Browsing Category

இலக்கியம்

அறிவார்ந்த புத்தகங்களை வாசியுங்கள்!

- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் ஈரோட்டில் நடைபெறும் புத்தகத் திருவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், ”அனைத்து மாவட்டங்களிலும் அரசின் உதவியோடு புத்தகக் கண்காட்சி…

உள்ளம் என்பது ஆமை!

அருமை நிழல்: பார்த்தால் பசி தீரும். நடிகர் திலகம் சிவாஜி ஒரு கையை அசைத்தபடி, “உள்ளம் என்பது…” என்ற பாடலைப் பாடிக் கொண்டு வருவாரே. நினைவிருக்கிறதா? அந்தப் படப்பிடிப்பு இடைவேளையில் பெருமிதமான முகத்துடன் நடிகர் திலகம்! நன்றி: சிவாஜி…

இறுதி வரை நீடித்த நட்பு!

கலைஞருக்கும், எம்.ஜி.ஆருக்கும் இடையில் இருந்த நட்பு நெகிழ்வானது. துவக்க காலத்தில் கோவையில் சென்ட்ரல், பட்சிராஜா ஸ்டூடியோக்கள் இயங்கிய போது, எம்.ஜி.ஆரும், கலைஞரும் சேர்ந்து தங்கியிருந்த வாடகை வீடு இப்போதும் அதன் வடிவம் மாறாமல் இருக்கிறது.…

நாடகம் டூ சினிமா: கே.ஆர்.ராமசாமியின் நடிப்புப் பயணம்!

பேரறிஞர் அண்ணா கதை வசனம் எழுதிய படம் 'வேலைக்காரி'. அதில் கதாநாயகனாக நடித்துப் பெரும் புகழ் பெற்றவர் 'நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி'. இவர், எம்.ஜி.ஆரை விட 3 வயது மூத்தவர். 1914-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில்…

அடிவானத்துக்கு அப்பால்…!

நம்பிக்கையையும், மனதில் உத்வேகத்தையும் வாசிக்கும் போதெல்லாம் ஏற்படுத்தும் பசுவய்யாவின் (சுந்தர ராமசாமி) ஒரு கவிதை: நோவெடுத்துச் சிரம் இறங்கும் வேளை துடைகள் பிணைத்துக் கட்ட கயிறுண்டு உன் கையில். வாளுண்டு என் கையில் வானமற்ற வெளியில் நின்று…

புதுப்பொலிவுடன் புதிய வளாகத்தில் டிஸ்கவரி புக் பேலஸ்!

சென்னை கே.கே. நகரில் இயங்கிவரும் டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகம் புதுப்பொலிவுடன் புதிய வளாகத்தில் திறக்கப்படவுள்ளது. புத்தக விற்பனை நிலையம், கூட்ட அரங்கம், கதை விவாத அறை, கலை அருங்காட்சியகம், பழச்சாறு நிலையம், தேநீர்க் கடை என ஒரு மால் போல…

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்!

நடிகர் ராஜேஷின் ‘மனதில் நின்ற மனிதர்கள்’ என்ற நூலிலிருந்து...  ஒருநாள் நாகேஷூடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது சாப்பாடு பற்றி பேச்சு வந்தது. “யோவ் ராஜேஷ், சிவாஜி வீடு மாதிரி ருசியா நான் எங்கேயுமே சாப்பிட்டதில்லையா? அவர் மனைவி…

புரட்சி உருவாகி மக்களிடையே புரிதலை ஏற்படுத்தி வருகிறது!

உலகம் முழுவதும் பல மொழிகளிலும் பதிப்பிக்கப்பட்டு, கோடிக்கணக்கான மக்களால் வாசிக்கப்பட்டு, இன்னும் மக்களால் தொடர்ந்து விரும்பி வாசிக்கப்படும் நூல்களில் தாய் நாவலும் ஒன்று. புரட்சி என்பது ஒரே நாளில் விளைந்து விடுவது அல்ல. படிப்படியாக நெஞ்சில்…

கம்பருக்கு திரைக்கதை எழுதத் தெரியுமா?

உலக நாயகன் கமல்ஹாசனும் எழுத்தாளர் ஜெயமோகனும் இலக்கியத்துக்கும் சினிமாவுக்குமான தொடர்பு பற்றி உரையாடியுள்ளனர். இதுபற்றிய அனுபவத்தை எழுத்தாளரும் திரைப்பட விமர்சகருமான தீபா ஜானகிராமன், தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “ஜெயமோகன்…

எட்டி மரங்களை நட்டதில்லை!

அவதூறுகளின் குப்பைக் கூடை என் மேல் கவிழ்க்கப்படுவது இது முதன்முறை அல்ல எனக்கு அது புனித நீராட்டுப் போல் பழகிப்போய்விட்டது முதலில் மூச்சுத் திணறலாக இருந்தது இப்போது சுவாச மதுரமாகிவிட்டது அட, இன்றைக்கு வரவேண்டிய வசை அஞ்சல் இன்னும்…