Browsing Category
கதம்பம்
வானொலியால் வாழ்வில் கிடைக்கும் ஒளி!
பிப்ரவரி 13 - உலக வானொலி தினம்
‘வெள்ளைச்சாமி பாட ஆரம்பிச்சுட்டான்’ என்று வைதேகி காத்திருந்தாள் படத்தில் வரும் வசனம் போன்று, ‘நடமாடும் வானொலி நிலையமாக’ச் சிலர் ஊரை வலம் வந்த காலமொன்று உண்டு.
சென்னை, திருச்சி, மதுரை, சிலோன் என்று ஏதேனும்…
சுதந்திரத்தை விரும்பும் பறவைகள்!
இன்றைய நச்:
கூண்டுக்குள்
குருவி
கூடு கட்டுவதில்லை;
தன் குஞ்சுக்கு
அடிமைத்தனத்தை
அவை வாரிசுரிமை
ஆக்குவதில்லை!
- கலீல் ஜிப்ரான்
#கலீல்_ஜிப்ரான் #Kahlil_Gibran_quotes
கடின உழைப்பு ஒன்றே வெற்றிக்கானத் திறவுகோல்!
தாய் சிலேட்:
மிகவும் கடினமான வேலையில்
ஈடுபட்டுக் கொண்டு,
அதைத் திறமையாகவும்
செய்யும் மனிதனுக்கு,
எல்லாப் பரிசுகளும்
தானாகவே வந்து சேரும்!
- பெர்னாட்ஷா
#bernard_shaw_facts #பெர்னாட்ஷா #George_Bernard_Shaw
முதுமை உணர்த்தும் உண்மை!
இன்றைய நச்:
வாலிபத்தின் அரிதாரங்களை
கலைத்துவிட்டு
அந்திமக் காலத்திற்கு
உண்மை முகம் போதுமென்று
சொல்லிவிட்டுச் சென்றது
வயோதிகம்!
#முதுமை #வயோதிகம் #oldage #life_quotes
பக்குவமடையச் செய்யும் படிநிலைகள்!
தாய் சிலேட்:
நாம் வாசிக்கும்
புத்தகங்களிலிருந்தும்
சந்திக்கும்
மனிதர்களிடமிருந்தும்
பக்குவமடையக்
கற்றுக் கொள்கிறோம்!
- எஸ்.ராமகிருஷ்ணன்
#எஸ்_ராமகிருஷ்ணன் #s_ramakrishnan_quotes
மனதிடம் கேளுங்கள்…!
தாய் சிலேட்:
உங்கள் இதயத்தைப்
பின்பற்றுங்கள்;
ஆனால்,
உங்கள் மூளையை
உடன் எடுத்துச் செல்லுங்கள்!
- ஆல்ஃபிரட் அட்லர்
#Alfred_Adler_facts #ஆல்ஃபிரட்_அட்லர்
உயிர்த்தெழும் வார்த்தைகள்!
தாய் சிலேட்:
கவிஞன்
மரித்த பின்
உயிர்த்தெழுந்தன
கவிதைகள்!
கவிஞர் மு.மேத்தா
#Kavignar_Mu_Metha #கவிஞர்_மு_மேத்தா
பக்தி என்பது சர்வாதிகாரத்தின் வேர்!
இன்றைய நச்:
மதங்களில் வேண்டுமானால்
பக்தி என்பது ஆன்மாவின்
திறவுகோலாக இருக்கலாம்
ஆனால் அரசியலில்
பக்தி என்பது
சர்வாதிகாரத்தின் வேர்!
- அண்ணல் அம்பேத்கர்
#அண்ணல்_அம்பேத்கர் #annal_ambedkhar
மலர் சாகுபடி மூலம் ஆண்டுக்கு ரூ. 20 லட்சம் வருமானம்!
சக்சஸ் ஸ்டோரி: தொடர் - 5
கார்னேஷன் கொய்மலர் சாகுபடியை வெற்றிகரமாக செய்துவருகிறார் பூண்டி கிராமத்தைச் சேர்ந்த கதிர்வேல். எம்.எஸ்.சி. பட்டதாரி. கொடைக்கானல் நகரிலிருந்து 40 கி.மீ. தொலைவில் இருக்கிறது இக்கிராமம்.
இங்கு அவரது தாத்தா…
அன்பு எளிமையானது…!
படித்ததில் ரசித்தது:
அன்பு எளிமையானது;
சிறிதளவு கூட ஆரவாரம் இல்லாதது;
எளிமை என்பது
உடுத்துதலில் உண்ணுதலில் மட்டுமல்ல,
உபயோகப்படுத்தப்படும் பொருட்களில் மட்டும்
வெளிப்படுவது அல்ல;
உண்மையான அன்பு
ஒருவரிடத்தில் வந்து விடுவதெனில்
பழகும்…