Browsing Category
நேற்றைய நிழல்
உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ?
பார்த்ததில் ரசித்தது :
*
ஏழிசை வேந்தர் என்று அழைக்கப்பட்டவரான எம்.கே.தியாகராஜ பாகவதரின் குரலுக்கும், கம்பீரமான அவரது தோற்றத்திற்கும் அன்றைக்கு இருந்த மவுசே தனி.
1942 ஆம் ஆண்டு வானொலி நிலையத்திற்கு வந்த அவர், வாத்திய இசைக் கலைஞர்களுடன்…
தாய்மையின் முகம்!
அருமை நிழல்:
*
குழந்தைகளிடம் மக்கள் திலகத்தைப் போலவே பாசமும், கனிவும் காட்டியவர் திருமதி ஜானகி அம்மா.
அவருடைய கையில் இருக்கும் குழந்தை-இயக்குநர் கே.சுப்பிரமணியத்தின் மகனான 'அபஸ்வரம்' ராம்ஜி.
இளைஞராக பேரறிஞர் அண்ணா!
அருமை நிழல்:
பேரறிஞர் அண்ணா அவர்கள் இளைஞராக இருக்கும் பொழுது தந்தை பெரியாரின் திராவிட நாடு இதழை வாசிக்கும் தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்!
நன்றி: என்.எஸ்.கே.நல்லதம்பி
திரைக் கலைஞர்களிடம் மொழி பேதமில்லை!
அருமை நிழல்:
இந்திப் படவுலகில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளராகக் கோலாச்சியவர் ராஜ்கபூர். ரஷ்யாவிலும் அவருக்கு ஏக வரவேற்பு.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரிடம் பிரியம் கொண்ட அவரும், எம்.ஜி.ஆரும் சந்தித்த போது அன்பைப் பரிமாறிக் கொண்ட காட்சி!
ஜானகி எம்.ஜி.ஆருடன் விஜயகாந்த்!
அருமை நிழல்:
விஜயகாந்த் சிறு வயதில் இருந்தே தீவிர எம்.ஜி.ஆர் ரசிகர். எளியவர்களுக்கு உணவளிப்பதில் அவருக்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் தான் ‘ரோல் மாடல்’.
ஜானகி எம்.ஜி.ஆரிடம் மிகுந்த மதிப்பு வைத்திருந்த விஐயகாந்துக்கு எம்.ஜி.ஆர் பயன்படுத்திய…
என்னிடம் தலையைக் காட்ட வந்திருக்கிறீர்களே?
பரண் :
சென்னையில் நடந்த ஒரு ஹியூமர் கிளப் மாநாடு. அதில் பேசியவர் பிரபல நரம்பியல் நிபுணரான டாக்டர்.பி.ராமமூர்த்தி.
மாநாட்டில் அவர் நினைவுகூர்ந்த ஒரு சம்பவம்.
கலைஞர் (கருணாநிதி) ஒரு முறை உடல்நலம் குன்றிப் படுத்திருந்தபோது, அவரைச்…
ராமசாமி இருக்கிறானா?
பால்ய நண்பன் பற்றிய தந்தை பெரியாரின் நினைவுகள்
பெரியாரின் தங்கை கண்ணம்மாளின் மகன் எஸ்.ஆர்.சாமி, பெரியாரிடம் உதவியாளராக இருந்தபோது கண்டும் கேட்ட அரிய அனுபவங்களை ‘விடுதலை’ 111வது (17.9.1989) பெரியார் பிறந்தநாள் விழா மலரில்…
எனக்குக் கிடைத்த மனநிறைவு!
- குலதெய்வம் பற்றி இயக்குநர் மனோபாலா
“நான் பிறந்து வளர்ந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம், நன்னிலம் பக்கத்தில் உள்ள மருங்கூர். என்னுடைய குலதெய்வமான ஈஸ்வரி அம்மன் குடிகொண்டிருப்பதும் அந்தக் கிராமத்தில் தான். மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம் ஈஸ்வரி…
அன்றைய ‘சூப்பர் ஸ்டாரின்’ கதை!
கனவுகள் நிரம்பிய, கனவுகளை வளர்க்கிற திரையுலக வாழ்க்கையும் நீர்க்குமிழியைப் போன்ற சின்னக்கனவு தான்.
‘சூப்பர் ஸ்டார்’ என்கிற அடைமொழி கொடுப்படாவிட்டாலும், அதன் அர்த்தத்தில் பி.யு.சின்னப்பா அன்றைக்கு உச்சத்திலிருந்த நட்சத்திரம். நிறைந்த புகழ்.…
வேறெந்த நடிகைக்கும் இல்லாத தனிச் சிறப்பு டி.ஆர்.ராஜகுமாரிக்கு!
எஸ்.பி.எல். தனலட்சுமி என்ற நடிகையின் வீட்டிற்கு போன இயக்குனர் கே.சுப்ரமணியம் அங்கே துரு துருவென்று இருந்த ராஜாயியை கண்டார். ராஜாயி பெயரை ராஜகுமாரியாக மாற்றி 1941ல் ’கச்ச தேவயானி’யில் நடிக்க வைத்தார்.
இந்த தனலட்சுமி தான் பின்னால் கலக்கிய…