Browsing Category
நேற்றைய நிழல்
இறுதி வரை நீடித்த நட்பு!
கலைஞருக்கும், எம்.ஜி.ஆருக்கும் இடையில் இருந்த நட்பு நெகிழ்வானது.
துவக்க காலத்தில் கோவையில் சென்ட்ரல், பட்சிராஜா ஸ்டூடியோக்கள் இயங்கிய போது, எம்.ஜி.ஆரும், கலைஞரும் சேர்ந்து தங்கியிருந்த வாடகை வீடு இப்போதும் அதன் வடிவம் மாறாமல் இருக்கிறது.…
முக்தா சீனிவாசன் எனும் நிறைகுடம்!
தமிழ்த் திரையுலகிலும் அரசியலிலும் அறுபதாண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்ட முக்தா வி.சீனிவாசன் மறைந்துவிட்டார். பழைய தலைமுறைத் திரைப்பட ரசிகர்கள், கலைஞர்கள், அரசியல் தலைவர்களுக்கு நன்கு பரிச்சயமானவர். இன்றைய தலைமுறை ரசிகர்கள் அவரிடம்…
மக்கள் திலகத்தின் கடைசிப் பொது நிகழ்ச்சி!
அருமை நிழல் :
சென்னை கிண்டியில் உள்ள கத்திப்பாரா சந்திப்பில் ஜவஹர்லால் நேரு சிலையை அன்றைய பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தி முன்னிலையில் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர். திறந்துவைத்த போது, அருகில் திருமதி. சோனியா காந்தி.…
மறைந்தும் மனதில் வாழும் மனோரமா!
குடும்பப் பின்னணியில்லை, திரையுலகில் லாபி செய்வதற்கு வலுவான துணையில்லை, கதாநாயகியும் இல்லை. ஆனாலும் பெரும்பாலும் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் மட்டுமே நடித்து ஒரு நடிகை 1000 திரைப்படங்களைக் கடந்தார். 50 ஆண்டுகளாக திரைத்துறையில்…
படிக்க முடியாத நிலையிலிருந்து பட்டம் பெற்ற அறிஞர்!
நில அளவையாளராக இருந்து வட்டாட்சியராகப் பதவி உயர்வு பெற்ற மாணிக்கம் - தாயாரம்மாள் இணையரின் ஏழு பிள்ளைகளுள் மா.இராசமாணிக்கனாரும் ஒருவர்.
1907ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 12ம் நாள் இவர் பிறந்தார்.
இராசமாணிக்கனாரின் தந்தை மாணிக்கம் வட்டாட்சியர்…
உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ?
பார்த்ததில் ரசித்தது :
*
ஏழிசை வேந்தர் என்று அழைக்கப்பட்டவரான எம்.கே.தியாகராஜ பாகவதரின் குரலுக்கும், கம்பீரமான அவரது தோற்றத்திற்கும் அன்றைக்கு இருந்த மவுசே தனி.
1942 ஆம் ஆண்டு வானொலி நிலையத்திற்கு வந்த அவர், வாத்திய இசைக் கலைஞர்களுடன்…
தாய்மையின் முகம்!
அருமை நிழல்:
*
குழந்தைகளிடம் மக்கள் திலகத்தைப் போலவே பாசமும், கனிவும் காட்டியவர் திருமதி ஜானகி அம்மா.
அவருடைய கையில் இருக்கும் குழந்தை-இயக்குநர் கே.சுப்பிரமணியத்தின் மகனான 'அபஸ்வரம்' ராம்ஜி.
இளைஞராக பேரறிஞர் அண்ணா!
அருமை நிழல்:
பேரறிஞர் அண்ணா அவர்கள் இளைஞராக இருக்கும் பொழுது தந்தை பெரியாரின் திராவிட நாடு இதழை வாசிக்கும் தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்!
நன்றி: என்.எஸ்.கே.நல்லதம்பி
திரைக் கலைஞர்களிடம் மொழி பேதமில்லை!
அருமை நிழல்:
இந்திப் படவுலகில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளராகக் கோலாச்சியவர் ராஜ்கபூர். ரஷ்யாவிலும் அவருக்கு ஏக வரவேற்பு.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரிடம் பிரியம் கொண்ட அவரும், எம்.ஜி.ஆரும் சந்தித்த போது அன்பைப் பரிமாறிக் கொண்ட காட்சி!
ஜானகி எம்.ஜி.ஆருடன் விஜயகாந்த்!
அருமை நிழல்:
விஜயகாந்த் சிறு வயதில் இருந்தே தீவிர எம்.ஜி.ஆர் ரசிகர். எளியவர்களுக்கு உணவளிப்பதில் அவருக்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் தான் ‘ரோல் மாடல்’.
ஜானகி எம்.ஜி.ஆரிடம் மிகுந்த மதிப்பு வைத்திருந்த விஐயகாந்துக்கு எம்.ஜி.ஆர் பயன்படுத்திய…