Browsing Category

இலக்கியம்

பரமக்குடி பளிச் புன்னகை!

அருமை நிழல் :  * ‘களத்தூர் கண்ணம்மா’ படத்தில் நடிக்க வருவதற்கு முன்பு எடுக்கப்பட்ட கமலின் பால்யப் புகைப்படம். பரமக்குடியில் கமலின் பூர்வீக வீட்டிற்கு அருகில் உள்ள ஸ்டூடியோவில் எடுக்கப்பட்டது இந்தப் புகைப்படம். சினிமாவில் நடித்து டீன்…

இருளைத் தவிர்க்க விளக்கேற்று!

நினைவில் நிற்கும் வரிகள்: *** மக்களொரு தவறு செய்தால் மாமன்னன் தீர்ப்பளிப்பான் மன்னவனே தவறு செய்தால் மாநிலத்தில் யார் பொறுப்பார்? நினைத்து வந்த செயலொன்று நடந்து போன கதையொன்று நீதி தேவன் காலடியில் வீழ்ந்து விட்டேன் நானின்று (நினைத்து)…

வாழ்வுக்கான அர்த்தம்?

பரண்: ”வசந்தம் வருகிறது; போகிறது. வாழ்க்கை என்னவோ இருந்த இடத்திலேயே இருக்கிறது” கவிஞர் வாலி எழுதிய ‘நானும் இந்த நாற்றாண்டும்’ என்ற நூலில் - அவர் மொழிபெயர்த்த உருது கஜலின் தமிழாக்கம்.

நட்பின் சுகமான தருணங்கள்!

மணா வாசிப்பின் சுகந்தம்: உறவை விட, நாமே உருவாக்கிக் கொண்ட நட்பில் நெகிழ்வு அதிகம். மனது நிறையும் தருணங்களும் அதிகம். அந்தந்த வயதின் உயரத்திற்கேற்ப, முதிர்ச்சிக்கேற்ப நட்பும் வாய்க்கிறது. அம்மாதிரியான நட்பைக் காலத்தின் போக்கில்…

சமத்துவமாக்கும் இசை!

அருமை நிழல்: 1962 ஆம் ஆண்டில் சீனாவுடன் போர் நடந்த சமயம். நம் ராணுவ வீரர்களை ஊக்கப்படுத்த இந்திய எல்லைக்குச் சென்ற தமிழ்த்திரைக் கலைஞர்கள், குடியரசுத் தலைவர் டாக்டர்.ராதாகிருஷ்ணனைச் சந்தித்தனர். அந்த மாளிகையில் எவ்வளவு கேஷுவலாக…

உன்னைப் பார்ப்பது…!

ஒரு புகைப்படத்தை பார்ப்பதுபோலவே இருக்கிறது நான் ஒருபோதும் நுழைய முடியாத அல்லது ஒருபோதும் வெளியேற முடியாத ஒரு காலத்தின் தனிமையில் உன்னைத் தொடுவது ஒரு பிம்பத்தைத் தொடுவதாகவே இருக்கிறது இப்போது நீ என்னை முத்தமிடுகிறாய் ஒரு புகைப்படத்தின்…

இன்னொருவருடன் உன்னை ஒப்பிடாதே!

இன்றைய நச்: ஒப்பிடுவதை விட்டுவிட்டு இன்னொருவரின் வெற்றிக்கு காரணம் என்ன என்பதை ஆராய்வதைவிட்டுவிட்டு, தனக்கு என்ன வேண்டும் என்று உண்மையாய் கேட்டுக் கொண்டால் என்னென்ன தகுதிகள் இல்லை என்பது தெரியவரும். என்ன தகுதி இல்லை என்று தெரிந்து…

முள்ளிவாய்க்கால்: மீள் நினைவுகள்!

முள்ளிவாய்க்கால். இன்னும் உலகளாவிய தமிழர்கள் மத்தியில் ஆறாத ரணம். ஈழத்தமிழர்கள் மத்தியிலோ மனதில் பதிந்திருக்கும் வலியுடன் கூடிய அழுத்தமான வடு. காலம் தாழ்ந்தும் இலங்கையில் மிகவும் கொடூரமாக நடந்த இன அழிப்புக்கு உரிய நீதி இன்னும்…

திருக்குறள்-50: தமிழை வசப்படுத்திய சிவகுமார்!

தமிழ் வசப்பட்டால் நினைத்தது எல்லாம் சாத்தியமாகும். அது திரைக்கலைஞர் சிவகுமாருக்கும் சாத்தியப்பட்டிருக்கிறது. ராமாயணம், மகாபாரதம் என்று தொட்டவர் தமிழ் மறையான திருக்குறளை அவருக்கே உரித்தான அனுபவங்கள் கலந்த பாணியில் தொட்டிருக்கிறார். மொத்தம்…

எழுத விரும்புபவர்களுக்கு சில டிப்ஸ்!

அமெரிக்க எழுத்தாளர் சில்வியா பிளாத், எழுதுவது பற்றியும் எழுதுவதை ஊக்குவிப்பது பற்றியும் சில நுணுக்கங்களைக் கூறியுள்ளார். 1. எல்லாமே எழுத்துக்கு பயன்படுவதுதான். எல்லாமே எழுத்துக்கான விஷயம்தான். 2. தினம்தோறும் எழுது. 3. தொழில்முறை…