Browsing Category

கதம்பம்

எண்ணங்களை மேம்படுத்துங்கள்!

பல்சுவை முத்து : எப்போதும் முதல் தரமாகவே இருங்கள்; சிந்தியுங்கள்; இரண்டாம்தர எண்ணங்களால் உங்கள் மூளையை நிரப்பிக் கொள்ளாதீர்கள்; ஒருவன் எதைச் சிந்திக்கிறானோ, அதுவாகவே அவன் ஆகிறான்; நீங்கள் பெரியதாகவோ, சிறப்பானவர்களாவோ வெற்றி பெற்றவர்களாவோ…

எப்போதும் மகிழ்ச்சியோடு இருங்கள்!

இன்றைய நச் : எப்போதும் மகிழ்ச்சியாயிருங்கள்; விடாமுயற்சியினால் வெற்றி பெறுங்கள்; எதையேனும் அடைவற்கு கடுமையாக உழைத்தால் அது வீண்போகாது! - ஹெலன் கெல்லர்

மனதின் வியத்தகு குணம்!

தாய் சிலேட் : மனதுக்கு ஒரு வியத்தகு இயல்பு உண்டு. எப்பொருளை நினைத்தாலும் அதைப் போலவே வடிவத்தாலும் குணத்தாலும் தன்மாற்றம் பெறவல்லது! - வேதாத்திரி மகரிஷி

முதல் முறையாக திருக்குறளுக்கு பரதநாட்டியம்!

- லக்‌ஷிதாவின் புதிய முயற்சிக்கு குவியும் பாராட்டுகள் தமிழ் திரையுலகிலும், பத்திரிகை உலகிலும் விருந்தோம்பல் திலகம் என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படுபவர் கல்யாணம். ஆனந்த் திரையரங்கம் தொடங்கி நாக் ஸ்டுடியோஸ் வரை, அவர் இருக்கும் இடங்கள்…

பூஜ்ஜியத்தை முட்டையோடு ஒப்பிடுவதை நிறுத்துவோம்!

கோழி முட்டையின் பயன் ஆம்லெட் போட்டு சாப்பிடுவதுதான் என்ற எண்ணம் தவறு. கோழி முட்டை எப்படியெல்லாம் சாதனைகளுக்காகப் பயன்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்வோம். இனியாவது பூஜ்ஜியத்தை கோழி முட்டை என்று கிண்டலடிக்காமல் இருப்போம். *எமரிடன் என்ற…

நம்புவது மட்டுமே செயல் வடிவம் பெறுகிறது!

பல்சுவை முத்து : ஒரு வேலையை செய்ய ஆரம்பித்தால் சக்தி கிடைக்கும். நினைத்ததையும், நம்புவதையும் மனிதனால் சாதிக்க முடியும் என்பது இயற்கை விதி. வேலை செய்யச் செய்ய வலிமை கிடைக்கிறது. சாதாரண மனிதன் தன் சக்தியில் பாதிக்கு மேல் உபயோகிப்பதில்லை.…

வாழ்க்கை ஒரு தீரச்செயல் துணிந்து நில்லுங்கள்!

இன்றைய நச் : வாழ்வு ஒரு சவால் எதிர்கொள்ளுங்கள்; வாழ்க்கை ஒரு போராட்டம் ஏற்றுக் கொள்ளுங்கள்; வாழ்க்கை ஒரு தீரச்செயல் துணிந்து நில்லுங்கள்! - பெர்னாட்ஷா

உயிர் காக்கும் மருத்துவர்களைப் போற்றுவோம்!

ஜூலை 1 – தேசிய மருத்துவர்கள் தினம் உலகம் தோன்றிய நாள் முதல் உயிர் காப்பவர்களைப் போற்றும் வழக்கம் தொடர்ந்து வருகிறது. எல்லோராலும் உயிர் காக்கும் மருத்துவத்தைத் திறம்பட மேற்கொள்ள முடியாது. அதைவிட முக்கியமானது, நோய் கண்டவரின் குணமறிந்து…

யானைகள் பற்றிய ஆச்சரிய தகவல்கள்!

இயற்கையின் தலைசிறந்த படைப்பு யானை என்பார் பிரிட்டிஷ் கவிஞர் ஜான் டோன். ஆம், பார்க்க பார்க்க அலுக்காத ஜீவன் யானை. யானைகள் பற்றி பேச எழுத எவ்வளவோ உள்ளன. அத்தனையும் சுவாரஸ்யமானவை. அவற்றில் அடிப்படையான கொண்ட சில தகவல்களை  பார்க்கலாம்.  உலகில்…