Browsing Category
இலக்கியம்
பகுத்தறிவியக்கப் பறவையாய்ப் பறந்த பாவேந்தர்!
1891-1967ஆம் ஆண்டுகளில் வாழ்ந்த பாவேந்தர் பாரதிதாசன் பெரியாரின் சமகாலத்தவர். பெரியாருக்கு 12 ஆண்டுகளுக்குப் பின்பு பிறந்து பெரியாருக்கு ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பே இயற்கை எய்தியவர்.
பெரியாரைவிட ஏறத்தாழ 22 ஆண்டுகள் ஆயுட்காலம் குறைந்தவர்.…
ஆதி மொழிக்கு அவமானம்!
கர்நாடகா மேடையில்
தமிழ்த்தாய் வாழ்த்து
பாதியில் நிறுத்தப்பட்டதுகண்டு
இடிவிழுந்த மண்குடமாய்
இதயம் நொறுங்கியது
ஒலிபரப்பாமல்
இருந்திருக்கலாம்;
பாதியில் நிறுத்தியது
ஆதிமொழிக்கு அவமானம்
கன்னடத்துக்குள்
தமிழும் இருக்கிறது;
திராவிடத்திற்குள்…
சரித்திரத்தில் சில நிமிர்வுகள்…!
- வெளிவராத பிரபஞ்சனின் சிறுகதை
எழுத்தாளர் பிரபஞ்சனின் பிறந்தநாளையொட்டி இந்த மீள்பதிவு.
பிரபஞ்சன். தமிழ் வாசகர்கள் நன்கு அறிந்த எழுத்தாளர்.
சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம், கவிதை, விமர்சகன் என்று பலதளங்களில் இயங்கி அழுத்தமான தடத்தை…
கணித மேதை ராமானுஜன்
படித்ததில் பிடித்தது :
அறியாமையுடன்
நூறு ஆண்டுகள்
வாழ்வதைவிட
அறிவுடன்
ஒருநாள்
வாழ்வது மேல்!
- கணித மேதை ராமானுஜன்
வி.என்.ஜானகியின் வியக்க வைக்கும் பன்முகத் தன்மை!
‘அன்னை ஜானகி-100’ சிறப்பு மலரிலிருந்து...
வி.என். ஜானகி நடித்த திரைப்படங்கள் மொத்தம் 31. அதில் தமிழில் மட்டும் 29 படங்கள், தெலுங்கில் 2 படங்கள்.
நடிப்பு, நடனம் மட்டுமில்லாமல் பாடுவதிலும் தேர்ச்சி பெற்றிருந்தார் ஜானகி. மும்மணிகள் என்ற…
தற்செயலாகக் கூட யாருக்கும் தீங்கு செய்தறியாதவர் தேவிகா!
கவிஞர் கண்ணதாசன்
படித்ததில் பிடித்தது:
சில பழைய கட்டுரைகளை படிக்கும் போது சுவாரசியமாக இருக்கும். அதிலும் ஒரு நடிகையை பற்றி பிரபலமான கவிஞர் சொல்லும் போது என்ன சொல்கிறார் என்ற ஆர்வம் ஏற்படும்.
இதைப் படிக்கும் போது அந்த நடிகையின் நடிப்பு…
நடைமுறை விவகாரங்களை எழுதுவதில் உள்ள சிக்கல்!
- எழுத்தாளர் புதுமைப்பித்தன்
எழுத்தாளர்கள் புரியாத நடையில் எழுதுவது பற்றிச் சிலர் குறை கூறிக் கொண்டிருக்கும் சூழலில், எழுத்தாளர் புதுமைப்பித்தனிடம் இதே கேள்வி அன்றைக்கு கேட்கப்பட்டிருக்கிறது.
அதற்கு அவர் அளித்துள்ள பதில்....
“என்…
‘அஞ்ஞாடி’ பூமணி வெளியிட்ட சிறுகதைத் தொகுப்பு!
கோவில்பட்டியில் உலக புத்தகதினத்தையொட்டி புத்தக வெளியீட்டு விழா சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணியின் இல்லத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி திருவள்ளுவர் மன்ற துணை தலைவர் திருமலை முத்துசாமி தலைமை வகித்தார்.
பணி…
ஜெயமோகனின் ‘தனி மொழிகள்’!
மென்மையான சிறு பூனைக்குட்டி, மிருகம் என்ற சொல் தான் அதற்கு எத்தனை பாரம்!
குழந்தைகள் கற்பிக்கின்றன, எதைக் கற்பிக்க முடியாதென.
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் வாய் தவறிச் சொல்லாதிருத்தல்
வரலாற்றை மண்ணிலிருந்து தோண்டி எடுத்து மொழியில்…
வாழ்வதன் ஆழமே முக்கியம்!
இன்றைய நச் :
“நான் என் வாழ்க்கையில் எழுத்து, பயணம், வாசிப்பு, நட்புகள், குடும்பம் என்பனவற்றையே இன்பம் என்று எண்ணியிருக்கிறேன்.
அவை ஒவ்வொன்றுக்கும் உரிய நாட்களை செலவிட்டு இருக்கிறேன் என திரும்பிப் பார்க்கையில் காண்கிறேன்.
அவற்றைத்…