Browsing Category
கதம்பம்
நம்பிக்கை – வார்த்தை அல்ல வாழ்க்கை!
வாழ்க்கையில் இன்பம் மட்டுமே இருந்து விட்டால் சுவாரஸ்யம் என்பது இல்லாமலே போய்விடும். நம்மை நாம் அறிந்து கொள்ள சில தோல்விகள், துன்பங்கள், ஏமாற்றம், அவமானம் தேவைப்படுகிறது. அப்போது தான் வாழ்வு முழுமை அடைய முடியும்.
பொதுவாக எல்லோரும் தனது…
தயக்கத்தை விட்டு, தைரியத்தை கையிலெடு!
தாய் சிலேட்:
தயங்குபவன்
கை தட்டுகிறான்;
துணிந்தவன்
கை தட்டல்
பெறுகிறான்!
- ஜான் கென்னடி
உன்னிடமுள்ள உழைப்பை நம்பு!
நினைவில் நிற்கும் வரிகள்:
இன்னொருவர் வேதனை
இவர்களுக்கு வேடிக்கை
இதயமற்ற மனிதருக்கு
இதுவெல்லாம் வாடிக்கை
எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு!
எத்தனை சிறிய பறவைக்கு
எத்தனை பெரிய அறிவிருக்கு!
(எத்தனை பெரிய)
உயர்ந்தவரென்ன…
இந்த உலகம் யாருக்குச் சொந்தம்?
தாய் சிலேட்:
சுறுசுறுப்புடனும் ஆர்வத்துடனும்
செயல்படுகிறவர்களுக்குத்தான்
இந்த உலகம் சொந்தம்.
- எமெர்சன்
பிரச்சனையும் தீர்வும் வேறு வேறு அல்ல!
இன்றைய நச்:
பிரச்சனையை ஆழமா புரிஞ்சிக்கிட்டா, அதை தீர்க்கும் வழி அதிலேருந்தே வரும். ஏனென்றால் பிரச்சனையும் தீர்வும் வேறு வேறு அல்ல.
- ஜே. கிருஷ்ணமூர்த்தி
பெருங்கோபமும் பேரமைதியும்!
படித்ததில் ரசித்தது:
"பெருங்கோபமும் பேரமைதியும் சேர்ந்தே அமைகிறது வாழ்க்கை.
மேகத்தில் இருந்து பொழியும் மழைபோலல்ல அது. மலையில் இருந்து தரை நோக்கி விழும் நீர்வீழ்ச்சியாகவும் சலசலத்து ஓடும் நதியாகவும் அதை கொள்ள முடியாது. அது எந்த…
புரட்சிப் பாதையில் செல்வோம்!
நினைவில் நிற்கும் வரிகள்:
***
ஒன்று கூடி நின்று
வீரசிந்து பாடுவோம்
வெற்றி சூடுவோம்
நேர்மையற்ற பேர்கள்
வீழநின்று வாட்டுவோம்
நீதி நாட்டுவோம்
(ஒன்று கூடி)
ஈரமற்ற நெஞ்சுகொண்ட
ஈனர் மாய்கவே
ஏழையை மிதித்துவாழும்
எத்தர் வீழ்கவே
கோழையென்று…
கேட்காமல் செய்யும் உதவி மிகச் சிறந்தது!
இன்றைய நச்:
உலகில் மிகச் சிறந்தது எதுவென்றால்
கேட்காமல் செய்யப்படும் உதவியே!
பணம் பேசத் தொடங்கும் போது,
உண்மை ஊமையாகிவிடும்!
இதயம் ரோஜாவாக இருந்தால்,
பேச்சில் அதன் வாசனை தெரியும்!
- ரஷ்யப் பழமொழிகள்
எப்போது கற்றுக் கொள்வீர்கள்?
இன்றைய நச்:
துணிந்து சவாலான காரியங்களில் இறங்குவது எப்போதுமே வெகுமதியளிக்கும்; அப்போதுதான் எதைச் செய்ய வேண்டும் அல்லது எதைச் செய்யக்கூடாது என்பதை நீங்கள் கற்றுக் கொள்கிறீர்கள்!
- ஜோனல் சால்க்
திறமை சிறிதாயினும் பயன்படுத்தத் தயங்காதே!
தாய் சிலேட்:
உன்னிடமுள்ள திறமையை
அது எவ்வளவு சிறிதாயினும்
பயன்படுத்தத் தயங்காதே!
- ஹென்றி வேன் டைக்