Browsing Category

நேற்றைய நிழல்

தனி சகாப்தத்தை உருவாக்கியவர் பாலசந்தர்-சோ!

ஒசாமஅசா தொடர்; எழுத்தும், தொகுப்பும்; மணா தமிழ் சினிமாவில் தனக்கென்று தனியிடத்தைப் பிடித்திருக்கிற டைரக்டரான கே.பாலசந்தர் அப்போது சென்னை ஏ.ஜி.எஸ். ஆபீஸில் வேலைபார்த்துக் கொண்டிருந்தார். அப்போது “டாக்டர் வேஷதாரி” என்று நான் முதலில் ஒரு…

சினிமாவுக்கும் எருமை மாட்டுக்கும் என்ன சம்மந்தம்!

நகைச்சுவை நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் அவர்கள் ஒரு பேட்டியில், அவர் சின்ன வயதில் கலைவாணரைச் சந்தித்து, சினிமா வாய்ப்புக் கேட்டபோது என்.எஸ்.கே அவரிடம் கேட்ட கேள்வி பற்றி கூறியிருந்தார். அவர்கள் இருவருக்கும் இடையே நடைபெற்ற உரையாடலாக…

இசையரசியின் புன்னகை!

அருமை நிழல் : “குஞ்சம்மா” என்று பால்ய வயதில் அழைக்கப்பட்ட எம்.எஸ். சுப்புலெட்சுமியின் குரல் திருப்பதி தேவஸ்தானக் கோவில் கருவறையில் இப்போதும் கேட்கிறது. பல விருதுகளை அள்ளிக் குவித்த எம்.எஸ். பாடுவதில் திறமையானவர் என்றாலும், பழகுவதில்…

நெகிழ வைத்த ‘நிறைகுடம்’ சிவாஜி!

முக்தா சீனிவாசனின் மகன் முக்தா ரவி ‘நிறைகுடம்’ குறித்து தனக்குத் தெரிந்த தகவல்களை, ‘இந்து தமிழ் திசை’ இணையதளத்துக்கு, பிரத்யேகமாக பகிர்ந்துகொண்டார். அவரின் பேட்டி இதோ... ‘’அப்போதெல்லாம் சிவாஜி படம் என்றாலே, ‘சிவாஜிக்கு தனிப்பாடல் (ஸோலோ…

‘குறிஞ்சி மலர்’ நா.பா.வும், ‘தமிழாற்றுப்படை’ வைரமுத்துவும்!

அருமை நிழல்: அன்றைய வானொலி நிகழ்ச்சி ஒன்றில் எழுத்தாளர் நா.பார்த்தசாரதி. இன்னொருபுறம் இருப்பவர் கவிஞர், பாடலாசிரியர் வைரமுத்து!

ஜானகி எப்படி ‘சௌகார்’ ஜானகி ஆனார்?

ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் 1931 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி பிறந்தவர் சங்கரமஞ்சி ஜானகி. தந்தை காகித மில் அதிபர். தொழில் காரணமாக இவர்கள் பல்வேறு இடங்களில் வசிக்க வேண்டிய சூழல் உருவானது. சென்னையில் வசித்தபோது, சாரதா வித்யாலயாவில்…

நடிப்புக் கலைஞர்களின் சங்கமம்!

அருமை நிழல்: 1957-ல் பி.புல்லையா தயாரிப்பில் வெளிவந்த ‘வணங்காமுடி’ படப்பிடிப்பின்போது நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிகையர் திலகம் சாவித்ரி, M.K.ராதா, M.N.நம்பியார் மற்றும் M.K.ராதா அவர்களின் பிள்ளைகள். நன்றி: என்.எஸ்.கே.நல்லதம்பி

நடிகை சாவித்ரிக்குப் பிடித்த நடிகர் யார்?

‘மிஸ்ஸியம்மா’ - 1955 ல் வெளிவந்த படம். இப்போது பார்க்கும்போதும் நேர்த்தியாக இருக்கிறது சாவித்திரியின் நடிப்பு. கோபம், கனிவு எல்லாவற்றிலும் தளுக்காக அவர் ஜெமினியுடன் போட்டி போட்டு நடித்திருப்பார். எஸ்.வி.ரங்காராவ், சாரங்கபாணி, தங்கவேலு,…

திறமையாளர்களைப் போற்றிய கலைவாணர்!

கலைத்திறமை யாரிடம் இருந்தாலும் அவர்களுக்கு கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் மதிப்பும், மரியாதையும் கொடுக்கத் தயங்கமாட்டார். ஒரு சமயம் வெளியூருக்குச் சென்று நிதியுதவி செய்வதற்காக ஒரு நாடகம் நடத்திக் கொடுத்துவிட்டு சென்னைக்குத் திரும்பிக்…

‘சுருளிராஜன்’ – உச்சத்தில் அணைந்த நட்சத்திரம்!

பெரியகுளத்தில் 1938-இல் பிறந்த அவர் தன் இளம் வயதில் மதுரைக்கு இடம் பெயர்ந்தார். அங்கே மெக்கானிக் ஷெட்டில் வேலை பார்த்துக் கொண்டே, நாடகங்களிலும் நடித்து வந்தார். பின்னர் தான் சென்னைக்கு வந்தார். அந்த அனுபவமும், அங்கே அவர் சந்தித்த பல்வேறு…