Browsing Category

நூல் அறிமுகம்

தமிழர்களுக்கு முதலில் ஒற்றுமை வேண்டும்!

வாழ்க்கை வாழ்வதற்கே என்றாலும்கூட வாழ்வதற்காகவே வாழ்க்கை என்று இருந்துவிடக் கூடாது. வாழு, வாழவிடு என்ற நிலையில் அது அமைய வேண்டும் என்ற தத்துவத்தை சொல்வதோடு, தமிழர்களுக்கு முதலில் ஒற்றுமை வேண்டும், அத்துடன் இனஉணர்வு, மொழிப்பற்று ஆகியவையும்…

பழங்குடிச் சமூகத்தின் பழக்க வழக்கங்களை அறிவோம்!

இன்றைய சமூக, அரசியல், பொருளாதாரத் தளத்தை நாம் மதிப்பிட உதவும் ஒரு முயற்சியே இந்நூல். பழங்குடிச் சமூகத்தினரின் அன்றைய நிலையைப் புரிந்துகொள்ள இந்த நூல் பெரிய அளவில் துணை புரியும்.

இயற்கை வழியில் வேளாண்மை!

ஐம்பது வருடங்களாக இயற்கையைத் தேடி அலைந்த ஒரு விவசாயியின் பதிவே இந்தப் புத்தகம். ஃப்கோகாவின் தரிசுநில மேம்பாட்டு முறையும் இயற்கையோடு இயைந்த வேளாண்முறையும் உலக அளவில் புகழ் பெற்றது. உழவு, களைக்கொல்லிகள் இல்லாமல் பழங்குடியினரின்…

சிந்தனையின் பிறப்பிடம் மனம்தான்!

மனிதனுடைய சிந்தனைகளின் பிறப்பிடமாக இருப்பது அவன் மனம்தான். ஆனால் அந்த மனம் பழுதடைந்த எந்திரத்தின் நிலையை அடையும்போது அவனால் எந்த ஒரு தெளிவான முடிவுக்கும் வர முடிவதில்லை. அந்த நேரத்தில் தெளிவு பெற அவனுக்கு வேறொருவருடைய துணை தேவைப்படுகிறது.…

பௌத்த நெறி வளர்ச்சியும் அதனால் ஏற்பட்ட மாற்றங்களும்!

புத்த மதம் வளர்ந்த போது ஏற்பட்ட இன்னல்களும் அது தமிழ் இலக்கிய உலகில் என்னென்ன மாற்றத்தை ஏற்படுத்தியது என்றும், மற்ற மதங்களில் என்னென்ன இருந்தன என்றும், அதனை விட புத்தமதம் எவ்வகையில் மேம்பட்டது என்றும் ஒவ்வொரு கட்டுரைகளிலும் மிக எளிதாக…

சமூக மாற்றத்திற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

‘சரஸ்வதிக்கு என்ன ஆச்சு’ - இதை ஒரு பெண்ணியம் சார்ந்த புத்தகம் என்று மட்டும் சொல்ல முடியாது. இதில் பெண்களின் பிரச்சனை மட்டும் பேசவில்லை. அரசியல், சமூகம், சமூக அக்கறை என அனைத்தையும் 64 பக்கங்களில் கொண்டு வந்துள்ளார் ஆசிரியர் சி சரிதா ஜோ.

உழைப்பாளர்களின் உணர்வுகளை நேர்மையாக எழுதிய கார்க்கி!

உலகின் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு நாவல் எது என்றால், அது மாக்சிம் கார்க்கி எழுதிய ‘தாய்’ நாவல்தான்.

துயரமும் துயர நிமித்தமும்…!

திருக்குறளுக்கு உரை எழுதிய சுஜாதா தனது பிரபலத்தின் மூலமாக ஒரு பொதுஜன பார்வையிலிருந்து வெகுஜன உரையாக பொருள் அற்ற ஒரு உரையை எழுதி இருக்கிறார் என்பது இந்த நூலின் மூலம் நாம் அறிந்து கொள்ள முடியும்.

மக்கள் சுதந்திரமாக வாழ ஆயுதம் ஏந்திய சாமானியன்!

அடிப்படை வசதிகள்கூட இல்லாமல், அடிமைப்பட்டுக் கிடக்கும் மக்களுக்கு எதாவது பெரிதாக செய்ய வேண்டும் என்ற கனவு சேகுவேராவை முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தது.

கல்வியை ஜனநாயகப்படுத்திய மெக்காலே!

மெக்காலேவின் நோக்கம் மகத்தான ஒன்றாக இருந்திருக்கிறது என்பதை சான்றாதாரங்களோடு பொதுவெளியில் எடுத்து வைக்கிறது இந்நூல். ஆங்கிலக் கல்வியின் அவசியத்தை உரக்கச் சொல்ல நாம் அனைவரும் படிக்க வேண்டிய நூல் இது.