Browsing Category
இலக்கியம்
குட்டி குட்டி வார்த்தைகளால் கோர்க்கப்பட்ட வண்ண மாலை!
பிருந்தா சாரதியின் ‘பாஷோ என் பக்கத்து வீட்டுக்காரர்’ நூல் விமர்சனம்
இயக்குனர்கள் ஜேடி - ஜெர்ரி அவர்களிடம்தான் முதன் முதலாக நான் உதவி இயக்குனராகப் பணியாற்றினேன்.
ஜேடி - ஜெர்ரி ஆகியோரில் ஜேடி எனப்படும் ஜோசப் டி சாமி அவர்கள் கும்பகோணத்தைச்…
மன்னிப்பு மனிதனை மகாத்மாவாக மாற்றும்!
மகாத்மா காந்தி சிறையில் இருந்தபோது ஸ்மட்ஸ் என்ற மகா கொடியவன் ஜெயிலராக இருந்தான். எல்லாக் கைதிகளையும் எலும்பு ஒடிய அடிப்பவன். காந்தியையும் கீழே தள்ளி, பூட்ஸ் காலால் பலமுறை மிதித்தான், அடித்தான். அடிக்கும்போது எல்லோரும் ஐயோ! என்று…
விருப்பத்தோடு வேலை செய்வதுதான் வெற்றியின் முதல் படி!
இன்றைய நச்:
எந்த வேலை கொடுக்கப்பட்டதோ அதில் விருப்பத்தோடு ஈடுபடுவர்கள் வெகு சிலரே. விருப்பத்தோடு வேலையில் ஈடுபடுவது ஒரு கலை.
மேஜை துடைப்பதோ, பந்தி பரிமாறுவதோ, வாயிற்காப்போன் வேலையொ, வெள்ளை அடிக்கிற தொழிலோ, அது உள்ளே புகுந்துவிட்டால்…
கல்வியால் வன்முறையை சரிசெய்ய முடியும்!
எழுத்தாளர் திலகவதி பேச்சு
‘கல்மரம்’ நாவலுக்காக எழுத்தாளர் திலகவதிக்கு கடந்த 2005 ஆம் ஆண்டு சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டபோது, த.மு.எ.ச சார்பில் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் 20.04.2005 அன்று திலகவதிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.…
150 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்றுக் கொள்ளப்பட்ட டார்வின் கோட்பாடு!
குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்தவன் மனிதன் என்று கூறிய சார்லஸ் டார்வின் நினைவு தினம் இன்று (1882).
உலகமே ஒரு பாதையில் பயணப்பட்டுக் கொண்டு இருந்தபொழுது, ”இல்லை, இது தவறு!” என அழுத்தமாக சொல்வதற்கு ஒரு தனிதைரியம் வேண்டும். அது…
‘நோபல் பரிசுகள்’ பெற்ற பெருமைக்குரிய குடும்பம்!
பிரான்சில் பிறந்த இயற்பியல் விஞ்ஞானி பியேர் கியூரி. இவருக்கு வீட்டிலேயே இளமைக் கல்வி தொடங்கப்பட்டது.
தனது 14-ம் வயதிலேயே இவருடைய கணித ஆர்வம் வெளிப்பட்டது. 16 வயதில் பல்கலைக் கழகப் படிப்பிற்காக நுழைந்தார். 18 வயதில் அமெரிக்காவில்…
வடிவேலு வெளியிட்ட கவிதைத் தொகுப்பு!
பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற மாபெரும் வெற்றிப்படங்களைக் கொடுத்த இயக்குனர் மாரி செல்வராஜ் ஒரு எழுத்தாளரும் கூட.
அவர் எழுதிய தாமிரபரணியில் கொல்லபடாதவர்கள், மறக்கவே நினைக்கிறேன் என்ற இரு நூல்களும் தமிழ் வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற…
விவாதத்திலிருந்து நழுவாதீர்கள்!
பொதுமக்களின் கருத்து என்னும் சந்தையில், இரண்டு கருத்துகள் போட்டியிடுகின்றன எனும் சூழலில், அவற்றில் ஒரு கருத்துக்குத் தடை போடுகிறீர்கள் என்றால், ஒரு கருத்துக்குப் பின்பலமாகச் சட்டத்தை நிறுத்துகிறீர்கள் என்றால், கருத்துப் போர்…
நான் ஒரு புராதனப் பயணி!
ஓவியர் செழியன் மறைவுக்கான அஞ்சலி!
சமகால நவீன ஓவிய உலகில் முக்கிய கலைஞர்களில் ஒருவரான செழியன் எனப்படும் நெடுஞ்செழியன், ஏப்ரல் 10 ஆம் தேதியன்று திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மறைந்தார். அவரது மறைவு தமிழ் ஓவிய உலகுக்கு பேரிழப்பாக…
பிரமிப்பை ஏற்படுத்தும் பயண அனுபவங்கள்!
நூல் வாசிப்பு:
ஆசிரியை ரமாதேவி இரத்தினசாமி ஐ.நா.வுக்குச் சென்றுவந்த அனுபவங்களை தன் வாழ்க்கைக் கதையுடன் இணைத்தே கூறும் நூல்தான் அடுக்களை முதல் ஐ.நா. வரை. புதிய பதிப்பகமான ஹெர் ஸ்டோரிஸ் மிக நேர்த்தியாக வெளியிட்டுள்ளது.
ஆனால், "எனது ஐ.நா.…