Browsing Category
கதம்பம்
இலக்கை நிர்ணயித்தலே வெற்றியின் முதல்படி!
தாய் சிலேட்:
இலக்குகளை நிர்ணயித்தல் என்பது
உங்களால் பார்க்க முடியாததைப்
பார்ப்பதற்கான முதல் படி!
- டோனி ராபின்ஸ்
தமிழ் என்றும் அழியாது!
படித்ததில் ரசித்தது:
‘தமிழைத் தன்னுடைய தாய் மொழியாகப் பேசுகிறவர்கள் இருக்கிற வரையில் தமிழ் என்றைக்கும் அழியாது’’
இலங்கைப் பேராசிரியரும், ஆய்வாளருமான கா.சிவத்தம்பி
தமிழக மக்களை ஏமாற்றிவிட முடியாது!
தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியான ஆர்.நல்லகண்ணு அவர்களை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரபல வார இதழுக்காக எடுத்த பேட்டி- மீண்டும் உங்கள் பார்வைக்கு:
***
“தோழர் ஆர்.என்.கே’’ – அன்போடு இப்படித்தான் அழைக்கிறார்கள் 100 வயதைத்…
கவிக்கோ அப்துல் ரகுமான் – கவிஞர்களின் கவிஞர்!
கவிக்கோ அப்துல் ரகுமான் குறித்த கவிஞர்களின் கவிஞர் ஆவணப்படம், திரைப் பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் சென்னையில் வெளியிடப்பட்டது.
நீங்கா நினைவுகளுடன் வாழும் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர்.!
பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆரின் 37-வது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழகம் மட்டுமின்றி மற்ற மாநிலங்கள், இலங்கை உள்ளிட்ட நாடுகளிலும் எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கு அவரது ரசிகர்கள், தொண்டர்கள், அபிமானிகள் எனப் பலரும்…
செயலில் கவனம் செலுத்துவோம்!
இன்றைய நச்:
ஒரு செயலை
செய்ய முடியாமல் போனதற்கு
காரணங்களைத் தேடாதீர்கள்,
அதை எப்படியாவது
செய்து முடிப்பதற்கான
முயற்சிகளில் கவனம் செலுத்துங்கள்!
ரால்ப் மார்ஸ்டன்
குழந்தைகளுக்கு முன்கூட்டியே கற்றுக் கொடுங்கள்!
தாய் சிலேட்:
நீங்கள் வாழ்க்கையில்
தாமதமாக
கற்றுக் கொண்டதை,
உங்கள் குழந்தைகளுக்கு
முன்கூட்டியே
கற்றுக் கொடுங்கள்!
- ரிச்சர்ட் பெய்ன் மேன்
கனவு காணத் தூண்டுபவனே உண்மையான புரட்சியாளன்!
இன்றைய நச்:
கனவு காணவும்,
பிறரைக்
கனவு காணத்
தூண்டச் செய்பவனும்தான்,
உண்மையான
புரட்சியாளன்!
- சாரு மஜும்தார்
அலையுறும் மனம் அவஸ்தைப்படும்!
தாய் சிலேட்:
உறுதி மிக்கப் பாறை
புயல் காற்றில் அசைவதில்லை;
அதுபோல் அறிவாளிகள்
புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும்
மனம் மயங்குவதில்லை!
- பேராசான் புத்தர்
ஜனநாயகம் என்பது அரசாங்கம் மட்டுமல்ல!
ஜனநாயகம் என்பது ஒரு அரசாங்க வடிவம் மட்டுமல்ல. அதுவொரு கூட்டு வாழ்க்கைமுறை. சக மனிதர்களுக்கு மதிப்பும் மரியாதையும் செய்யும் மனப்பான்மை!