Browsing Category
இலக்கியம்
பொய் என்பது நிஜத்தைப் போல் ஒன்று!
வழக்கம்போல கனமான உள்ளடக்கத்துடன் வெளிவந்திருக்கிறது கதை சொல்லியின் 37-வது காலாண்டு இதழ்.
வகுப்பறை அனுபவங்களை இலக்கியம் ஆக்கும் முயற்சி!
தங்களுக்குரிய இடம் எங்கே என்பதனை மாணவர்கள் உணர்ந்து கொள்ளவும், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உரிய இடம் எது என்பதை அறிந்து, அவர்களுக்கு வழி காட்டவும் இந்த புத்தகம் ஒரு தூண்டுகோலாக அமையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
வெளிச்சம் என்பது திறக்கப்படாத இருள்!
வெளிச்சத்தை இருளால் கழுவிவிட்டு, நம் வெளிச்சம் இருளாகிவிட்டதாகப் புலம்புகிறோம்.
இந்த உலகம், ஒரு கட்டமைக்கப்படாத வீடு. அதன் ஒரு கதவு இருள்; இன்னொரு கதவு வெளிச்சம்.
நெஞ்சில் உள்ளது ஞானம்!
மக்களுக்கு நான் இன்னும் என்னால் இயன்றதையெல்லாம் செய்கிறேன். என் வசதிக்குறைவையும் மீறிச் செய்கிறேன். என்னைப் போதிய அளவுக்கு நண்பர்கள், மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதும் என் வருத்தம்.
மனிதர்களுக்கு வியப்புகளும், கொண்டாட்டங்களும் தேவை!
‘எஸ்தர்’ சிறுகதையை எழுதும்போது, அதற்கு இவ்வளவு பாராட்டு கிடைக்கும் என்று நினைத்ததில்லை. ‘எஸ்தர்’ கதைக்கு ஏன் இத்தனை பாராட்டு என்பது இன்னமும் புரியவில்லை.
ஆணியேப் புடுங்க வேணா: சுரதாவைப் பின்பற்றிய வடிவேல்!
ஆணி புடுங்குவது, ஆணியேப் புடுங்க வேண்டாம்” என்னும் தொடர்கள் வடிவேலிடமிருந்து புகழ்பெற்றதாகத்தானே நினைத்துகொண்டிருக்கிறோம்?
அதற்கும் முன்பாகவே ஒருவர் ஆணி பிடுங்கியிருக்கிறார். அவர்தான் உவமைக் கவிஞர் சுரதா
டால்ஸ்டாயின் மனநிலையை மாற்றிய மரண தண்டனை!
சமுதாயத்தின் உயர்மட்டத்தில் வாழ்கின்ற மக்களின் வாழ்க்கை முறையை அவர்களது உரையாடல்கள் மூலம் டால்ஸ்டாய் அற்புதமாக இந்நூலில் சித்திரிக்கிறார்.
சாதனையாளர்களின் சந்திப்பு!
மாயா வினோத குரல்வளம் உடைய எம்.எல்.வசந்தகுமாரி அவர்கள் கலைவாணரின் திரை ஜோடி மனைவி டி.ஏ.மதுரம் அவர்கள் மற்றும் நடிகையாக மிகச்சிறந்த பாடகியாக திகழ்ந்த என்.சி.வசந்தகோகிலம் அவர்கள் என்று இயல் இசை நாடக மூன்றுவகை சாதனையாளர்களும் ஒருங்கே இருக்கும்…
செயல்பாட்டில் காட்டும் தொய்வுதான் உண்மையான வறுமை!
பணப்பற்றாக்குறை என்பதல்ல வறுமை;
நம் எண்ணங்களில், உழைப்பில், ஆர்வத்தில்,
இலக்கை நோக்கி முன்னேறுவதில்,
செம்மை பேணுவதில் இருக்கும் குறைபாடே வறுமை!
டி.கே.சந்திரன் எழுதிய அறக்கயிறு அனுபவப் பகிர்வுகள் நூலிலிருந்து.
சாதித் தடைகளைக் கடக்க வேண்டியவர்கள் பெண்கள்!
சமீபத்தில் வெளிவந்த தலைசிறந்த நாவல்களில் ஒன்று நரவேட்டை நூல். புத்தகக் கண்காட்சியில் வாங்கிய போதும் இப்போதுதான் படிக்க முடிந்தது. சாதிய பாகுபாடுகளை, சாதிய பண்பாட்டை, சாதி ஆணவக் கொலையை மிகக் கச்சிதமாக வெளிப்படுத்துகிறது நாவல்.