Browsing Category

நேற்றைய நிழல்

மறக்க மனம் கூடுதில்லேயே…!

அருமை நிழல்: * திருவாரூக்கு அருகில் உள்ள திருக்குவளை கிராமத்தில் தியாகராஜ சுவாமி கோவிலை ஒட்டியுள்ள குளத்தங்கரையில் உள்ள ஓடு வேய்ந்த வீட்டில் முத்துவேலர் - அஞ்சுகம் தம்பதிக்குப் பிறந்த பிள்ளை - கருணாநிதி. வீட்டுக்கு அருகில் உள்ள அங்காள…

சிவாஜியிடம் வீட்டை ஒப்படைத்த கலைவாணர்!

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் தான் வாழ்ந்த காலத்திலேயே சென்னை இராயப்பேட்டை சண்முக முதலி தெருவில் உள்ள வீட்டை விற்கவேண்டிய நிலை வந்தது. அப்போது நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் அந்த வீட்டைக் கேட்டார், ஆனால் ஒரு வடநாட்டு செல்வந்தர் (சேட்) சிவாஜி…

படைப்பாளர்களுக்கு ‘தாய்’ அளித்த அங்கீகாரம்!

ராசி அழகப்பனின் ‘தாயின் விரல்நுனி’ தொடர் - 13  டொமினிக் ஜீவா. இவரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இலங்கை எழுத்தாளர். ‘மல்லிகை‘ பத்திரிகையின் ஆசிரியர். ‘எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்‘ என்ற சிறந்த சுய வரலாற்று நூலை…

அவள் ஒரு தொடர்கதையில் நாயகியான சுஜாதா!

நடிகை சுஜாதா நினைவு தினம் இன்று. சுஜாதா (டிசம்பர் 10, 1952 - ஏப்ரல் 6, 2011) தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தித் திரைப்படங்களில் நடித்துள்ள சுஜாதா, தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக விளங்கியவர்.…

அறச்சீற்றத்தின் விளைவா?

இந்தப் படம் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் சென்னையில் (21.06.1986-ல்) இருந்த போது அவர் வரைந்தது. இந்தப் படத்தைப் பார்த்தவுடன் என்னன்னவோ நினைவுக்கு வருகிறது. தம்பி பிரபாகரன் ஈழத்தை (வடக்கு - கிழக்குப் பகுதிகளை) நிர்வாகம் செய்தபோது,…

இசையும் ரசனையும் சந்தித்தால்…!

இந்தியன் எக்ஸ்பிரசில் ஒருமுறை சோமுவின் மகன் சண்முகத்தை நேர்காணல் செய்த போது ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்தார். சோமு சாப்பிட்டு முடித்ததும் கூடவே நடந்திருக்கிறார் நடிகர் திலகம் சிவாஜி. அவர் கைகழுவும் இடத்துக்கு சென்று குழாயைத் திருப்பி, அவர்…

குரலால் அரசாளும் டி.எம்.செளந்தரராஜன்!

1922-ம் ஆண்டு மதுரையில் பிறந்தவர் டி.எம்.செளந்தரராஜன். காரைக்குடி ராஜாமணி ஐயங்காரிடம் முறையாக இசை பயின்று திரையுலகில் நுழைந்த அவர், பிறகு 40 ஆண்டுகள் வரை தமிழ்த் திரையுலகின் தவிர்க்க முடியாத பாடகராக வலம் வந்தார். துவக்கக் காலத்தில் மேடை…

சகுந்தலையாக எம்.எஸ்!

அருமை நிழல்: ‘மீரா’வாக எம்.எஸ்.சுப்புலெட்சுமி நடித்துப் பெரும் வெற்றி அடைந்த பிறகு அவருக்குப் பெயரை ஏற்படுத்திக் கொடுத்து, இசைத் தட்டு விற்பனையிலும் பரபரப்பை ஏற்படுத்திய படம்- 'சகுந்தலா'. இசைத்தட்டு விளம்பரத்தில் எம்.எஸ்.ஸின் எத்தனை…

வரலாறாக மாறிய சந்திப்புகள்!

சந்திப்புகள் உங்களை நெகிழ்த்தக் கூடியவை. சந்திப்புகள் உங்களை உங்களுக்கே அடையாளம் காட்டுபவை. தனிநபர்களின் சந்திப்புகளுக்கே இவ்வளவு நற்குணங்கள் உண்டு. வரலாற்று நாயகர்களின் சந்திப்புகள் என்றால் கேட்கவே வேண்டாம். வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த…

வெற்றியின் ரகசியம்! – பெர்னாட்ஷா

“நான் இளைஞனாக இருந்தபோது 10 காரியங்கள் செய்தால் அதில் ஒன்பதில் தோல்வி அடைவதைப் பார்த்தேன். எனக்குத் தோல்வி அடையப்பிடிக்கவில்லை. ஒன்பது தடவை வெற்றியடைய என்ன செய்ய வேண்டும் என யோசித்தபோது எனக்கு ஓர் உண்மை பளிச்சென விளங்கியது. 90 முறை…