Browsing Category
இலக்கியம்
புன்னகை முகத்துடன் புரட்சித்தலைவர்!
அருமை நிழல்:
நடிப்பிசைப் புலவர் என்று அழைக்கப்பட்ட கே.ஆர்.ராமசாமி, லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனுடன் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
கண்ணகி எனும் தொன்மம்!
ஜெர்மனியில் வசிக்கும் ஆய்வாளர் சுபாசினி, கூடலூர் மங்களாதேவி கோயிலுக்குச் சென்ற அனுபவத்தை எழுதியுள்ளார். அந்த பயணக் குறிப்புகள் இதோ...
கூடலூர் மங்களாதேவி கோயில் சிலப்பதிகாரம் கூறும் கண்ணகியின் தொன்மத்திற்கு வலு சேர்க்கும் வகையில்…
இந்த வாழ்க்கை வழங்கிய பரிசு!
சி.மோகன் 70 விழா:
“டிசம்பர் 18 ஆம் தேதியன்று சென்னை கவிக்கோ அரங்கில் சி. மோகன் 70 விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
கருத்தரங்கம், வாழ்த்துரை, சிறப்புரை என அமர்வுகள் சிறப்பாக அமைந்தன. நிதியளிப்பு நிகழ்வானது, ஒரு கொண்டாட்டமாகவும்…
காவல்துறையின் கஸ்டடியில் இப்படியும் ஒரு அனுபவம்!
- ஆர்.நல்லகண்ணுவுக்கு நிகழ்ந்த விசித்திரம்!
மூத்த கம்யூனிஸ்ட் தோழரான ஆர்.நல்லகண்ணுவைத் தோழர்கள் இன்றும் அழைப்பது ‘ஆர்.கே.’ என்று தான்.
எளிய வாழ்க்கை, அகந்தையில்லாத பேச்சு, மனதுக்குப் பிடித்த செயல்பாடு என்றிருக்கும் தோழர் நல்லகண்ணு அவர்கள்…
அதைச் சொல்ல நான் ஏன் பயப்பட வேண்டும்?
- நடிகை சாவித்திாியின் அபூர்வப்பேட்டி
நடிகையர் திலகம் சாவித்திரியைப் பேட்டி காணச் சென்றேன். முகம் மலர வரவேற்றார். முகத்தில் முதுமை தெரிந்தாலும், மகிழ்ச்சி குறையவில்லை.
சிறிய அழகான வீடு. வீட்டின் முன் நின்றிருந்த பியட் கார் அவர் ஓரளவுக்கு…
காதல் மன்னனும், நடிகையர் திலகமும்!
அருமை நிழல்:
திரையில் பல படங்களில் மாலை மாற்றிக் கொண்ட நட்சத்திர ஜோடியான காதல் மன்னன் ஜெமினிகணேசனும் நடிகையர் திலகம் சாவித்திரியும், நிஜத்தில் மாலை மாற்றிக் கொண்ட ஒப்பனையில்லாத தருணம்!#காதல்மன்னன்
யாமறிந்த புலவன் – மீண்டும் பாரதி புதையல்!
நூல் வாசிப்பு:
*
பாரதி நினைவு நூற்றாண்டுச் சிறப்புப் பகிப்பாக வெளிவந்திருக்கிறது ஆய்வாளரான கடற்கரய் மத்தவிலாச அங்கதம் தொகுத்திருக்கிற ‘யாமறிந்த புலவன்’ நூல்.
பாரதி குறித்து சில நூற்றுக்கணக்கான நூல்கள் இதுவரை வெளிவந்துவிட்டன. பாரதி நினைவு…
நாடு கடத்தப்பட்ட முதல் அரசனின் கதை!
சாகித்திய அகாதமி விருது பெற்ற ‘காலா பாணி’ நூல் அறிமுகம்.
“குளிர் காற்றும்.. தூவானமும்.. தூறலுமாக.. கடும் மழையை நோக்கி இந்த இரவுப் பொழுது சென்று கொண்டிருக்கிறது.
சென்னையில்.. நானும் வேங்கை பெரிய உடையண்ணத் தேவனோடு சேர்த்து 73 பேர்…
வறுமையிலும் நோ்மையைக் கடைபிடித்த கக்கன்!
தமிழக அரசியல் வரலாற்றில் எளிமை, தூய்மை, நேர்மை உள்ளிட்ட நற்பண்புகளைக் கடைபிடித்து வாழ்ந்த தலைவர்கள் ஒரு சிலரே. அவா்களில் குறிப்பிடத்தக்கவா் கக்கன்.
விடுதலைப் போராட்ட வீரரும், முன்னாள் தமிழக அமைச்சருமான கக்கனின் நினைவு நாளான இன்று அவரைப்…
நட்புக்கு உரிய மரியாதை!
அருமை நிழல்:
காங்கிரஸ் அமைச்சரவையில் உள்துறை, காவல்துறை உள்ளிட்ட உயர்ந்த இலாகாக்களின் அமைச்சராக்கி, நண்பரான கக்கனை அழகு பார்த்த காமராஜர்.