Browsing Category

கதம்பம்

எப்போது இந்த உலகை ரசிக்க முடியும்?

தாய் சிலேட்: உன் கண்களில் இனிமை இருந்தால் உன்னால் இவ்வுலகின் எல்லா மனிதர்களையும் நேசிக்க முடியும்; உன் நாவில் இனிமை இருந்தால் எல்லா மனிதர்களும் உன்னை நேசிக்க முடியும்! - அன்னை தெரசா

உயிருள்ள உதாரணமாகும் ஆசிரியர்கள்!

ஆசிரியர் பற்றிய சிறந்த பொன்மொழிகள்! நம் நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர், ஏவுகணை நாயகன் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம், நாட்டின் மிக உயரிய பதவியான குடியரசுத் தலைவர் முதல், பலமுக்கிய பதவிகளில் பணியாற்றிய போதும், “மக்கள் தன்னை ஒரு ஆசிரியராக நினைவு…

முழு ஈடுபாட்டோடு செய்யும் செயல் வெற்றி தரும்!

இன்றைய நச்: எங்கேயும் எப்போதும் நீங்கள் செய்யும் செயல்களில் முழுமையாக ஈடுபடுங்கள்; அவற்றை வேலைகள் என நினைக்காமல் வாழ்க்கை எனும் மைதானத்தில் நடக்கும் விளையாட்டு என மகிழ்ந்திருங்கள்! - ஆலன் வாட்ஸ்

மொகலாய வடிவங்களை மீட்கும் டெக்ஸ்டைல் டிசைனர்!

ஜவுளி வடிவமைப்பாளர் பிரிஜிட் சிங், நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு தாஜ்மஹாலைக் கட்டிய பேரரசர் ஷாஜகானுக்காக வடிவமைக்கப்பட்டிருக்கலாம் என்று ஒரு துணியை எடுத்து மடிக்கிறார். 42 ஆண்டுகளுக்கு முன்பு பிரான்ஸ் நாட்டிலிருந்து இந்தியாவுக்குச்…

ஒவ்வொருவர் வாழ்விலும் மிக முக்கியமான தருணம்!

தாய் சிலேட்: உன் வாழ்வில் இரண்டு தருணங்கள் முக்கியமானவை; ஒன்று நீ பிறந்த தினம் மற்றது அதன் காரணத்தைக் கண்டறியும் தினம்! - மார்க் ட்வைன்

தன்னை அறிதலில் ஓர் இன்பம்!

இன்றைய நச்: இன்பம் என்றால் என்னவென்றே பலருக்கும் தெரியாது; அது பொன்னால் கிடைப்பதல்ல; புகழால் கிடைப்பதல்ல; தன்னை அறிதலில் ஓர் இன்பம் இருக்கிறது பாருங்கள் அந்த இன்பமே உயர்வானது! - ஜெயகாந்தன்

நெருக்கடிகளை எப்படிச் சமாளிப்பது?

“நான் வாகனத்தை ஓட்டும்போது வேகம் காட்டாமல், நிதானமாகத் தான் செல்கிறேன். இருந்தும் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக் கொள்கிறேன். இதற்கு என்ன செய்யலாம் குருவே?’’ கேள்வியைக் கேட்டதும் சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு குரு சொன்னார். ‘’நீ…