Browsing Category

நேற்றைய நிழல்

உயிர்ப்புள்ள வசனங்களில் உயிர் வாழும் ஆரூர்தாஸ்!

ஏசுதாஸ் என்னும் இயற்பெயர் கொண்ட ஆரூர்தாஸ் திருவாரூரில் ஒரு தமிழ்க் கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்தவர். தஞ்சை ராமையாதாஸிடம் உதவியாளராக இருந்து மேடை நாடகங்களில் பயிற்சி பெற்று தமிழ்த் திரைப்படங்களுக்கு எழுத வந்தார். தமிழ்ப்படங்கள்…

அசோகனிடம் எத்தனை நெகிழ்வான குணங்கள்!

- சோ அசோகன் குணச்சித்திர வேடம், வில்லன் கதாபாத்திரம், நகைச்சுவை என்று பல தரப்பட்ட வேடங்களில் நடித்த இவர் சொந்தக் குரலில் பாடியும் நடித்திருக்கிறார். ‘அன்பே வா’ போன்ற படங்களில் மென்மையான பாத்திரத்திலும் நடித்திருக்கிறார். திரைப்படங்களில்…

வெளிநாட்டில் ஒலித்த சிம்மக் குரல்!

அருமை நிழல்: நடிகர்திலகம் சிவாஜிகணேசன் வெளிநாட்டுக்கு சிறப்பு அழைப்பின் பேரில் சென்றபோது, அங்குள்ள வானொலியில் அவர் பேசியபோது எடுத்தபடம்.

மகாத்மாவின் நடைப் பயணங்கள்!

‘நடைப்பயிற்சி சிறந்த உடற்பயிற்சி’ என்ற வாசகத்தைப் பல பூங்காக்களில் பார்த்திருப்போம். உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு தினமும் நீண்டதூரம் நடைப்பயிற்சி செய்வது அவசியம் என்பதை விளக்குவதற்காக இந்த வாசகத்தை பல பூங்காக்களிலும் எழுதி வைத்துள்ளனர்.…

அட்டகாசமான வில்லன்; இயல்பான மனிதர்!

- எம்.என். நம்பியார்  மீள் பதிவு தமிழ்த் திரையுலகில் கதாநாயகனாக, வில்லனாக, நகைச்சுவை நடிகராக, குணச்சித்திர நடிகராகப் புகழ் பெற்றவர்கள் அதிகம். இதில் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் பிரபலமானவர்கள் வரிசையில் மிக முக்கியமானவர்…

சந்தோஷமா இருக்க முயற்சி பண்ணுங்க!

- தி.ஜானகிராமன் “அது என்ன பாட்டோ தெரியவில்லை. யார் பாடின பாட்டோ? சமையற்காரன் குரல் வரவரக் தடித்துக் கனத்துக் கொண்டேயிருந்தது. குரலில் சூடு ஏற ஏற கதவில் சாய்ந்து நின்றான், கையை ஆட்ட, பக்கத்தில் நின்றவர்களை ஒதுக்கிவிட்டான். பாட்டுக் கச்சேரி…

என்னை அந்தமான் தீவுக்கே கடத்தி விடுங்கள்!

- வ.உ.சிதம்பரம் ராஜதுரோகக் குற்றச்சாட்டு சாட்டப்பட்டால் பிரிட்டிஷார் காலத்தில் என்னென்ன சித்திரவதைகளை அனுபவிக்க வேண்டியிருக்கும் தெரியுமா? 1906-ல் தூத்துக்குடிக்கும், கொழும்புவுக்கும் இடையில் கப்பலை ஓட்டிய வ.உ.சிதம்பரம் அடுத்த…

ஜெமினி – “காதல் நிலவே…!”

காதல் மன்னன் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப் பட்டவர் ஜெமினி கணேசன். எம்.ஜி.ஆர், சிவாஜி தமிழ்த் திரையுலகில் உயர்ந்திருந்த காலத்தில் தனக்கேற்றபடியான பாத்திரங்களைத் தேர்வு செய்து நடித்தவர் ஜெமினி.அதிக கதாநாயகிகளோடு நடித்தவர் என்ற பெயரும்…

ஆங்கிலேயர்களுக்கு அடிபணியாத வீரன்!

வலிமையான அதிகார பலம்; ஆயுதங்களுடன் எதையும் செய்யக் கூடிய சர்வதேச வீம்பு; இவற்றை எதிர்த்து விளைவைப் பற்றிய கவலை இல்லாமல் மனதில் தீப்பிடித்த மாதிரியான வீரத்துடன் கலகக் குரல் எழுப்ப முடியுமா? வாளேந்தியபடி மிடுக்குடன் கருங்கல் நிழலாக நிற்கிறது…

தமிழ்த் திரையில் தனி முத்திரை பதித்த பி.எஸ்.வீரப்பா!

மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த ஆரம்ப கால படங்களில் நம்பியாருக்கும் முன்னதாக வில்லன் வேடங்களில் நடித்தவர் பி.எஸ்.வீரப்பா. ‘ஹா...ஹா... ஹா..’ என்ற அதிரடி சிரிப்பிலேயே கலங்கடித்தவர். எம்.ஜி.ஆர். நடித்த ‘சக்கரவர்த்தி திருமகள்’ படத்தில்தான்…