Browsing Category

கதம்பம்

தோல்விக் கதைகளைப் படியுங்கள்!

இன்றைய நச்: வெற்றிக் கதைகளைப் படிக்காதீர்கள்; வெற்றியைப் பற்றி உங்களால் அறிய மட்டுமே முடியும்; தோல்விக் கதைகளைப் படியுங்கள்; வெற்றியைப் பெற சில வழிகளையும் காணமுடியும்! ஏ.பி.ஜே. அப்துல் கலாம்

விருப்பத்தின் அளவே வெற்றியைத் தீர்மானிக்கிறது!

தாய் சிலேட்: உங்கள் வெற்றி என்பது என்ன செய்கிறீர்கள் என்பதைவிட, உங்கள் கனவை எவ்வளவு காதலிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே அமைகிறது! - அன்னை தெரசா

நிலச்சரிவு: கலங்க வைக்கும் கடவுளின் தேசம்!

இயற்கை கற்றுத் தருகிற இத்தகையப் பாடங்களை இயல்பாக எந்தவிதமான ஆதாய நோக்கமும் இல்லாமல் ஏற்றுக் கொள்வது ஒன்றுதான் நமக்கான தீர்வாக இருக்கும்.

சிறிய விஷயங்களை அனுபவிக்க நேரம் ஒதுக்குங்கள்!

சிறிய விஷயங்களை அனுபவிக்க நேரம் ஒதுக்குங்கள்; ஒரு நாள் நீங்கள் திரும்பிப் பார்த்து, அவை பெரிய விஷயங்கள் என்பதை உணரலாம்! - ராபர்ட் பிரால்ட்

சமூக மாற்றத்திற்கு வித்திடும் கல்வி!

திறமையும் நிபுணத்துவமும் கொண்ட நல்ல மனிதர்களை உருவாக்குவதே கல்வியின் நோக்கம்; அறிவொளி பெற்ற மனிதர்களை ஆசிரியர்களால் உருவாக்க முடியும்! - ஏ.பி.ஜே.அப்துல்கலாம்