Browsing Category

கதம்பம்

பக்குவப்படப் பழகுவோம்!

இன்றைய நச்: நம் தவறுகளை புறம் காட்டும் கண்ணாடி போல வெளிப்படையாகவும், பிறரது தவறுகளை உள்முகம் காட்டும் கண்ணாடி போல மறைவாகவும் பார்க்கப் பழகுங்கள்! - தாயுமானவர் 

ரியாத் தமிழ்ச்சங்கத்தில் சிறுகதைப் போட்டி!

உலகெங்கும் பரவிக் கிடக்கும் தமிழ்ப்படைப்பாளிகளுக்காக ரியாத் தமிழ்ச்சங்கம் நடத்தும் உலகளாவிய தமிழ்ச்சிறுகதைப் போட்டி இது. கடிதப் போட்டியில் முகநூலில் கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே கலந்துகொள்ளலாம் என்ற விதி உண்டு. இந்த ரியாத்…

கடுமையான உழைப்பே உயர்வைத் தரும்!

- ஜவஹர்லால் நேரு அறநெறியை மறந்துவிட்டால் அழிவொன்றே விளைவாகும். அன்பும் அடக்கமும் துன்பத்தால் கற்றுக் கொள்ளப்படும். இதயத்தை பொறுத்ததே இனிய சுதந்திரம். உலக வரலாற்றை படிப்பதை விட உலகில் வரலாறு படைப்பதே இனிமை. நற்பண்பு இல்லாத அறிவு…

எப்போது முழு மனிதனாவோம்!

இன்றைய நச் : ஒருவன் தனக்காக தன் வாழ்க்கைக்காக உழைக்கும் போது மனிதனாகிறான் ஒரு சமூகத்திற்காக மக்களுக்காக வாழும்போது அவன் உண்மையான மனிதனாகிறான். - கார்ல் மார்க்ஸ் 

குழந்தைகள் ஒளிமயமான வாழ்வைப் பெற வேண்டும்!

- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து குழந்தைகள் தினத்தையொட்டி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் குழந்தைகள்…

உங்கள் உலகம் உங்களிடமிருந்தே தொடங்குகிறது!

தாய் சிலேட்: நீங்கள் விரும்பிய வண்ணம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள தளராமல் முயற்சி செய்யுங்கள்; உங்களுடைய உலகம் உங்களிடமிருந்தே தொடங்குகிறது! - சாக்ரடீஸ்