Browsing Category
கதம்பம்
தலைமைப் பண்புக்கு அழகு தன்னடக்கம்!
இன்றைய நச் :
ஒருவனுக்கு அவனேதான் தலைவனாக இருக்க முடியும்.
வேறு ஒருவன் அவனுக்கு தலைவனாக இருக்க முடியாது.
தன்னைத்தானே அடக்கி கட்டுப்படுத்தத் தெரிந்த மனிதனே பெறுதற்கரிய தலைமையைப் பெற முடியும்.
கடமையைச் செய்யத் துணிவுடன் இரு!
தாய் சிலேட் :
கடமையைச் செய்யத்
துணிவுடன் இரு;
அதுவே உண்மையான
வீரத்தின் சிகரம்!
– சிம்மன்ஸ்
நம்பிக்கையே எல்லாவற்றிற்கும் நல்மருந்து!
தாய் சிலேட் :
நம்பிக்கையே
மனிதனுக்கு நேரும்
எல்லா நோய்களுக்கும்
ஒரே மலிவான மருந்து!
– அரிஸ்டாட்டில்
உறுதியான மனமே உன்னைச் செதுக்கும்!
இன்றைய நச் :
இதயம் மட்டும்
உறுதியாக இருந்தால்
எலியால்கூடப்
பெரிய சாதனைகளைச்
செய்ய முடியும்!
– கிரேக்கப் பழமொழி
அனைவரிடமும் சரிசமமாக பழகுவதே அன்பு!
இன்றைய நச் :
பசித்தோருக்கு
உணவிடுவதே என் மதம்;
வறியவரிடமும் பாமரரிடமும்
அன்புடன் பழகுபவரே
என் கடவுள்!
– விவேகானந்தர்
விடாமுயற்சியே வெற்றிக்கான வழி!
தாய் சிலேட் :
அரிய சாதனைகள்
வலிமையினால் அல்ல,
விடாமுயற்சியால்தான்
சாதிக்கப்படுகின்றன!
– சாமுவேல் ஜான்சன்
திறமைசாலிகளால் எதையும் சாதிக்க முடியும்!
இன்றைய நச் :
திறமைசாலிகளை
நைல் நதியில் தள்ளினாலும்
மீனைக் கவ்விக் கொண்டு
கரைக்கு வந்துவிடுவார்கள்!
– அரேபிய பழமொழி
தவறுகளைத் திருத்திக் கொள்ள வாய்ப்பு!
தாய் சிலேட் :
சிறிய தவறுகளைத்
திருத்திக் கொண்டால்
மட்டுமே
பெரிய தவறுகளைத்
தவிர்க்க முடியும்!
– கன்ஃபூசியஸ்
வன விலங்குகளைப் பாதுகாப்போம்!
மார்ச் – 3 உலக வன உயிரிகள் தினம்:
‘வாழு.. வாழவிடு’ என்பது சக மனிதர்களுக்குள் மட்டுமல்ல, நமக்கும் வன விலங்குகளுக்கும் கூட பொருந்தும்.
அதை எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும். இதை உணர்த்தவே, மார்ச் 3-ம் தேதி ’சர்வதேச வன உயிரினகள் தினம்’…
கடமையை மகிழ்வோடு செய்!
இன்றைய நச் :
கடமையைச் செய்யும்போது
மகிழ்ச்சியாகச் செய்தால்,
அதன் முடிவும்
மகிழ்ச்சியாக இருக்கும்!
– நெப்போலியன் ஹில்