Browsing Category
கதம்பம்
எதுவும் நிரந்தரமில்லை…!
தாய் சிலேட்:
இந்த உலகில்
எதுவும் நிரந்தரமில்லை;
உங்கள்
பிரச்சனைகள் உட்பட!
- சார்லி சாப்ளின்
விதைப்பவையே அறுவடையாகும்!
இன்றைய நச்:
எப்போதும் மிகச் சிறப்பான
முயற்சியையும் உழைப்பையும்
கொடுங்கள்;
இன்று எதை விதைக்கிறீர்களோ
அதையே நாளை நீங்கள்
அறுவடை செய்ய முடியும்..!
வாழ்க்கையைப் புரிந்து வாழ்…!
தாய் சிலேட்:
சில மனிதர்கள் வரமாக
நம் வாழ்க்கையில் வருவார்கள்;
சில மனிதர்கள் பாடமாக
நம் வாழ்க்கையில் வருவார்கள்!
- அன்னை தெரசா
வாழ்வை அர்த்தம் உள்ளதாக மாற்றுவோம்!
இன்றைய நச்:
உங்கள் வாழ்நாளில்
எதை செய்தாலும்
திருப்தியுடன் செய்யுங்கள்:
அதுவே உங்கள் வாழ்வை
அர்த்தம் உள்ளதாக
மாற்றும்!
- புத்தர்
குழந்தைகளிடம் திணிக்க வேண்டாம்!
தாய் சிலேட்:
குழந்தைகளிடம் எதையும்
திணிக்காதீர்கள்;
அவர்களின்
அறிவைத் தூண்டி
பிரகாசிக்கச் செய்யுங்கள்!
- லெனின்
ஏற்றத் தாழ்வுகள் பற்றி ஹிட்லர்!
“மனிதர்களுக்கு இடையே உள்ள உயர்வு, தாழ்வுகளை ஒழிக்க மாட்டோம். மாறாக அவற்றை ஆழப்படுத்தி, அவற்றுக்குச் சட்டத்தின் பாதுகாப்பைக் கொடுப்போம்’’
- இப்படி வெளிப்படையாகப் பேசியிருப்பவர் ஹிட்லர்.
உண்மை உங்களைப் பாதுகாக்கும்!
தாய் சிலேட் :
உண்மையை மட்டும்
பேசுங்கள்;
அது உங்கள் மீதுள்ள
மரியாதையை
பாதுகாக்கும்!
- வள்ளலார்
ஆரோக்கியமான சூழலை உருவாக்குவோம்!
இன்றைய நச்:
மனிதர்களை சுற்றியுள்ள மரங்கள்,
செடிகள், கொடிகள், கால்நடைகள்
மற்றும் பறவைகள் என அனைத்தும்
ஆரோக்கியமாக வாழ்வதற்குரிய சூழல்
இந்த உலகில் இருக்க வேண்டும்!
- நம்மாழ்வார்.
நிகழ்காலத்தை உணரச் செய்வது…!
இன்றைய நச்:
கடந்த காலம் என்பது
உண்மையிலேயே கடந்த காலம் அல்ல;
நிகழ்காலத்தை உணரச் செய்யக்கூடியது!
- பெஞ்சமின் பிராங்கிளின்
மகிழ்வித்து மகிழ்வோம்!
தாய் சிலேட்:
மகிழ்ச்சியடைவதற்கான வழி
மற்றவர்களையும்
மகிழ்ச்சி கொள்ளச் செய்வதே!
- பிளாட்டோ