Browsing Category

கதம்பம்

நட்பில் நெகிழ்வு அதிகம்!

வாசிப்பின் சுகந்தம்: உறவை விட, நாமே உருவாக்கிக் கொண்ட நட்பில் நெகிழ்வு அதிகம். மனது நிறையும் தருணங்களும் அதிகம். அந்தந்த வயதின் உயரத்திற்கேற்ப, முதிர்ச்சிக்கேற்ப நட்பும் வாய்க்கிறது. அம்மாதிரியான நட்பைக் காலத்தின் போக்கில் பின்னகர்ந்து…

எதிலும் நிதானத்தோடு செயல்படுவோம்!

இன்றைய நச்: அன்போடு கேட்க வேண்டும்; புத்திசாலித்தனத்தோடு பதில் சொல்ல வேண்டும்; நிதானத்துடன் யோசிக்க வேண்டும்; பாரபட்சம் இன்றி தீர்ப்பு வழங்க வேண்டும்! - சாக்ரடீஸ்

பெண் குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்ப்போம்!

அக்டோபர் - 11: உலகப் பெண் குழந்தைகள் தினம்: பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் அவர்களின் உண்மையான திறனை வெளிக்கொணர உதவுவதும்தான் சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தின் முக்கிய நோக்கமாகும். பாலின…

மனதை வளமிக்கதாய் ஆக்குவோம்!

பல்சுவை முத்து: மனதுக்குள்ளாக பயம் கொண்டு இருக்கின்ற நாம் தனித்து நிற்க நடுங்குகிறோம்; மனதுக்குள்ளாக மனரீதியாக நாம் மிகவும் வளமையற்று இருக்கிறோம்; உட்புறமாக வளமையற்று இருக்கும் நாம் மனிதர்களை, பதவியை, செல்வங்களைப் பற்றிக் கொள்வதன்…

வாழ்வை அனுபவித்து வாழ்வதே ஞானம்!

இன்றைய நச்: தனக்குத்தானே தேர்ந்தெடுத்துக் கொண்ட வாழ்க்கையை எந்தப் புகாருமில்லாமல் அதன்போக்கில் அனுபவித்து வாழ்வதே  ஞானம்! - எஸ்.ராமகிருஷ்ணன்

சில நிமிடங்களில் ஓர் அனுபவம்!

நேற்று மாலை விருகம்பாக்கத்திலுள்ள டி மார்ட்டுக்கு என் மகளுடன் வீட்டுக்குத் தேவையான சில பொருட்கள் வாங்கச் சென்றிருந்தேன். ரெங்கநாதன் தெருவைப் போலக் கூட்டம். மூச்சு முட்டியது. முதல் தளத்தில் தேவலாம். என் மகள் அங்கே இங்கே அலைந்து பொருட்களை…

பிறரிடம் எதையும் யாசிக்காத வாழ்க்கையே சுதந்திரமான வாழ்க்கை!

பல்சுவை முத்து: சுதந்திரமான வாழ்க்கை என்பது யாருக்கும் எதற்கும் கட்டுப்படாத வாழ்க்கையென்று பொருள் அல்ல; பிறரிடம் எதையும் எதிர்பார்த்து யாசிக்காத வாழ்க்கையே சுதந்திரமான வாழ்க்கை! - கர்மவீரர் காமராஜர்