Browsing Category

கதம்பம்

மாய உலகில் மயங்கும் மனிதா…!

நினைவில் நிற்கும் வரிகள்: *** காயமே இது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா கேளு மாயனாராம் குயவன் செய்த மண்ணு பாண்டம் ஓடடா நீயும் பொய்யா நானும் பொய்யா நினைத்துப் பார்த்து சொல்லடா உன் வாயும் பொய்யா வயிறும் பொய்யா வாதம் ஒழுங்கா செய்யடா சரக்கு…

காடுகள் அமைதியாகி விடும்!

இன்றைய நச் : உன்னிடமுள்ள திறமை எவ்வளவு சிறிதாக இருந்தாலும் பயன்படுத்தத் தயங்காதே; இனிய குரல் கொண்ட பறவைகள்தான் பாட வேண்டும் என்றால் காடு அமைதியாகி விடும்! – ஹென்றி வேன்டேக்

நல்ல மனிதனை உருவாக்குவதே கல்வி!

இன்றைய நச்: ஒரு குழந்தை கனவானாகவோ, சீமாட்டியாகவோ இருக்கும்படி செய்வது கல்வியல்ல; நல்ல மனிதனாக இருக்கச் செய்வதே கல்வி! – ஹெர்பர்ட் ஸ்பென்ஸர்

அனைத்தும் நடக்கும் அதற்கான நேரத்தில்!

இன்றைய நச்: மனமே பதற்றமடையாதே; மெல்ல மெல்லத்தான் எல்லாம் நடக்கம்; தோட்டக்காரன் நூறு குடம் தண்ணீர் ஊற்றினாலும் பருவம் வந்தால்தான் பழம் பழுக்கும்! – கபீர்தாசர்