Browsing Category
நூல் அறிமுகம்
மருதுவுக்குப் பேசாமல் தீராது: வண்ணதாசன்!
சென்னையில் நடைபெற்ற புத்தக விழாவில் மருதுவை மீண்டும் பார்த்தேன். மருதுவை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்.
சந்தியா பதிப்பகம் அரங்கிற்கு முந்திய அரங்கில் அவர் வேறு யாருடனோ பேசிக்கொண்டிருந்தார்.
மருதுவுக்குப் பேசவும் முடியும் அல்லது…
குறள் நூல்களை அனைவரிடமும் கொண்டு சேர்ப்போம்!
வாரம் ஒருமுறை திருக்குறள் தொடர்பான நூல்களை அறிமுகப்படுத்தும் புதிய தொடர் நிகழ்வை 'வள்ளுவர் குரல் குடும்பம்' என்னும் சமூக ஊடக அமைப்பு இன்று தொடங்கியுள்ளது.
இந்த நிகழ்ச்சி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இரண்டாம் தளத்தில் நடைபெறுகிறது.…
குத்தமா சொல்லல, குணமாவே சொல்றோம்!
நூல் அறிமுகம் :
பெண் எழுத்தாளர் என்றால் கவிதை, சிறுகதை போன்றவைகள் மட்டும்தான் எழுத முடியும் என்று உலகம் முழுவதும் நம்பிக் கொண்டிருக்கிறது என்பதை உணர்த்த
ரெபெக்கா என்ற ஒரு எழுத்தாளரை சுட்டிக்காட்டி பெண்களுக்கு தன் உடல்நலம் விஷயத்தில் கூட…
திராவிடர் கழகக் கொடி தயாரிக்க ரத்தம் கொடுத்த கலைஞர்!
நூல் வாசிப்பு:
தி.க. கொடி உருவானபோது உடனிருந்தவரான தவமணி ராசன், 11.01.1995-ல் மூத்த எழுத்தாளர் க.திருநாவுக்கரசுக்கு எழுதிய கடிதம்.
பேரன்புடையீர்,
வணக்கம், தங்களின் 09.01.1995 தேதியிட்ட கடிதம் கிடைக்கப் பெற்றேன். மகிழ்ச்சி.
கடலூர்,…
பாறைக்குளத்து மீன்களைப் பார்த்திருக்கிறீர்களா?
நூல் அறிமுகம்:
கனகா பாலன் எழுதிய சிறுகதைத் தொகுப்பு பற்றி கவிஞர் அமுதா தமிழ்நாடன் எழுதிய பதிவு.
கனகா பாலனின் சிறுகதைத் தொகுப்பு நம் விரல்பிடித்து கொஞ்சம் கொஞ்சமாக நம்மை நம்முடைய பால்யத்திற்குள் அழைத்துச் செல்கிறது.
நாம் பார்க்க தவறிய…
‘சித்திரச் சோலை’ – மனசோடு பேசும் புத்தகம்!
நூல் வாசிப்பு :
*
‘போட்டோகிராஃபிக் மெமரி' என்பதன் அர்த்தத்தை மிகச் சரியாக உணர்த்துகிறது திரைப்படக் கலைஞரும், ஓவியருமான சிவகுமார் எழுதியுள்ள ‘சித்திரச் சோலை’ என்கிற விஷூவலான நூல்.
அந்த அளவுக்கு நூல் முழுக்க நிரம்பியிருக்கின்றன சிவகுமாரின்…
பிரேம கலகம்: நல்ல வாசிப்பு அனுபவத்தைத் தரும் நூல்!
சென்னை புத்தகக் காட்சி: நூல் அறிமுகம்
சப்னாஸின் 'பிரேம கலகம்' என்னும் நூல் 13 சிறுகதைகளை உள்ளடக்கிய நல்லதொரு வாசிப்பு அனுபவத்தை தரக்கூடிய ஒரு சிறுகதைத் தொகுப்பாகும் என்கிறார் ரிஸ்மி யூசுப்.
இந்த நூலைப் பற்றி பேஸ்புக் பக்கத்தில் அவர்…
உள்ளாட்சி நிர்வாகத்தை அறிமுகப்படுத்தும் நூல்!
டாக்டர் க. பழனித்துரை
**
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மக்களுக்கு மிகவும் அருகிலிருக்கும் ஓர் அரசாங்கம். அது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என மூன்று அலகுகளால் ஆனது.
தெளிவாக வரையறுக்கப்பட்ட நிலப்பகுதியையும், அங்கு வாழும் மக்களின்…
யானை மேய மொச்சை பூவெடுத்து இருக்கிறது!
எழுத்தாளர் சரவணன் சந்திரன்
பழநிக்கு அருகே விவசாயம் செய்துவரும் எழுத்தாளர் சரவணன் சந்திரன், ஜனவரி 6 ஆம் தேதியன்று தொடங்கிய சென்னை புத்தகக் காட்சிக்கு வருவேனா என்று சந்தேகத்துடன் சுவாரசியமான ஒரு பதிவை எழுதியுள்ளார்.
இந்தப் புத்தகக்…
கண்ணியத்தை உயிரெனக் கருதும் கலைஞானம்!
‘சினிமா சீக்ரெட்' நூலில் சிறு வயதில் ஆசிரியர் கலைஞானம் தனது சொந்த கிராமத்தில் டூரிங் டாக்கீஸில் முறுக்கு விற்ற அனுபவம், நடிப்பாசையில் சென்னை வந்த அனுபவங்களுடன், பி.யூ.சின்னப்பாவை சந்தித்தது, 'பராசக்தி' பூசாரி கவி.கே.பி.காமாட்சி…