Browsing Category
இலக்கியம்
கண்ணதாசனுக்கு மாற்றுக் கவிஞன் வாலி!
இயக்குநர் முக்தா சீனிவாசன், இதயத்தில் நீ (1963) படத்தை இயக்கிய பொழுது, வாலியை அழைத்துக் கொண்டு எம்.எஸ்.வியிடம், "இவர்.. வாலி நல்லா பாட்டு எழுதுவார்" என அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
எம்.எஸ்.வி, வாலியிடம் எதாவது பல்லவி சொல்லுங்கள் எனக்…
உலகின் முதல் கருவிழி மாற்று அறுவை சிகிச்சை!
உலகில் முதல் கருவிழி மாற்று அறுவை சிகிச்சை
செய்த மருத்துவர் எட்வர்ட் ஜீர்ம்
பிறந்த தினம் இன்று. (மார்ச் 18, 1863)
மகாதேவி – சாவித்ரி…!
ஒர்க்கிங் ஸ்டில்ஸ் – படப்பிடிப்பின் போது இடையில் எடுக்கப்படும் புகைப்படங்கள் வித்தியாசமும், தனி அழகும் கொண்டவை.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் சாவித்ரி இணைந்து நடித்த சில படங்களில் ‘மகாதேவி’ முக்கியமான படம்.
அதிரடி அடுக்குச் சிரிப்புக்குப்…
மனிதர்களைப் புரிந்து கொள்ள…!
மனிதர்களை கிட்டே சேர்க்கிறேன்.
மனிதர்களை கிட்டே சேர்ப்பதன் மூலம்
மனிதர்களை அறிந்து கொள்கிறேன்..
மனிதர்களை அறிந்து கொள்வதன் மூலம்
மனிதர்களைப் புரிந்து கொள்கிறேன்.
மனிதர்களைப் புரிந்து கொள்வதன் மூலம்
மனிதர்களை எட்ட வைப்பதே சரி
என…
‘அழகர் கோயில்’ எனும் அருந்தமிழ் நூல்!
மண்ணின் வரலாறும், பண்பாட்டின் வரலாறும் இணைந்ததே கோயில் வரலாறு. ஆனால் பல பெருங்கோயில்களின் வரலாறுகள் புராணங்கள் புனைந்ததாக மாறி தெய்வீகத் தன்மை அடைந்துவிட்டன.
குடவாயில் பாலசுப்பிரமணியம் போன்ற சிலர், ஆதாரங்களைத் திரட்டி வரலாற்றுத் தன்மையோடு…
புத்தகங்களை வெறுப்பது பண்பாட்டின் வீழ்ச்சி!
“வீடு புத்தகங்களை ஒருபோதும் அனுமதிப்பதேயில்லை; புத்தகம் படிக்கிற மனிதனை உதவாக்கரையாகவே நினைக்கிறது.
குடிகாரனை, சோம்பேறியை, முரடனைக் கூட சகித்துப் போக முடிகிற இவர்களால் வாசிப்பை நேசிப்பவனை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.
இடத்தை அடைத்துக்கொண்டு…
பிரித்த குடையில் நீரின் தடம்!
நூல் வாசிப்பு:
பெங்களூரில் வசிக்கும் கவிஞர் ரத்னா வெங்கட் எழுதிய கவிதை நூல் மீச்சிறு வரமென. சமகால தமிழ் கவிதை உலகில் நம்பிக்கையளிக்கும் கவிஞராக உருவாகியுள்ள அவர் நூலுக்கான முன்னுரையைக் கூட கவிதையாக எழுதியுள்ளார்.
நினைக்காத நேரத்தில்…
விடுதலைப் போருக்கு வித்திட்ட தண்டி யாத்திரை!
இந்திய சுதந்திர போராட்டத்தில் மிக முக்கிய நாளாக இன்றைய தினம் (மார்ச்-12) கருதப்படுகிறது.
வெள்ளையர் ஆட்சிக்கு எதிராக உப்பு சத்தியா கிரகத்தை அறிவித்த மகாத்மா காந்தி, தண்டியில் உப்பை எடுப்பதற்காக தனது ‘தண்டி யாத்திரை’யை தொடங்கிய நாள் இது.…
ஆசிரியர் முதல் ஆராய்ச்சியாளர் வரை…!
தமிழறிஞர் மா.இராசமாணிக்கனாரின் பிறந்தநாள்: மார்ச் - 12
நில அளவையாளராக இருந்து வட்டாட்சியராகப் பதவி உயர்வு பெற்ற மாணிக்கம் - தாயாரம்மாள் இணையரின் ஏழு பிள்ளைகளுள் மா.இராசமாணிக்கனாரும் ஒருவர்.
1907ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 12-ம் நாள் இவர்…
எல்லோரும் இன்புற்று வாழும் இடமே என் லட்சிய பூமி!
- பேரறிஞர் அண்ணா
எல்லாரும் இன்புற்று வாழும் இடந்தான் என் இலட்சிய பூமி.
ஒருவரை ஒருவர் அழுத்தாமல் - ஒருவரை ஒருவர் சுரண்டாமல் - 'எல்லாருக்காகவும் நான், எனக்காக எல்லாரும்' என்ற முறையில் சமூகம் அமையுமானால் அதுதான் என் இலட்சிய பூமி!
அரசியல்…