vels

வட இந்தியா வரை புகழப்பட்ட காமராசர்!

vels

படித்ததில் ரசித்தது:

பெருந்தலைவரை எல்லோரும் காமராஜர் என்று அழைத்து வந்த நிலையில் தந்தை பெரியார் ‘காமராசர் ‘ என்று சொல்லி தூய தமிழில் அழைக்க வைத்தார்.

பிரதமர் நேரு பொதுக்கூட்டங்களில் காமராஜரை பற்றி பேசும் பொழுதெல்லாம் ‘மக்களின் தலைவர்’ என்றே கூறினார்.

பெரியார் ஈவேரா அவர்கள் காமராஜருக்கு’ பச்சைத் தமிழர்’ என்று பெயர் சூட்டினார்.

வட இந்திய மக்கள் காமராஜரை ‘காலா காந்தி’ என்று பிரியமுடன் அழைத்தனர். காலா காந்தி என்றால் கருப்பு காந்தி என்று அர்த்தம்.

vels
You might also like