Browsing Category
கதம்பம்
அவலம் நிறைந்த காலத்தில் வாழ்கின்றோம்!
இன்றைய நச் :
குழந்தைகள்
பெற்றோர்களிடம்
ஆசிரியர்களிடம்
உலகத்திடம்
அன்பை மட்டுமே
எதிர்பார்க்கிறார்கள்;
அவர்களுக்குத் தெரிந்த
ஒரே மொழி அதுதான்;
அது மட்டும்தான்;
அதைக்கூடக்
கொடுக்க முடியாத அளவுக்கு
மனிதர்கள்
மரத்துப்போய்விட்டார்கள்…
உங்களை எல்லோரும் விரும்பினால்?
சீனச் சிந்தனையாளர் கன்பூசியஸின் கருத்து:
சீடன் : நகரத்தில் உங்களை வெறுத்தால்?
கன்பூசியஸ் : எல்லோரும் வெறுப்பது நல்லதல்ல.
சீடன் : உங்களை எல்லோரும் விரும்பினால்?
கன்பூஷியஸ் : எல்லோரும் விரும்புவதும் நல்லதல்ல.
சீடன் : அப்படி என்றால்?…
எழுத்தின் மூலம் சமூகத்தின் மனசாட்சியைத் தொடலாம்!
எவ்வளவு பிரச்சனைகளுக்கு மத்தியிலும் ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது..!
மனிதர்களை விடவா நரிகள் தந்திரமானவை? எந்த நரி காப்பி சாப்பிட்டுக் கொண்டு, அடுத்த நரியை கெடுக்க யோசிக்கிறது.?
மிருகங்கள் இன்னொரு ஜீவனை சிநேகித்துவிட்ட பிறகு, அந்த…
உன் இலக்கை நீயே தீர்மானி!
தாய் சிலேட் :
நாம் ஓட வேண்டிய தூரத்தை
நாம் தான்
முடிவு செய்ய வேண்டுமே தவிர
எதிரியல்ல;
அப்போது தான்
தொடர்ந்து
ஓடிக்கொண்டே
இருக்க முடியும்!
- பிரபஞ்சன்
வீணாகும் நொடிகளோடு விரயமாகும் வாழ்க்கை!
இன்றைய நச் :
நாம் வீணாகக் கழிக்கும்
ஒவ்வொரு வினாடியும்
நமது வாழ்வில் மீண்டும்
நாம் பெற முடியாத
பெருஞ் செல்வமாகும்!
- கார்ல் மார்க்ஸ்
தேடுவதைவிட உருவாக்குவது சிறந்தது!
தாய் சிலேட் :
தண்ணீரை பூமிக்குள்
தேடுவது ஆபத்து;
அதை வானத்தில் இருந்து
வரவழைக்கச் செய்!
- நம்மாழ்வார்
பாா்த்து நடந்தால் பயணம் தொடரும்!
நினைவில் நிற்கும் வாிகள் :
வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்
ஆழக்கடலும் சோலையாகும்
ஆசையிருந்தால் நீந்தி வா
(வாழ நினைத்தால் வாழலாம்)
பாா்க்கத் தொிந்தால் பாதை தொியும்
பாா்த்து நடந்தால் பயணம் தொடரும்
பயணம் தொடா்ந்தால் கதவு…
அணில்கள் என்னும் சூப்பர் ஹீரோக்கள்!
அணில்கள் பற்றிய திகைப்பூட்டும் தகவல்கள்:
***
அணில்கள் கைகளால் உணவு எடுத்து உண்ணும்.
அணில்கள் மேலிருந்து கீழே குதிக்கும்போது சூப்பர் ஹீரோ போல இருக்கும்.
அணில் குட்டிகளின் தாய் உணவு தேடச் செல்லும் பொழுது மற்ற விலங்குகளால்…
ஜனநாயகத்தின் அர்த்தம்!
தாய் சிலேட் :
ஜனநாயகம் என்பது
தனிப்பட்ட ஒவ்வொருவரும்
மற்றவரை மதிக்க வேண்டும் என்பதே;
தனிப்பட்ட நபரைத் தெய்வம் ஆக்குவதல்ல!
- ஆல்பர்ட் ஜன்ஸ்டீன்
நல்லுறவுகள் அமைவது இயற்கையின் கொடை!
இன்றைய நச்:
நல்ல நண்பன் கடவுள் கொடுத்த பரிசு;
நல்ல பெற்றோர் பரிசாக கிடைத்த கடவுள்!
– வில்லியம் ஜேம்ஸ்