Browsing Category

இலக்கியம்

சார்ஜாவில் தமிழ்ப் புத்தகக் கண்காட்சி!

அரபு அமீரகத்தில் உள்ள சார்ஜா நகரில் பன்னாட்டு புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்தக் கண்காட்சியில் டிஸ்கவரி புக் பேலஸ், வம்சி, சிக்ஸ்த் சென்ஸ், காலச்சுவடு உள்ளிட்ட தமிழின் முன்னணி பதிப்பகங்கள் பங்கேற்றுள்ளன. நவீன தொழில்நுட்பத்தின்…

தமிழ்த் திரையில் தனி முத்திரை பதித்த பி.எஸ்.வீரப்பா!

மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த ஆரம்ப கால படங்களில் நம்பியாருக்கும் முன்னதாக வில்லன் வேடங்களில் நடித்தவர் பி.எஸ்.வீரப்பா. ‘ஹா...ஹா... ஹா..’ என்ற அதிரடி சிரிப்பிலேயே கலங்கடித்தவர். எம்.ஜி.ஆர். நடித்த ‘சக்கரவர்த்தி திருமகள்’ படத்தில்தான்…

எனக்கும் வானத்துக்குமான போட்டி!

ஒருநாள், எனக்கும் வானத்திற்கும் போட்டி நடந்தது நான் புன்னகையை எடுத்து வைத்தேன் அது வைகறையை எடுத்து வைத்தது நான் கண்ணீரை எடுத்து வைத்தேன் அது மழையை எடுத்து வைத்தது நான் வியர்வைத்துளிகளை எடுத்து வைத்தேன் அது நட்சத்திரங்களை எடுத்து வைத்தது…

5 நோபல் பரிசுகளை வென்ற மேரி கியூரி குடும்பம்!

இயற்பியல் கண்டுபிடிப்புக்காக 1903-ம் ஆண்டிலும் வேதியியல் கண்டுபிடிப்புக்காக 1911-ம் ஆண்டிலும் இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்றவர் மேரி கியூரி அம்மையார். இவரது கணவர் பியரி கியூரி (Pierre Curie) 1903 ஆம் ஆண்டில் இயற்பியலுக்கான நோபல் பரிசை தனது…

‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்: துபாயில் வெளியீடு!

கவிஞர் வைரமுத்துவின், 'கள்ளிக்காட்டு இதிகாசம்' என்ற நூல் கடந்த 2000-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. 2003-ம் ஆண்டு இந்த நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. "இதைத்தொடர்ந்து 23 மொழிகளில் இந்த நூலை சாகித்ய அகாடமி மொழி பெயர்த்து வருகிறது.…

டி.எஸ்.பாலையா: உடல் மொழியால் பேசும் நடிகர்!

பாலையாவின் உடல் மொழி புது ரகம். அவரின் பார்வை உருட்டல், மிரட்டும். கொஞ்சம் சிரிப்பு சேர்த்த இவரின் வில்லத்தனம், சினிமாவுக்குப் போட்டது புதிய பாதை. ‘பாகப்பிரிவினை’ படத்தில், சிவாஜி, எஸ்.வி.சுப்பையா, எம்.ஆர்.ராதா, நம்பியார் முதலானோருடன்…

தமிழறிஞர் நெடுஞ்செழியன் மறைவு: அரசுக்கு ஒரு வேண்டுகோள்!

தமிழறிஞர் நெடுஞ்செழியன் மறைவுக்கு அரசு மரியாதை செலுத்தவேண்டும் என பழ. நெடுமாறன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழறிஞர் பேரா. க. நெடுஞ்செழியன் அவர்கள் காலமான செய்தி தமிழர்களுக்குப் பெருந்துயரத்தை…

புதிய பொலிவில் ‘பொன்னியின் செல்வன்’ நாவல்!

நூல் அறிமுகம்: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன்: 1 திரைப்படம் தமிழ் மக்களிடையே மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை ஏற்கெனவே படித்தவர்களும் மீண்டும் படிக்கிறார்கள்.…

கண்ணதாசன் பேனாவும் எம்.எஸ்.வி ஹார்மோனியமும்!

கவிஞர் கண்னதாசனும் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனும் திரையுலகின் சாகாவரம் பெற்ற சகாப்தங்கள். நாணம், நகைச்சுவை, அச்சம், வெறுப்பு, சாந்தம், வியப்பு, கருணை, கோபம், வீரம், காதல், மகிழ்ச்சி, அன்பு, சோகம், பாசம், பரவசம், பிறப்பு, இறப்பு,…

கண்ணதாசனின் வசனத்தை சிவாஜியிடம் பேசிக்காட்டிய சோ!

(கவியரசர் கண்ணதாசனின் மகன் அண்ணாதுரை கண்ணதாசன் எழுதிய ‘என்றென்றும் கண்ணதாசன்’ தொடரை தினத்தந்தியில் படித்த முக்தா ஸ்ரீனிவாசன் மகள் மாயா ஸ்ரீனிவாசன், முக்தாவின் மகன் முக்தா ரவி ஆகியோர் கவியரசருக்கும் முக்தா ஸ்ரீனிவாசனுக்கும் இடையில் நடந்த சில…