Browsing Category
நேற்றைய நிழல்
மனோகரா கலைஞரும் ஆச்சி மனோரமாவும்!
அருமை நிழல்:
*
அண்ணாவைப் போலவே நாடகங்களை எழுதியதோடு நடிக்கவும் செய்தவர் கலைஞர் கருணாநிதி.
நாடகத்தில் உடன் நடிக்கும் நடிகர், நடிகையர் வசனத்தை ஒருவேளை மாற்றிப் பேசினால், சாமர்த்தியமாக அதைச் சமாளிக்கும் சாதுர்யமும் அவரிடம் இருந்தது.
நாடகம்…
வித்தியாசமான வில்லன் நடிப்புக்கு அடித்தளமிட்ட பி.எஸ்.வீரப்பா!
‘சிரித்த முகத்துடன் இருப்பதே சிறப்பு’ என்று நமக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்.
சிரிப்பின் அவசியத்தையும் விதவிதமான சிரிப்பின் சிறப்பையும் பாட்டாகவே பாடி உணர்த்தியிருக்கிறார் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்.
சிரிப்பின் மூலமாகவே,…
உச்சரிப்பு – லதா மங்கேஷ்கருக்கு உயிர்சுவாசம்!
“தொலைந்துபோயிருந்த நிம்மதி திரும்ப கிடைத்துவிட்டது, தொலைபேசியில் உன் குரல் பூத்தவுடன், கீர்த்திமிகு கருவி கண்டுபிடித்த கிரஹாம்பெல்லுக்கு நன்றி''.
பல நாட்களாய் பேசாமல் இருந்த காதலி தொலைபேசியில் அழைத்தவுடன் மனதில் எழுந்த கவிதையை,…
பெண் உரிமையை உரக்கப் பேசிய பைத்தியக்காரன்!
கலைவாணர் ஒருமுறை கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டதும் அவரது மனைவி டி.ஏ.மதுரம், என்.எஸ்.கே. பெயரில் நாடகக் கம்பெனி ஆரம்பித்து நாடகங்கள் நடத்த ஆரம்பித்தார்.
திராவிடர் கழகம் கலைவாணரின் வழக்கை நடத்த பொருளதவி செய்ய முன்வந்தும் மதுரம்…
கலைஞர் சொன்ன இகிகை ரகசியம்!
ஜப்பானிய மொழியில் இகிகை (Ikigai) என்ற புத்தகம் பிரபலம். அங்குள்ள ஒக்கினாவா தீவில்தான் உலகிலேயே நீண்ட ஆயுள் கொண்ட மனிதர்கள் அதிகம்.
அதற்கு காரணம் என்ன என்று அவர்கள் உணவு மற்றும் பழக்க வழக்கங்கள் ஆராயப்பட்டன.
இறுதியில் நீண்ட ஆயுளுக்குக்…
விச்சுவுக்கு இசையைத் தவிர வேறு உலகம் தெரியாது!
- கவியரசர் கண்ணதாசன்
கண்ணதாசனும் விஸ்வநாதனும் மறக்க முடியாத பல பாடல்களுக்குச் சொந்தக்காரர்கள். ஒருவர் படைத்தார். மற்றொருவர் இசைத்தார்.
கவியரசர் 1927 ஆம் ஆண்டும், மெல்லிசை மன்னர் 1928 ஆம் ஆண்டும் பிறந்தவர்கள். இருவருக்குமிடையே இருந்த…
கோவில் உட்பட எங்கும் தமிழ் வேண்டும்!
- ம.பொ.சிவஞானம்
ஜெயகாந்தன் : (ம.பொ.சிவஞானத்திடம்) “நீங்கள் தமிழ் அர்ச்சனை வேண்டும் என்று நினைக்கிறீர்களா?”
ம.பொ.சி பதில் : இன்று அல்ல, 1948-லிலேயே புரசைவாக்கம் எம்.ஸி.டி.முத்தையா செட்டியார் பள்ளியில் இதற்காக, கோவில் சீர்திருத்த மாநாட்டைக்…
தமிழுக்குத் தொண்டு செய்வோரை வணங்குகிறேன்!
இன்றைய நச்:
“என்னை விரும்புவோராயினும், வெறுப்போராயினும் அவர்கள் தமிழுக்குத் தொண்டு செய்பவர்களானால் அவர்களை வாழ்த்தவும், வணங்கவும் நான் தவற மாட்டேன்”
- புதுவையில் நடந்த கம்பன் விழாவில் ம.பொ.சி பேசிய பேச்சிலிருந்து…
ம.பொ.சி.யை கவுரவித்த எம்.ஜி.ஆர்.!
அருமை நிழல்:
ம.பொ.சி என்றழைக்கப்பட்ட சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் கன்னியாகுமரி கேரளாவுக்கு சேராமல் தமிழ்நாட்டோடு இணையவும், திருத்தணி ஆந்திராவுக்கு சேராமல் தமிழ்நாட்டோடு இணையவும் காரணமானவர்.
அப்போது தமிழக முதல்வராக இருந்த…
எழுத்தையும் வாழ்க்கையையும் ஒன்றாக நேசித்த சி.சு.செல்லப்பா!
தமிழின் மிக முக்கியமான இலக்கிய இதழான ‘எழுத்து’வை ஒன்பது ஆண்டுகள் தொடர்ந்து நடத்தி, நாவல், சிறுகதை, விமர்சனம் என்று வாழ்நாள் இறுதிவரை இயங்கிய எழுத்தாளரான சி.சு.செல்லப்பாவைப் பற்றி 2007 ஜூலையில் வந்த ‘புதிய பார்வை’ இதழில் ‘நினைவில் நிற்கும்…