Browsing Category
கதம்பம்
வளமையைப் பெருக்கி வறுமையைத் துரத்துவோம்!
அக்டோபர் 17 – உலக வறுமை ஒழிப்பு தினம்
’வறுமையில் வாடினேன்’ என்று சொல்வோர் எண்ணிக்கை, இன்று வெகுவாகக் குறைந்திருக்கிறது.
கல்வியும் சுகாதாரமும் காசு கொடுத்தால் கிடைக்கும் என்ற நிலையிலும், சமூகத்தில் வளமை என்பது முன்னெப்போதும் இல்லாத…
நாம் தனித்து இல்லை…!
தாய் சிலேட்:
வானத்தைப் பாருங்கள்;
நாம் தனித்து இல்லை;
இந்த பிரபஞ்சம் முழுவதும்
நம்மிடம் நட்பாக உள்ளது;
கனவு காண்பவர்களுக்கும்
உழைப்பவர்களுக்கும் மட்டுமே
அது சிறந்தவற்றை வழங்குகிறது!
- ஏ.பி.ஜே.அப்துல் கலாம்
வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கும் வழி?
தாய் சிலேட்:
வாழ்க்கையில் மகிழ்ச்சியாக
இருப்பதற்கு ஒரு வழி;
அடுத்தவர்களின் வெற்றியை
உங்களுடைய வெற்றியைப் போலக்
கொண்டாட கற்றுக்கொள்ளுங்கள்!
- ஏ.பி.ஜே.அப்துல் கலாம்
எதையும் அதற்குரிய நேரத்தில் செய்ய வேண்டும்!
‘தாய்’ சிலேட்:
சிந்திப்பதற்கு நேரம் எடுத்துக் கொள்ளுங்கள்;
ஆனால், நடவடிக்கைக்கான நேரம் வரும்போது
சிந்தனையை நிறுத்தி விடுங்கள்!
- மாவீரன் நெப்போலியன்
அன்பின் வலிமை!
தாய் சிலேட்:
எதிரியை நண்பனாக மாற்றும்
ஒரே சக்தி அன்பு மட்டுமே….
-மார்ட்டின் லூதர் கிங்
இருளை நீந்தி வரும் வெளிச்சம்!
இன்றைய நச்:
ஒருபோதும்
நம்பிக்கையை கைவிடாதீர்கள்;
இன்று இருட்டாக இருக்கிறது;
ஆனால் நாளை நிச்சயமாக
சூரிய ஒளி இருக்கும்!
- ஜாக் மா
நேர்மையைக் கடைபிடிப்பது கடினமா?
இன்றைய நச்:
உங்கள் உடல் நலனை
எப்படிப் பாதுகாக்கிறீர்களோ
அதேபோல நேர்மையையும்
கடைப்பிடிக்க வேண்டும்!
- ஜவஹர்லால் நேரு
பெண் குழந்தைகளின் இன்றைய உண்மை நிலை?
அக்டோபர்-11 சர்வதேசப் பெண் குழந்தைகள் நாள்
உலகில் இயற்கை வளங்கள், உயிரினங்களுக்கு அடுத்தபடியாக அதிக அளவு வன்முறைகளை எதிர்கொள்பவர்களாகப் பெண்களே உள்ளனர். பாலினப் பாகுபாடு மிக மோசமான நிலையை எட்டியுள்ளதே பெண்களின் இந்த நிலைக்குக் காரணம்.…
மனதின் மகத்தான ஆற்றல்!
தாய் சிலேட்:
நல்லதே நடக்கும் என்ற
உறுதியுடன் இருப்பவர்கள்
இயற்கையின் மகத்தான சக்தி பெற்று
வளம் பெறுவர்!
- நார்மன் வின்சென் பீல்
உடல்நலம்போல் மனநலத்திலும் அக்கறை தேவை!
அக்டோபர் 10: உலக மனநல தினம்
மனநிலை சார்ந்த பிரச்சனை பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் அக்டோபர் 10-ம் தேதி உலக மனநல தினம் அனுசரிக்கப்படுகிறது.
முதன் முதலாக 1992-ம் ஆண்டில் உலக மனநல மையத்தில் முன்னெடுப்பில்…