் சரியானவற்றுக்கு
உங்கள் நேரத்தை
செலவிடுகிறீர்களா என்பதே;
ஏனெனில் உங்களிடம் இருப்பது
நேரம் ஒன்றுதான்!
- எலன் மஸ்க்