Browsing Category
கதம்பம்
நேரத்தை வீணடிக்கும் நான்கு செயல்கள்!
இன்றைய நச் :
நாம் நான்கு வழிகளில் காலத்தை இழக்கிறோம்;
ஒன்றும் செய்யாமல் இருத்தல்,
செய்ய வேண்டியதைச் செய்யாமல் இருத்தல்,
தவறாகச் செய்தல்,
காலமற்ற காலத்தில் செய்தல்!
– வொல்தேர்
சோம்பேறிகளுக்கு சும்மா இருப்பதுகூட கடினம்!
இன்றைய நச் :
சோம்பேறிகள் முன்
வைரத்தைக் கொட்டினாலும்
கடைக்கு எடுத்துச் சென்று
விற்க வேண்டுமே
என்று அழுவார்கள்!
– அரேபியப் பழமொழி
காரணம் எதுவாக இருந்தாலும் கலங்காதே!
தாய் சிலேட் :
நீ துயரப்படக் காரணம்
எதுவாக இருந்தாலும்
பிறருக்குத் துன்பம்
செய்யாதே!
ஜார்ஜ் எலியட்
ஸ்கிரிப்ட் படிக்கும் திருமால்; வேடிக்கை பார்க்கும் நாரதர்!
அருமை நிழல் :
ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் சிவகுமார் நடிப்பில் 1973-ல் வெளிவந்த படம் ‘திருமலை தெய்வம்’.
அந்தப் படத்தில் திருமால் வேடத்தில் இருக்கும் சிவகுமாரிடம் வசனத்தை விளக்குகிறார் ஏ.பி.நாகராஜன்.
அருகில் நாரதராக நடித்த…
தொழில்நுட்ப யுகத்தில் அனைவரும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்!
இன்றைய நவீன தொழில்நுட்ப யுகத்தில் பெண்கள் எப்படி எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்பதை உணர வைக்கும் விதமாக ‘உன் தோழி’ என்ற தலைப்பில் கலைஞர் தொலைக்காட்சி சார்பில் மகளிர் கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
அதன்…
தன்னைத் தானே உருவாக்கிக் கொள்!
இன்றைய நச் :
ஒருவன் என்ன செயல் செய்கிறானோ,
அதுவாகவே அவன் ஆகிவிடுகிறான்;
ஆதலால், ஒவ்வொருவனும் தன்னைத்தானே
உருவாக்கிக் கொள்கிறான்.
ஆகவே, நம் செயல்களிலிருந்து
நாம் தப்பிக்க முடியாது!
கேள்வி கேட்கத் தயங்காதே!
தாய் சிலேட் :
கேள்வி கேட்கத்
தெரிந்தாலே,
பாதி தெரிந்து
கொண்டதாக
அர்த்தம்!
– இத்தாலியப் பழமொழி
ஒரு செல்ஃபியும் கொஞ்சம் வெறித்தனமும்..!
இன்றைய தினத்தில் செல்ஃபி என்பது நல்வார்த்தையா என்று கேட்டால் பதில் சொல்வது கடினம்.
எத்தகைய சூழலில், எத்தனை முறை, என்ன நோக்கோடு செல்ஃபி எடுக்கிறோம் என்பதைப் பொறுத்து, சமூகம் அதற்கொரு முகம் கொடுக்கிறது.
அது புரியாதபோது, செல்ஃபியும் அதனை…
சிந்திக்காமல் எதையும் பேசாதே!
தாய் சிலேட் :
சிந்திக்காமல்
பேசத் தொடங்குவது,
குறி பார்க்காமல்
அம்பை விடுவது
போன்றது!
– ஆஸ்கர் ஒயில்ட்
மூட நம்பிக்கைகளை தகர்க்கும் உளி!
இன்றைய நச் :
சிந்தனை சந்தேகத்தை வளர்க்கிறது;
சந்தேகம் ஆராய்ச்சியை வளர்க்கிறது;
ஆராய்ச்சி உண்மையை வளர்க்கிறது;
உண்மை எல்லா
மூட நம்பிக்கைகளையும் அழிக்கிறது!
– இங்கர்சால்