Browsing Category

இலக்கியம்

எழுத்தாளரை மீண்டும் களமிறக்கிய சிபிஎம்!

கம்யூனிஸ்டுகள், அரசியல் தளத்தோடு தங்கள் பங்களிப்பை நிறுத்திக் கொள்வதில்லை. கலை, இலக்கியம், இசை, நாடகம் என பிற துறைகளிலும் அவர்களுக்கு கவனம் உண்டு. தமிழகத்தில் உள்ள பிரதான அரசியல் கட்சிகள், தங்கள் செய்திகள், மக்களைச் சென்றடைய தினசரி…

கூடடையாமல் பறப்பதை விரும்புங்கள்!

நூல் அறிமுகம்: முழுமையான ஒரு வாழ்க்கையை வாழ்ந்ததற்கான பலனாக அல்லது பயனாக பால்யத்தில் இருந்து அமெரிக்கா பறக்கும் வரை தன்னுடைய பயணத்தையும், பசியையும், பாசத்தையும், பன்முகத்தோடு பளிச்சென்று எழுதி நமது பால்யத்தையும் திரும்பிப் பார்க்குமாறு…

நா.முத்துக்குமாரின் நயமிக்க கவிதை நடை!

நூல் அறிமுகம்: பலதரப்பட்ட கவிதைகளின் தொகுப்பே கவிஞர் நா.முத்துக்குமார் எழுதிய ‘பச்சையப்பனிலிருந்து ஒரு தமிழ் வணக்கம்' கவிதை நூல். கல்லூரிக் காலத்துக் கவியரங்கத்துக் கவிதைகளின் தொகுப்பு இது. ஹைக்கூ, சென்ரியூ என பலவும் கலந்தது. அரசியலை,…

இயற்கையை அழிக்காமல் வளர்ச்சி சாத்தியமா?

நூல் அறிமுகம்: வளர்ச்சி என்றால் என்ன? இயற்கையை அழிக்காமல் வளர்ச்சி என்பது சாத்தியப்படுமா? என்பதில் தொடங்கி, வளர்ச்சி பற்றிய பல்வேறு விசயங்களை இயல்பான மொழி நடையில், அறிவியல் தரவுகளோடு, பல்வேறு நூல்களின் துணையோடு உள்ளத்தைக் கிள்ளியபடியே…

நெகிழ்ச்சியான நினைவூட்டல்!

படித்ததில் ரசித்தது: அத்தனை இலைகளும் உதிர்ந்து மொட்டை மரமானால் என்ன? அதிலும் ஒரு கிளி வந்து அமரும் அது இன்னும் மரம் என்பதை நினைவூட்ட! - மனுஷ்யபுத்திரன்

அதீத நம்பிக்கை என்ன செய்யும்?!

நூல் அறிமுகம்: நம்பிக்கை என்பது ஆன்மிக வெளியில் எதை விளைவிக்கும், புறவாழ்வில் எதை விளைவிக்கும் என்று விளக்குகிறது நம்பிக்கை என்ற தலைப்பிலான இந்த நூல். அதீத நம்பிக்கை என்ன செய்யும், குறைந்த நம்பிக்கை என்ன செய்யும் என்று கூறும் நூலாசிரியர்…

உயிருக்கு வாழ்வளிப்போம்… வாருங்கள்!

நூல் அறிமுகம்: மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின் ஊறுபாடு இல்லை உயிர்க்கு. - (945) உடலுக்கு மாறுபாட்டைச் செய்யாத உணவை உண்ண வேண்டும். அதிலும் தன் மனம் விரும்பியபடி அல்லாமல் நோய் வராத அளவுக்கு அளவு வைத்து உண்ண வேண்டும். இப்படி உண்பதால்…

மகளிரை மையப்படுத்திய மிக முக்கியமான நூல்கள்!

நூல் அறிமுகம்: இந்த உலகம் நிராகரித்தபோதும் தன்னுடைய வரலாற்றையும் தன் மூதாதையரின் வரலாற்றையும் கதைகளாக மாற்றியவர்கள் பெண்கள். காலம்தோறும் போராட்டங்களுக்கு நடுவேதான் பெண் எழுத்தின் இருப்பு உறுதிசெய்யப்படுகிறது. 2018-ல் பெண்…

ஜி.எஸ். லட்சுமணன்: போற்றத்தக்க தியாகி!

25 வயது மதிக்கத்தக்க அந்த இளைஞர், வார்தா ஆசிரமத்தில் காந்தியைச் சந்தித்து, “இந்த நாட்டுக்கு நான் என்ன செய்ய வேண்டும்?” எனக் கேட்டார். “ஒடுக்கப்பட்ட மக்களுக்குச் சேவை செய். அவர்களின் குழந்தைகளுக்கு என்று ஒரு பள்ளி ஆரம்பித்து நடத்து” என்றார்…