Browsing Category
இலக்கியம்
‘அழகர் கோயில்’ எனும் அருந்தமிழ் நூல்!
மண்ணின் வரலாறும், பண்பாட்டின் வரலாறும் இணைந்ததே கோயில் வரலாறு. ஆனால் பல பெருங்கோயில்களின் வரலாறுகள் புராணங்கள் புனைந்ததாக மாறி தெய்வீகத் தன்மை அடைந்துவிட்டன.
குடவாயில் பாலசுப்பிரமணியம் போன்ற சிலர், ஆதாரங்களைத் திரட்டி வரலாற்றுத் தன்மையோடு…
புத்தகங்களை வெறுப்பது பண்பாட்டின் வீழ்ச்சி!
“வீடு புத்தகங்களை ஒருபோதும் அனுமதிப்பதேயில்லை; புத்தகம் படிக்கிற மனிதனை உதவாக்கரையாகவே நினைக்கிறது.
குடிகாரனை, சோம்பேறியை, முரடனைக் கூட சகித்துப் போக முடிகிற இவர்களால் வாசிப்பை நேசிப்பவனை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.
இடத்தை அடைத்துக்கொண்டு…
பிரித்த குடையில் நீரின் தடம்!
நூல் வாசிப்பு:
பெங்களூரில் வசிக்கும் கவிஞர் ரத்னா வெங்கட் எழுதிய கவிதை நூல் மீச்சிறு வரமென. சமகால தமிழ் கவிதை உலகில் நம்பிக்கையளிக்கும் கவிஞராக உருவாகியுள்ள அவர் நூலுக்கான முன்னுரையைக் கூட கவிதையாக எழுதியுள்ளார்.
நினைக்காத நேரத்தில்…
விடுதலைப் போருக்கு வித்திட்ட தண்டி யாத்திரை!
இந்திய சுதந்திர போராட்டத்தில் மிக முக்கிய நாளாக இன்றைய தினம் (மார்ச்-12) கருதப்படுகிறது.
வெள்ளையர் ஆட்சிக்கு எதிராக உப்பு சத்தியா கிரகத்தை அறிவித்த மகாத்மா காந்தி, தண்டியில் உப்பை எடுப்பதற்காக தனது ‘தண்டி யாத்திரை’யை தொடங்கிய நாள் இது.…
ஆசிரியர் முதல் ஆராய்ச்சியாளர் வரை…!
தமிழறிஞர் மா.இராசமாணிக்கனாரின் பிறந்தநாள்: மார்ச் - 12
நில அளவையாளராக இருந்து வட்டாட்சியராகப் பதவி உயர்வு பெற்ற மாணிக்கம் - தாயாரம்மாள் இணையரின் ஏழு பிள்ளைகளுள் மா.இராசமாணிக்கனாரும் ஒருவர்.
1907ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 12-ம் நாள் இவர்…
எல்லோரும் இன்புற்று வாழும் இடமே என் லட்சிய பூமி!
- பேரறிஞர் அண்ணா
எல்லாரும் இன்புற்று வாழும் இடந்தான் என் இலட்சிய பூமி.
ஒருவரை ஒருவர் அழுத்தாமல் - ஒருவரை ஒருவர் சுரண்டாமல் - 'எல்லாருக்காகவும் நான், எனக்காக எல்லாரும்' என்ற முறையில் சமூகம் அமையுமானால் அதுதான் என் இலட்சிய பூமி!
அரசியல்…
காரில் கடத்தப்பட்ட கவிஞர்!
பாடலாசிரியர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் அந்த கால கட்டங்களில் ஒரு நாளில் இரண்டு (அ) மூன்று படங்களுக்குக் கூட பாடல் எழுத வேண்டிய நிர்ப்பந்தம்!
அவருடைய பாடல்கள் அத்தனையும் ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்ட காலம் அது.!
இனிய…
மக்கள் மனங்களில் வாழும் கர்னல் ஜான் பென்னி குவிக்!
மூன்றாண்டுகள் தனது அயராத முயற்சியாலும் பிரிட்டிஷ் ராணுவத்தினரின் கடின உழைப்பாலும் மடமடவென எழுந்து வந்த முல்லைப்பெரியாறு அணை பாதியிலேயே திடீரென ஏற்பட்ட காட்டு வெள்ளத்தால் அடித்துப்போனதைப் பார்த்து நிலைகுலைந்து போனார் கர்னல் பென்னி குவிக்.…
அன்றைய அரசியல் ஆளுமைகளின் பின்னணி!
பிரிக்கப்படாத தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை கிராமம். பேருந்திலிருந்து அண்ணாவும் உடன் ஓரிரு தோழர்களும் இறங்குகின்றனர்.
காலையில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவரிடையே உரையாடிவிட்டு, மாலைக் கூட்டத்துக்காக ஆடுதுறை வந்திறங்கியிருக்கிறார்.…
சந்திரபாபுவின் நிஜமும், நிழலும்!
நடிக்க வருவதற்கு முன்பு பலதரப்பட்ட சோதனைகள் சந்திரபாபுவுக்கு.
அதைப் பற்றி அவரே சொல்லியிருப்பதைக் கேளுங்கள்.
“ஒரு சமயம் வாழ்க்கை வெறுத்துப் போய் விஷம் வாங்கி நீரில் கலந்து குடித்தேன். கண் விழித்தபோது ராயப்பேட்டை மருத்துவமனை. தற்கொலை முயற்சி…