Browsing Category

நேற்றைய நிழல்

காவல்துறையின் கஸ்டடியில் இப்படியும் ஒரு அனுபவம்!

- ஆர்.நல்லகண்ணுவுக்கு நிகழ்ந்த விசித்திரம்! மூத்த கம்யூனிஸ்ட் தோழரான ஆர்.நல்லகண்ணுவைத் தோழர்கள் இன்றும் அழைப்பது ‘ஆர்.கே.’ என்று தான். எளிய வாழ்க்கை, அகந்தையில்லாத பேச்சு, மனதுக்குப் பிடித்த செயல்பாடு என்றிருக்கும் தோழர் நல்லகண்ணு அவர்கள்…

அதைச் சொல்ல நான் ஏன் பயப்பட வேண்டும்?

- நடிகை சாவித்திாியின் அபூர்வப்பேட்டி நடிகையர் திலகம் சாவித்திரியைப் பேட்டி காணச் சென்றேன். முகம் மலர வரவேற்றார். முகத்தில் முதுமை தெரிந்தாலும், மகிழ்ச்சி குறையவில்லை. சிறிய அழகான வீடு. வீட்டின் முன் நின்றிருந்த பியட் கார் அவர் ஓரளவுக்கு…

காதல் மன்னனும், நடிகையர் திலகமும்!

அருமை நிழல்: திரையில் பல படங்களில் மாலை மாற்றிக் கொண்ட நட்சத்திர ஜோடியான காதல் மன்னன் ஜெமினிகணேசனும் நடிகையர் திலகம் சாவித்திரியும், நிஜத்தில் மாலை மாற்றிக் கொண்ட ஒப்பனையில்லாத தருணம்!#காதல்மன்னன்

வறுமையிலும் நோ்மையைக் கடைபிடித்த கக்கன்!

தமிழக அரசியல் வரலாற்றில் எளிமை, தூய்மை, நேர்மை உள்ளிட்ட நற்பண்புகளைக் கடைபிடித்து வாழ்ந்த தலைவர்கள் ஒரு சிலரே. அவா்களில் குறிப்பிடத்தக்கவா் கக்கன். விடுதலைப் போராட்ட வீரரும், முன்னாள் தமிழக அமைச்சருமான கக்கனின் நினைவு நாளான இன்று அவரைப்…

உனக்கே உயிரானேன்… எனை நீ மறவாதே!

- மரணமில்லாத அந்தக் கவிஞனின் குரல் “காலை குளித்தெழுந்து கருஞ்சாந்து பொட்டுமிட்டு காத்திருந்தேன் உம் வரவை” என்று எழுதி கவியுலகிற்குள் நுழைந்து வாழ்நாளின் இறுதிக்கட்டம் வரை எழுதிக் கொண்டே இருந்த கவிஞர் கண்ணதாசன் குறித்த கட்டுரை. நிஜமாகவே…

சினிமாவின் சவலைக் குழந்தை தான் தொலைக்காட்சி!

- பிரபஞ்சன் “அரசியலில் இரண்டு வகை உண்டு. ஒன்று கட்சி சார்ந்த அரசியல். மற்றது தத்துவம் சார்ந்த அரசியல். இரண்டையும் சரியான தரத்தில், விமர்சனங்களோடு தமிழர்களுக்குச் சொல்லும் பத்திரிகைகளே, தமிழர் வாங்கிப் படிக்க வேண்டிய பத்திரிகைகள். தமிழ்…

தோற்றத்தை மாற்றிய தமிழ்!

அருமை நிழல் : முடி வளர்த்து ஆங்கிலேய பாணியில் படத்தில் காட்சியளிப்பவர் மறைமலையடிகள் தான். 1950 ஆம் ஆண்டில் அவர் மறைந்த போது முத்தமிழ்க் காவலரான கி.ஆ.பெ.விசுவநாதம் எழுதிய இரங்கற்பாவில் சில வரிகள். “தமிழ்ப் பகையை ஒழிக்காமல் தமிழ் அன்பையே…

வாழ்வது வேறு; உயிரோடு இருப்பது வேறு!

- தமிழறிஞா் கி.ஆ.பெ.விசுவநாதம் ”உண்மை, நேர்மை, ஒழுக்கம், பண்பாடு, ஈகை, இரக்கம் இத்தனையும் வளர்ந்து செழித்த இந்தப் புண்ணிய பூமியில் இன்று அவை எல்லாம் வாடிக்கூனிக்குறுகிப் பட்டே போச்சு. இதற்காக அழக்கூட முடியவில்லை. இன்றைக்கு அவற்றின்…

கவிஞனின் மனைவியாக இருப்பது கஷ்டம்!

இன்று பாரதியைப் பற்றி பலரும் பலவிதமாக விமர்சனம் செய்கிறார்கள். பாரதியின் மனைவி செய்த விமர்சனம் இதோ! 1951-ம் ஆண்டு திருச்சி வானொலியில் ‘என் கணவர்’ என்ற தலைப்பில் திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரை. ஊருக்குப் பெருமை என் வாழ்வு. வையகத்தார்…