Browsing Category
கதம்பம்
இலக்கை நோக்கி இடைவிடாது பயணிப்போம்!
இன்றைய நச் :
வெற்றி அடைந்தவுடன்,
அவ்வெற்றியிலேயே
நின்று கொண்டிருக்காமல்,
அடுத்த இலக்கை நோக்கி
நகரத் தொடங்கிவிட வேண்டும்!
- ஸ்டீவ் ஜாப்ஸ்
முடியாததற்கு முன்னுரிமை கொடு!
தாய் சிலேட் :
உன்னால்
முடியாது என்று
நீ நினைப்பதையே
முதலில் முயற்சி
செய்ய வேண்டும்!
- எலேனோர் ரூஸ்வெல்ட்
பிறருக்கு உதவும்போதே முழுமையடைகிறோம்!
இன்றைய நச் :
பிறருக்கு
நல்லவனாய்
இருக்கும்போது
உனக்கு நீயே
மிகச்சிறந்தவனாக
தென்படுவாய்!
- பெஞ்சமின் பிராங்க்ளின்
வட இந்தியா வரை புகழப்பட்ட காமராசர்!
படித்ததில் ரசித்தது:
பெருந்தலைவரை எல்லோரும் காமராஜர் என்று அழைத்து வந்த நிலையில் தந்தை பெரியார் 'காமராசர் ' என்று சொல்லி தூய தமிழில் அழைக்க வைத்தார்.
பிரதமர் நேரு பொதுக்கூட்டங்களில் காமராஜரை பற்றி பேசும் பொழுதெல்லாம் 'மக்களின் தலைவர்'…
வெற்றுக் கோபத்தை விட்டொழி!
ஒருவருக்கு ஞானம் எந்த நேரத்திலும் வரலாம் என்பதற்கு உதாரணமான கதை இது.
ஒரு ஆசிரமத்தில் வசித்து வந்த துறவி ஒருவருக்கு யார் எப்படி அவமானப்படுத்தினாலும் கோபமே வராது.
அதன் ரகசியத்தை அறிந்து கொள்வதில் சிஷ்யர் ஒருவருக்கு மிகுந்த ஆர்வம்.
அதை…
அறிவும் திறமையும் பொதுவானது!
தாய் சிலேட் :
“எந்த தாழ்த்தப்பட்ட டாக்டர்
ஊசிபோட்டு நோயாளி செத்துருக்கான்;
எந்த பிற்படுத்தப்பட்ட இஞ்சினியர்
பாலம் கட்டி இடிஞ்சி விழுந்திருக்கு;
அறிவும் திறமையும் பொதுவானது;
வாய்ப்பு குடுத்தா
வளர்ந்துட்டு போகுது!”
- பெருந்தலைவர்…
நாம் எப்போது வெற்றியாளராவோம்?
படித்ததில் ரசித்தது:
எப்போதும் பதட்டமின்றி,
ஓய்வு நிலையிலிருங்கள்;
'எல்லாம் நன்மைக்கே' என்ற
கோட்பாட்டைக் கடைப்பிடியுங்கள்;
'எந்தப் பிரச்சினைக்கும்
தீர்வு காண்பேன்'
என்ற நிலையிலிருங்கள்;
சரியான புரிதல் வேண்டும்;
பிறரை அவருடைய
கோணத்தில்…
வாழ்வின் பெருமை உழைப்பில்!
தாய் சிலேட்:
உயர்ந்த லட்சியத்திற்காக
இடையறாது உழைப்பதில் தான்
ஒருவர் உயிர் வாழ்வதின்
பெருமை முழுவதும்
அடங்கி இருக்கிறது!
- பெர்னாட்ஷா
மாற்றங்களை ஏற்றுக் கொள்வோம்!
இன்றைய நச் :
உங்களுடைய வாழ்க்கையில்
மாற்றம் நிகழ்வதை உணருங்கள்;
ஏற்றுக் கொள்ளுங்கள்;
எதிர்பாருங்கள்!
- டெனிஸ் வைட்லி
எல்லோரிடமும் கற்றுக் கொள்பவனே அறிவாளி!
இன்றைய நச் :
உன்னதமாக இரு;
நல்லதையே செய்;
அன்பாகப் பேசு;
சந்தோஷத்தைக் கொடு;
எவன் ஒருவன் எல்லோரிடமும்
கற்றுக் கொள்கிறானோ,
அவனே அறிவாளி!
- டபிள்யூ.எச். ஆடன்