Browsing Category
இலக்கியம்
நாடு கடத்தப்பட்ட முதல் அரசனின் கதை!
சாகித்திய அகாதமி விருது பெற்ற ‘காலா பாணி’ நூல் அறிமுகம்.
“குளிர் காற்றும்.. தூவானமும்.. தூறலுமாக.. கடும் மழையை நோக்கி இந்த இரவுப் பொழுது சென்று கொண்டிருக்கிறது.
சென்னையில்.. நானும் வேங்கை பெரிய உடையண்ணத் தேவனோடு சேர்த்து 73 பேர்…
வறுமையிலும் நோ்மையைக் கடைபிடித்த கக்கன்!
தமிழக அரசியல் வரலாற்றில் எளிமை, தூய்மை, நேர்மை உள்ளிட்ட நற்பண்புகளைக் கடைபிடித்து வாழ்ந்த தலைவர்கள் ஒரு சிலரே. அவா்களில் குறிப்பிடத்தக்கவா் கக்கன்.
விடுதலைப் போராட்ட வீரரும், முன்னாள் தமிழக அமைச்சருமான கக்கனின் நினைவு நாளான இன்று அவரைப்…
நட்புக்கு உரிய மரியாதை!
அருமை நிழல்:
காங்கிரஸ் அமைச்சரவையில் உள்துறை, காவல்துறை உள்ளிட்ட உயர்ந்த இலாகாக்களின் அமைச்சராக்கி, நண்பரான கக்கனை அழகு பார்த்த காமராஜர்.
பெரியார் சிந்தனையால் ஈர்க்கப்பட்ட தொ.பரமசிவன்!
மணா-வின் சாதி என்பது குரூரமான யதார்த்தம் நூல் விமர்சனம்!
***
◆ நூலாசிரியர் மணா ஒரு பத்திரிகையாளர் – ஊடகத்துறையில் 42 ஆண்டுகள் இயங்கி வருபவர். இதுவரை 44 நூல்களையும் 14 ஆவணப் படங்களையும் படைத்தவர். இடதுசாரி சிந்தனையாளரும் கடவுள் மறுப்பாளரும்…
உனக்கே உயிரானேன்… எனை நீ மறவாதே!
- மரணமில்லாத அந்தக் கவிஞனின் குரல்
“காலை குளித்தெழுந்து கருஞ்சாந்து பொட்டுமிட்டு காத்திருந்தேன் உம் வரவை” என்று எழுதி கவியுலகிற்குள் நுழைந்து வாழ்நாளின் இறுதிக்கட்டம் வரை எழுதிக் கொண்டே இருந்த கவிஞர் கண்ணதாசன் குறித்த கட்டுரை.
நிஜமாகவே…
வேல ராமமூர்த்தி என்னும் கம்பீரக் கலைஞன்!
ஒரு பத்திரிகையாளரின் நெகிழ்ச்சியான அனுபவம்:
நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் தமுஎச கலை மேடைகளில் கேள்விப்பட்ட பெயர் எழுத்தாளர் வேல ராமமூர்த்தி. இன்று உலகறிந்த நடிகர். எந்த வேடம் கொடுத்தாலும் அதில் தனித்துவமாக ஜொலிக்கும் நட்சத்திரம்.…
சினிமாவின் சவலைக் குழந்தை தான் தொலைக்காட்சி!
- பிரபஞ்சன்
“அரசியலில் இரண்டு வகை உண்டு. ஒன்று கட்சி சார்ந்த அரசியல். மற்றது தத்துவம் சார்ந்த அரசியல். இரண்டையும் சரியான தரத்தில், விமர்சனங்களோடு தமிழர்களுக்குச் சொல்லும் பத்திரிகைகளே, தமிழர் வாங்கிப் படிக்க வேண்டிய பத்திரிகைகள்.
தமிழ்…
நம்பிக்கையளிக்கும் சிறுகதைகளின் தொகுப்பு!
சென்னை புத்தகக் காட்சிக்கு அறிமுகமாகும் நூல்
முரண் பதிப்பகத்தினூடாக ஃபிர்தௌஸ் ராஜகுமாரனின் ‘நகரமே ஓநாய்கள் ஊளையிடும் பாலைவனம் போல’ சிறுகதைத் தொகுப்பின் வழியாக பதிப்புத் துறைக்கு வந்தபோது (இப்ராஹிமுடன் இணைந்து) அறிமுகமானவர் மால்கம் என்று…
பெண்களின் அக உலகைக் காட்டும் ‘ஜன்னல் மனம்’!
சென்னை புத்தகக் காட்சி: நூல் அறிமுகம்
தீபா ஸ்ரீதரனின் முதல் சிறுகதைத் தொகுப்பு ஜன்னல் மனம். இன்றைய நவீன பெண்களின் அக உலகை ஒளிவு மறைவின்றி சொல்ல முற்படுபவை தீபா ஸ்ரீதரனின் கதைகள்.
ஆண், பெண் உறவில் இருக்கும் அந்தரங்க உணர்வுகள், காதல்,…
நிறத்தைத் தாண்டிய நேசம்!
நூல் அறிமுகம்:
‘ஒரு மறக்க முடியாத அனுபவம்...’ என்று நூலை எழுதியுள்ள பேராசிரியர் ச.மாடசாமி அவர்கள் பொருளடக்கத்திலேயே குறிப்பிட்டுள்ளார்.
அதே போன்று, இந்த அனுபவத்தை, நிறத்தைத் தாண்டிய நேசத்தை வாசிக்கும் நமக்கும் உயிருடன் ஒன்றிவிடும்…