Browsing Category

இலக்கியம்

சுயமரியாதை இயக்க வரலாற்றை ஆதாரத்துடன் அறிவோம்!

மானத்தோடு வாழ்வதை தமிழர்களிடையே படைக்க முயன்று தோன்றிய இயக்கம் தான் சுயமரியாதை இயக்கம். சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு என பெரியாரின் குடிஅரசு இதழ் முழங்கியது. அந்த முழக்கம் தான் இன்றும் மேடைகளில் தொடர்ந்து கேட்கிறது.

புலம்பெயர்வோரின் இருண்ட வாழ்வைக் கூறும் நூல்!

மிகச் சிறந்த கல்ஃப் நாவல் என்று ஒன்று இருக்குமானால், பொருளாதார புலம்பெயர் வாழ்வின் இருண்ட பக்கத்தைக் கருணையுடன் புரிந்துகொண்டிருக்கும் ஆடு ஜீவிதம் நாவலே முதலில் இருக்கும்.

எல்லாப் பக்கங்களிலும் பாதை உண்டு!

ஒரு பாறையில் ஒரு கூழாங்கல்லில் ஒரு மணல் பரலில் நுழைய விரும்பினேன்; கதவைத் திறக்கச் சொல்லிக் கெஞ்சினேன்; "எல்லா பக்கங்களிலும் நாங்கள் திறந்தே இருக்கிறோம்" மூன்றுமே சொல்லின; எல்லாப் பக்கமும் திறந்த வீட்டுக்குள் நுழையத் தெரியாத திகைப்பில்…

மனதை மாற்றங்களால் நிரப்பும் ‘உளவியல்’ நூல்!

முக்கியத்துவம் வாய்ந்த இப்புத்தகத்திலுள்ள கோட்பாடுகள் நடைமுறைக்கு உகந்தவையாக இருப்பது இதன் தனிச்சிறப்பு. உலகெங்கிலும் உள்ள இலட்சக்கணக்கான மக்கள் இந்நூலைப் படித்துப் பயனடைந்துள்ளனர்.

காதல் சரித்திரம் 

பல்வேறு சோதனைகளை கடந்து தங்களின் காதலை நிலைநாட்டி இறுதிவரையிலும் இணைந்து வாழ்ந்த காதலர்களை எளிமையான எழுத்து நடையில் எழுதியிருக்கிறார் எழுத்தாளர். அவர்களை தொடர்ந்து போராட்டங்களை செய்யத் தூண்டியது அவர்களிடமிருந்த விடாப்பிடியான காதல் மட்டும்…

ஒரு பாட்டுக்கு ஆறு மாசமா டியூன் போட்ட எம்.எஸ்.வி.!

தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் இருந்து எம்.எஸ்.வி. அவர்களின் பெயரை மட்டும் நம்மால் அவ்வளவு எளிதாக அழித்து விட முடியாது.

மையத்தைப் பிரிகிற நீர் வட்டங்கள்!

உரைநடை என்பது வாழ்வின் அசலான, இயல்பான பக்கங்களை பூத்தொடுக்கும் லாவகத்துடன், வார்த்தைகளை அழகாகக் கோர்த்து, அப்படியே சொல்கிறவை. கவிதைகளின் மொழியிலோ இயற்கையின் படைப்புக் கலை தவழும்.

ஏதோ ஒன்றை நோக்கிப் பயணப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறோம்!

பாலுமகேந்திரா அவர்கள் சொல்லுவார்கள். ஒரு முறை டேவிட் லீன் படப்பிடிப்பைப் பார்த்தபோது அவர் மழை என்றால் மழை பெய்கிறது. நில் என்றால் நிற்கிறது. ஒருவேளை அவர் கடவுளோ என்று நினைத்தேன் என்று. அவரது சிறுவயது ஞாபகங்களை பகிர்ந்து கொண்டார். அதுபோல…