Browsing Category

நேற்றைய நிழல்

இறுதி வரை நீடித்த நட்பு!

கலைஞருக்கும், எம்.ஜி.ஆருக்கும் இடையில் இருந்த நட்பு நெகிழ்வானது. துவக்க காலத்தில் கோவையில் சென்ட்ரல், பட்சிராஜா ஸ்டூடியோக்கள் இயங்கிய போது, எம்.ஜி.ஆரும், கலைஞரும் சேர்ந்து தங்கியிருந்த வாடகை வீடு இப்போதும் அதன் வடிவம் மாறாமல் இருக்கிறது.…

நாடகம் டூ சினிமா: கே.ஆர்.ராமசாமியின் நடிப்புப் பயணம்!

பேரறிஞர் அண்ணா கதை வசனம் எழுதிய படம் 'வேலைக்காரி'. அதில் கதாநாயகனாக நடித்துப் பெரும் புகழ் பெற்றவர் 'நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி'. இவர், எம்.ஜி.ஆரை விட 3 வயது மூத்தவர். 1914-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில்…

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்!

நடிகர் ராஜேஷின் ‘மனதில் நின்ற மனிதர்கள்’ என்ற நூலிலிருந்து...  ஒருநாள் நாகேஷூடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது சாப்பாடு பற்றி பேச்சு வந்தது. “யோவ் ராஜேஷ், சிவாஜி வீடு மாதிரி ருசியா நான் எங்கேயுமே சாப்பிட்டதில்லையா? அவர் மனைவி…

யாருக்கு முக்கியத்துவம் தருவது?: குழம்பிய படக்குழு!

ஒரு நடன நிகழ்ச்சியில் ஆடிய 16 வயது இளம் பெண்ணான வைஜெயந்தி மாலாவின் அழகிய நடனத்தைக் கண்ட ஏ.வி.மெய்யப்பச் செட்டியார், வைஜெயந்தி மாலாவை ‘வாழ்க்கை’ திரைப்படத்தில் அறிமுகப்படுத்தினார். ஏ.வி.எம்மின் வெற்றி நாயகியாக வலம் வந்த வைஜெயந்தி மாலாவை…

அஞ்சலி: திரைப்பட விமர்சகர் வெங்கடேஷ் சக்கரவர்த்தி

சென்னையில் வாழ்ந்துவந்த திரைப்பட விமர்சகர் வெங்கடேஷ் சக்கரவர்த்தி, செவ்வாயன்று பிற்பகலில் மறைந்துவிட்டார். தமிழ் சினிமா குறித்து ஆழமான பார்வைகளை முன்வைத்த ஆளுமை. அவரது மறைவு குறித்து கலை, இலக்கிய படைப்பாளர்களின் அஞ்சலி... சி. மோகன்,…

அதோ அந்த பறவை போல…!

அருமை நிழல் :  ஆயிரத்தில் ஒருவன் படப்பிடிப்பு இடைவேளையில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், நம்பியாருக்கும் நடுவில் நிற்பவர் நடிகர் மா.க.காமாட்சி நாதர். நன்றி : மாடக்குளம் பிரபாகரன்

‘செட்’டுக்காக உருவாக்கப்பட்ட சூப்பர் ஹிட் படம்!

மீள்பதிவு : ‘இப்படியெல்லாமா இருக்கும்?’ என்று ஆச்சரியப்படும் வகையில் பல நிகழ்ச்சிகள் நடந்திருக்கின்றன சினிமாவில். கோடம்பாக்கத்தில் கிடக்கும் ஏதாவது கல்லை காட்டினால் கூட அதற்கும் ஒரு கதை சொல்வார்கள் சினிமாக்காரர்கள். அது உண்மையாகத்தான்…

நன்றி மறவாத நல்ல மனம்!

பழம்பெரும் நகைச்சுவை நடிகர் டனால் தங்கவேலு என மக்களால் அழைக்கப்பட்ட கே.ஏ.தங்கவேலு அவர்களிடம் பத்திரிகையாளர் ஒருவர், “எதற்காக நீங்கள் தீபாவளி பண்டிகை நாளில் லுங்கியும் தொப்பியும் போடுகிறீர்கள்” என்று கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த…

சைவமும் தமிழும் நாட்டின் நலமும்!

அருமை நிழல்: இந்திய - சீனா போரின் போது 17.12.1962 ல் அன்றைய சென்னை மாகாண முதல்வர் காமராஜரிடம் தேசிய பாதுகாப்பு நிதி ரூ. 65,000யும் 3,315 கிராம் தங்கமும் வழங்கியருளியவர்கள் அன்றைய தஞ்சை மாவட்ட திருவாவடுதுறை ஆதீன 21 வது சந்நிதானம், ஸ்ரீ…

என் மகனை நான் பார்க்க மாட்டேன்…!

- நடிகர் நாகேஷ் நெகிழ்ச்சி சினிமாவில் நாகேஷ் பிஸியாக இருந்த காலக்கட்டத்தில், ஆனந்த் பாபு பிறந்தார். தனக்குப் பிறந்த குழந்தையின் முகத்தை முதல் முதலாகப் பார்க்க வேண்டும் என்ற ஆவல், ஒவ்வொரு தந்தைக்கும் இருக்கும் அல்லவா? பாபுவை போய்…