Browsing Category

கதம்பம்

நமது போட்டியாளரைவிட ஒரு படி முன்னே இருக்க வேண்டும்!

படித்தில் ரசித்தது: ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் மைக் டைசன் உடனான உரையாடல் இவை: தொகுப்பாளர் : நீங்கள் பயிற்சி செய்வதற்காக அதிகாலை 4 மணிக்கு எழுந்து விடுவீர்களாமே - அது உண்மையா? மைக் டைசன் : இல்லை. 4 மணிக்கு நான் ஓடிக்கொண்டிருப்பேன்.…

இளமை என்பது மனதைப் பொறுத்தது!

பல்சுவை முத்து: மனசுல இளமையா இருக்கறதுன்னா என்னன்னு தெரியுமா முன்னேறணும்னு துடிச்சிக்கிட்டே இறக்கற அத்தனைபேரும் இளமையானவங்க தான்; அடுத்தது, அடுத்ததுன்னு காரியத்துக்கு ஒடறான் பாருங்க, அவங்க எல்லார் மனசிலேயும் இளமை இருக்கு; போதும்னு எவன்…

வாழ்வைப் பயனுள்ளதாய் வாழ்வோம்!

இன்றைய நச்: எங்கேயும் பயணிக்காதபோதும் எதையும் வாசிக்காதபோதும் மெல்லிய இசையைக் காதுகொடுத்து கேட்காதபோதும் உன்னை நீயே பாராட்டிக் கொள்ளாதபோதும் கொஞ்சம் கொஞ்சமாக நீ வாழ்வை இழக்கிறாய் என்று பொருள்! - பாப்லோ நெருடா

மனதை நெகிழ வைக்கும் இட்லி கடை தனம் பாட்டி!

வறுமையையும், முதுமையையும் பொருட்படுத்தாமல் 2 ரூபாய்க்கு சுடச்சுட இட்லி கொடுத்து மக்கள் மனதை கவர்ந்து வருகிறார் புதுக்கோட்டையை சேர்ந்த தனம் பாட்டி. யார் இந்த தனம் பாட்டி, இரண்டு ரூபாய்க்கு இட்லி விற்க காரணம் என்ன என்பது குறித்து…

உண்மையான திட்டமிடல் என்பது…!

பட்டினியால் விலா எலும்புகள் தெரியும் உழைப்பாளியை அழைத்து அவனுக்கு ஒரு திட்டத்தைக் கொடுத்து, அத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் அவனது விலா எலும்புகள், மறையும்படி கொஞ்சம் சதை வளர்ந்திருக்குமேயானால் அதுவே உண்மையான திட்டமிடல்! பேரறிஞர்…

பாசிசம் முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த இயல்பு!

பாசிசம் முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த இயல்பு; எப்போதெல்லாம் சமூக, ஜனநாயக சக்திகள் பலவீனம் அடைகின்றனவோ அல்லது பின் தங்குகின்றனவோ அப்போதெல்லாம் பாசிசம் வெறியோடு தலைதூக்கும்! - டேனியல் தெரின் (பிரெஞ்சு வரலாற்றாசிரியர் & பிரெஞ்சு…

உதவுதல் வாழ்வின் விதிகளில் ஒன்று!

இன்றைய நச்: எந்த மனிதனும் தனக்குத்தானே உதவிக் கொள்ளாமல் பிறருக்கு உதவ முடியாது; இது வாழ்வின் அழகிய விதிகளில் ஒன்று! - வில்லியம் ஷேக்ஸ்பியர்

பிரச்சனைகளைத் துணிந்து எதிர்கொள்!

பல்சுவை முத்து: முதலில் நீ உனது பிரச்சனைகளைப் பார் அவற்றை நேருக்கு நேர் எதிர் கொள்; முதலில் உனது உயிர் உணர்வை மாற்றுவதற்கு முயற்சி செய்; உருமாற்றம் அடைந்த ஒரு மனிதனால் மட்டுமே மற்றவரிகளிடமும் மாற்றத்தைத் தூண்டுபவராக இருக்க…