Browsing Category
இலக்கியம்
வரலாற்றுச் சுவடுகளில் வாஜ்பாய்!
அடல் பிஹாரி வாஜ்பாய் - இந்தப் பெயர்தான் நவீன இந்தியாவில் நாம் அனுபவிக்கும் பல வளர்ச்சிகளுக்கு வித்திட்டு காரணமாக இருந்தவர்.
வாஜ்பாய் பிரதமராக இருந்த காலக்கட்டத்தில் பல முக்கியமான திட்டங்களையும் முடிவையும் எடுத்தார்.
மிக முக்கியமாக இந்திய…
தமிழ்ப் பெரியார் ஈ.வெ.ரா.!
தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட பிராமணர்களைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே தமிழர் என்பதற்குப் பதிலாக திராவிடர் என்ற அடையாளத்தை வலியுறுத்தியவர் பெரியார்.
இன்று அவரே தாய்மொழியின் அடிப்படையில் தமிழரா என்ற கேள்விக்கு ஆளாகி நிற்கிறார்.
அந்தக்…
உனக்கே உயிரானேன்… எனை நீ மறவாதே!
- மரணமில்லாத அந்தக் கவிஞனின் குரல்
"காலை குளித்தெழுந்து கருஞ்சாந்து பொட்டுமிட்டு காத்திருந்தேன் உம் வரவை'' என்று எழுதி கவியுலகிற்குள் நுழைந்து வாழ்நாளின் இறுதிக்கட்டம் வரை எழுதிக் கொண்டே இருந்த கவிஞர் கண்ணதாசன் குறித்த கட்டுரை.
நிஜமாகவே…
மனசைச் சஞ்சலப்படுத்திக் கொள்ளாதே!
(தமிழ்ச் சிறுகதை உலகில் சிகரம் தொட்ட புதுமைப்பித்தன் அவருடைய மனைவி கமலாவுக்கு எழுதிய அன்பைப் பொழியும் கடிதம்)
“எனது கட்டிக்கரும்பான கண்ணாளுக்கு,
இன்று ஆபீஸிலிருந்து வீட்டுக்கு வந்ததும் உன் கடிதம் எனக்குக் கிடைத்தது. நான் இந்தக் கடிதத்தை…
உடம்புத் தோலை உரிச்சுடுங்க சார்!
எழுத்தாளர் பிரபஞ்சனின் நினைவுநாளையொட்டி (21.12.2021) அவரது பள்ளிப் பிராயம் குறித்த அவரது அனுபவப் பதிவு.
*****
“விருத்தாசலம் தான் என் கனவுகளில் வந்து போகும் ஊராக அப்போது இருந்தது. அங்குதான் என் தாத்தா, ஆயா வீடு இருந்தது.
கோடை விடுமுறை…
குழந்தைகளே… தந்தையைப் போக அனுமதியுங்கள்!
- சே குவேரா
நிறைய டிசர்ட்களிலும், ஆட்டோக்களிலும் கூட சேகுவேராவின் புகைப்படங்களையும், வரைபடங்களையும் பார்க்க முடிகிறது.
க்யூபா நாட்டில் பெரும் மாற்றத்தை நிகழ்த்திய சேகுவேரா 1965 ஆம் ஆண்டில் தனது குழந்தைகளுக்கு எழுதிய பாச உணர்வு மிக்க…
மிகை சமுதாயத்திற்கும் ஆபத்து!
*
தடைச்சட்டங்கள்
மிகுதியாக ஆக
மக்கள்
மேலும் மேலும் வறுமையடைகிறார்கள்.
கூர்மையான ஆயுதங்கள்
குவியக் குவிய
நாட்டில் குழப்பம் பெருகுகிறது;
தொழில் நுணுக்கம்
வளர வளர
வஞ்சகப் பொருட்கள்
மிகுதியாகின்றன;
சட்டங்கள் பெருகப் பெருகத்…
திறமையை வாழும் காலத்தில் உணர மாட்டோமா?
ஊர் சுற்றிக் குறிப்புக்கள் :
*
“உன் அருமை தெரிந்த நாள்”
- இப்படியொரு வரியை பிரபலமான ஒருவரின் நினைவஞ்சலிக் குறிப்பில் பார்க்க முடிந்தது அண்மையில்.
வியப்பு தான்.
வாழும்போது சுற்றியுள்ளவர்களும், சமூகமும் உணராத அல்லது உணரத் தெரியாத அருமை…
காகிதத்தில் ஒரு கோடு!
ஆத்மாநாமின் கவிதை
*
பெங்களூரில் கிணற்றில் விழுந்து உயிரிழந்ததாகச் சொல்லப்படும் மதுசூதனன் என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர் ஆத்மாநாமின் முதல் கவிதைத் தொகுப்பு 1981-ல் வெளியாயிற்று. அதிலிருந்து ஒரு கவிதை.
தலைப்பு : ’காகிதத்தில் ஒரு கோடு’
*…
உயிர் பிழைத்திருப்பதன் நிகழ்தகவு!
ஆளில்லா ரயில்கேட்டை
அமைதியாக கடந்துகொண்டிருக்கிறது
ஒரு அட்டைப் பூச்சி
மூடுபனி திரைகள் விலக்கி
மெதுவாக ஊர்ந்து வருகிறது ரயில்
ஆளில்லா ரயில் கேட்டை
அமைதியாக கடந்து கொண்டிருக்கிறது
ஒரு அட்டைப் பூச்சி
நகரும் சன்னலோரம் அமர்ந்த சிறுமி
விடலிப்…