Browsing Category
கதம்பம்
சுதந்திர மனிதன் யார்?
இன்றைய நச்:
எவன் ஒருவன்
தானே சரணடையாமல்
மற்றவர்களின்
இச்சைப்படி செயல்படாமல்
எதனையும் சோதனைக்குட்படுத்தி
அறிவு வெளிச்சத்தில் அலசி
ஏற்கின்றானோ
அவனே சுதந்திர மனிதன்!
- புரட்சியாளர் அம்பேத்கர்
எண்ணங்களால் கட்டமைக்கப்படும் வாழ்க்கை!
தாய் சிலேட்:
நல்லது கெட்டது என்று
எதுவும் இல்லை;
நமது எண்ணமே
ஒரு விஷயத்தை
அவ்வாறு மாற்றுகின்றது!
- வில்லியம் ஷேக்ஸ்பியர்
மீள்தல் எனும் முற்றுப்பெறா பயணம்!
- பெல்சின் சினேகா
இப்போதெல்லாம் என் காலைப் பொழுதுகள் மராட்டிய பாடல்களோடு ஆரம்பமாகின்றன.
எனக்கும் சினேகாவிற்குமான பொழுதுகள் ஒரு கப் பிளாக் டீயுடன் இளையராஜாவின் பாடல்களைக் கேட்பதிலும் பாடுவதிலும் கரைந்து போனதுண்டு.
அவளை நினைவூட்டும்…
உன்னை நீ நேசிக்கக் கற்றுக் கொள்!
பல்சுவை முத்து:
யாரை நீ வெறுத்தாலும்,
உன்னை மட்டுமாவது
நேசிக்கக் கற்றுக்கொள்;
ஏனெனில் இந்த உலகிலே
மிக மிக சிறந்த காதல்
உன்னை நீ நேசிப்பதுதான்!
- தந்தை பெரியார்
எல்லோருக்கும் புரியும்படியான படைப்புகள் தேவை!
இன்றைய நச்:
எல்லோருக்கும் புரியும்படியாக
உங்கள் படைப்புகள்
மிக எளிமையாக உள்ளன
என்று யாரும் உங்களிடம்
புகார் சொல்ல மாட்டார்கள்!
- ரே பிராட்பர்ரி
வாய்ப்புகளின் மீது கவனம் இருக்கட்டும்!
தாய் சிலேட்:
பிரச்சினை குறித்து
கவலைப்படாதீர்கள்;
உங்கள் கவனம்
வாய்ப்புகளின் மீது
இருக்கட்டும்!
- வெல்ஸ் ஷேல்கன்
தமிழனாகப் பிறக்க ஆசை!
தாய் சிலேட்:
எனக்கு
மறுபிறவி இருந்தால்
தமிழனாகப் பிறக்க
ஆசைப்படுகிறேன்!
- நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
பிறருக்கு பாதிப்பில்லாமல் வாழக் கற்றுக் கொள்வோம்!
இன்றைய நச்:
தேனிக்கள் ஒயாது உழைத்துத்
தேனைச் சேகரித்து
வாழ்கின்றன;
அவற்றால் மலருக்கு
பாதிப்பு ஏதுமில்லை;
அவ்வாறு
பிறருக்குப் பாதிப்பு ஏதுமின்றி
மனிதன் வாழக் கற்றுக்
கொள்ள வேண்டும்!
- ஜே.சி.குமரப்பா
வாழ்க்கை விசித்திரமானது!
பல்சுவை முத்து:
எல்லோரது வாழ்க்கையும்
வெற்றியாகவும், மகிழ்ச்சியாகவும்
முடிவதில்லை;
முற்பகல் செய்யின் பிற்பகல்
விளையும் என்கிற
நியதி எல்லோருக்கும்
அமைவதில்லை;
நல்லவனுக்கு கெட்ட சாவும்,
கெட்டவனுக்கு நல்ல சாவும் நடக்கின்றன;
காரணம் யாருக்கும்…
பீதோவன்: ஒலியற்ற உலகின் இசைக் கலைஞன்!
ஐரோப்பிய செவ்வியல் மரபு இசை ஒரு கட்டத்தில் "ரொமாண்டிக்" எனப்படும் உணர்வுபூர்வமான இசைப் படிவத்துக்கு மெல்ல மாறியது.
அந்த மாற்றத்துக்கு முக்கியமான காரணம் லுத்விக் வான் பீதோவன் என்னும் இசை மேதை. ஆமடியஸ் மொசார்ட் வடிவமைத்த இசைப்பாதையில்தான்…