Browsing Category
எம்.ஜி.ஆர் நினைவுகள்
எம்.ஜி.ஆரின் படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டிய கலைஞர்கள்!
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் படங்களில் நடிக்க நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆர்வம் காட்டுவார்கள். காரணம், மற்ற படங்களில் கிடைப்பதை விட, அவர் நடிக்கும் படங்களில் கூடுதலான சம்பளம் கிடைக்கும்.
அதோடு, பேசியபடி சக கலைஞர்களுக்கு…
எம்.ஜி.ஆர். எனக்குக் கொடுத்த சர்டிபிகேட்!
மு.க.ஸ்டாலினின் கல்லூரிக் கால அனுபவம்:
“கட்சி மேடைகளில் அப்பவே பேசுவேன். நாடகம் போடுவேன். அந்த வருஷம் மட்டும் தேர்தல் பிரச்சாரத்துக்காக 40 நாடகங்கள் போட்டோம். 40-வது நாடகத்தோட ஒரு வெற்றி விழாவும் நடந்தது.
விழாவுக்கு தலைமை அப்போதைய…
தலைவருக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் ஜானகி அம்மையார்!
- சென்னை பெருநகர முன்னாள் மேயர் சைதை துரைசாமி
நம்முடைய போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும் உரிய இன்றும் நினைவில் இருக்கக்கூடிய அன்னை ஜானகி எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு சிறப்பு மலருக்காக என்னுடைய நினைவில் உள்ளவற்றை, அதில் சிலவற்றை…
எம்ஜிஆரை வியப்பில் ஆழ்த்திய தேவரின் செயல்!
1967-ல் எம்.ஜி.ஆர் சுடப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது அவரது எதிர்காலம் குறித்து திரையுலகில் வெவ்வேறு விதமாக பேசப்பட்டது. அந்த நேரத்தில் சாண்டோ சின்னப்ப தேவர் செய்த ஒரு செயல் எம்.ஜி.ஆர் உட்பட திரையுலகில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.…
மறுபிறவி எடுத்துவந்து காட்சி தந்த மக்கள் திலகம்!
அருமை நிழல்:
1967ம் ஆண்டு, தமிழக அரசியலிலும் தமிழ்த் திரையுலகிலும் மறக்கமுடியாத ஆண்டாக அமைந்தது. ஜனவரி 12ம் தேதி எம்.ஜி.ஆர் சுடப்பட்டார். 13ம் தேதி ‘தாய்க்கு தலைமகன்’ வெளியானது. ஆனாலும் எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கு பொங்கல் இனிக்கவில்லை.…
புரட்சித் தலைவரின் புகழுக்குப் பெருமை சேர்த்த பட்டுக்கோட்டையார்!
- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மகன் குமாரவேல்
*****
-அன்னை ஜானகி எம்.ஜி.ஆர் நூற்றாண்டுச் சிறப்பு மலரிலிருந்து…
எனது தந்தை மறைந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்களுக்கு…
அதிமுகவுக்கு ஜானகி அம்மா தந்த மகத்தான 2 பரிசுகள்!
- ரவீந்திரன், முன்னாள் செய்தித்துறை துணை இயக்குநர்
நான் வட ஆற்காடு மாவட்டத்தின் மாணவர் அமைப்பில் அண்ணன் ஏசி சண்முகம் அ.தி.மு.க மாவட்டச் செயலாளராக இருந்தபோது துணைச் செயலாளராக இருந்திருக்கிறேன்.
பிறகு 1980களில் அண்ணன் திருநாவுக்கரசர்…
தியாகத்தின் மறு உருவமாகத் திகழ்ந்த ஜானகி அம்மா!
-நடிகை குட்டி பத்மினி
அன்னை ஜானகி – 100 : சிறப்புப் பதிவு
ஜானகி அம்மாவை என்னுடைய ஐந்து வயதிலிருந்தே எனக்குத் தெரியும். ஜானகி அம்மாவும், எம்.வி.ராஜம்மாவும் நெருங்கிய தோழிகளாக இருந்தனர்.
எம்.வி. ராஜம்மாவின் கணவர் தான் இயக்குநர்…
பெருந்தன்மைக்கு ஓர் உதாரணம் எம்.ஜி.ஆர்.!
- மனம் திறந்த இயக்குநர் ஸ்ரீதர்
‘நினைத்துப் பார்க்கிறேன்’ என்ற தலைப்பில் 1992 ஆம் ஆண்டில் இயக்குநர் ஸ்ரீதரின் வாழ்வை கல்கி வார இதழில் தொடராக எழுதியவர் பத்திரிகையாளரான எஸ்.சந்திர மௌலி.
நன்றியுடன் அதிலிருந்து ஒரு பகுதி:
“இந்தி நடிகர்…
இந்த நூற்றாண்டின் ஆகச்சிறந்த மனிதர் எம்.ஜி.ஆர்.!
எம்ஜிஆர் இதயத்தில் ஏழை மக்கள் நலன்கள் பற்றிய அக்கறை அதிகமாக இருந்தது. அவர்களது தேவைகள் அறிந்து அவர் செய்த பொருளாதார உதவிகள் காலத்தால் அழியாதது.